வாயை மூடி பேசவும் 리트윗함

"விஜய் செய்வது மாற்று அரசியல்" என நம்பி அவர் கட்சிக்கு ஓட்டு போட்ட 18-25 வயது இளைஞர்கள் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை; அவர்கள் இன்னும் 5-10 ஆண்டுகளில் தெளிவடைந்துவிடுவார்கள்.
இப்போது 35 வயதுக்கு மேல் ஆகியும் "விஜய் = மாற்றம்" என நம்பி ஓட்டு போட்டவர்களைப் பற்றித்தான் கவலைப்படவேண்டும். அவர்கள் பிள்ளைகளை நினைத்து இன்னும் கவலைப்படவேண்டும்.
தமிழ்






















