
@chennaicorp @chennaicorp - Is the Kannammapet pet crematorium operational? Because of LPG shortage we were told it is not operational now. Same is the status of the Bluecross crematorium as well. Is there any alternate please?
English
Dayalan
48 posts













பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு 181, கொட்டிவாக்கம் நியூ காலனி பிரதான சாலையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மரத்தினை வெட்டி அகற்றியவரிடமிருந்து ரூபாய் ஒரு இலட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe | #NammaChennaiNammaPoruppu @kgbias @PriyarajanDMK














எங்க வேலையை கொடுத்தாலே போதும்.. எங்க போய் போராட்டம் பண்ணாலும் Arrest பண்றாங்க... கொரோனா காலத்துல நாங்க தான் கஷ்டப்பட்டோம் - தூய்மை பணியாளர்கள் வேதனை #Chennai #Marina #Frontlineworkers #Protest #Police #Arrest #TamilNews #Newstamil #Newstamil24x7














