ベンカト 리트윗함
ベンカト
53.8K posts

ベンカト
@dellwaves
பொறியாளர், Anti Hero Worshipper, Anti Godman Worshipper (Believes god, not godmans & Brokers of gods), Born & Belongs to தமிழ்நாடு, But from Telugu Stock
가입일 Mart 2010
1.2K 팔로잉639 팔로워
ベンカト 리트윗함


@may17iyakkam @May17Movement பாடிசோடா... அப்புறம் ஏண்டா பீயாரை கொண்டாடும் பெரிய கட்சி திமுக அதிமுக என்ற இரு திராவிட கட்சிகளையும் நிராகரிச்சு இருக்காங்க மக்கள்...
தமிழ்

திராவிடம்-தமிழ்த்தேசியம் இரண்டும் இரு கண்கள் என்ற கொள்கையை கொண்ட தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திராவிடம்-தமிழ்த்தேசியம் இரண்டையும் மறுக்கும் பாஜகவையும், திராவிடத்தை எதிர்த்து தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பார்ப்பன கடப்பாரையை எடுத்த நாதகவையும் தமிழர்கள் நிராகரித்திருக்கிறார்கள். திராவிடம்-தமிழ்த்தேசியம் நிராகரித்த அரசியல் தமிழ்நாட்டில் கிடையாது.
தமிழ்
ベンカト 리트윗함
ベンカト 리트윗함
ベンカト 리트윗함
ベンカト 리트윗함
ベンカト 리트윗함

காங்கிரஸ் ஊழல் கட்சினு, அண்ணா ஹசாரே நடத்துன உண்ணாவிரதத்துல தூயசக்தி விஜய்ணா கலந்துகொண்டபோது எடுத்தது 😋😋
தற்பொழுது தான் முதலமைச்சர் ஆக மண்டி போட்டு இருக்கான் விஜய்
#TVKFails

தமிழ்

@badboy18778 @idumbaikarthi அதிபர் தோற்றாலும் தனித்து தான் நிற்பார். ஏனென்றால் அவர் கொள்கை கொண்டவர்..
தமிழ்

@kavitha_priyan I differ.
1. Any electronic device is hackable. Esp which records, process data is hackable through remote, or while setting firmware updates.
2. Only Time will reveal.
English
ベンカト 리트윗함
ベンカト 리트윗함

@alaguraja646 @voicefortn ஏன் லேட்டாக வீட்டில் இருந்து கிளம்பி லேட்டாக கரூர் வந்தீர்கள் என கேட்டீர்களா?
தமிழ்

வாழ்த்துக்கள் virtual boys 👏👏
TVK MLA தப்பு செய்தால் முட்டு கொடுக்காமல் தட்டி கேக்குறாங்க👏👏
#TVK
தமிழ்
ベンカト 리트윗함

வாரிசு அரசியல்
குடும்ப ஆதிக்கம்
ஊழல்மயம்
என்பது திமுகவில் மட்டுமில்லை; காங்கிரசிலும் இருக்கிறது.
'அந்த காங்கிரசு கட்சி உங்களுக்கு நட்புச்சக்தியா? பகைச்சக்தியா? அவர்களுடன் உங்களுக்கு இருப்பது நட்பு முரணா? பகை முரணா?' என அண்ணன் @imrajmohan அவர்களிடம் வட்டமேசை விவாதத்தில் கேள்வியெழுப்பினேன். கடைசியில் பதில் கூறுவதாகக் கூறினார். ஆனால், கடைசிவரை பதில் கூறவே இல்லை.
இப்போது காங்கிரசுடன் சேர்ந்திருக்கிறார் விஜய்
PttvOnlinenews@PttvNewsX
"அப்ப ஆதவ் அர்ஜுனா சொன்னது பொய்யா?" இடும்பாவனம் கார்த்திக் கேள்விக்கு ராஜ்மோகன் பதில் #TVK | #TVK | #Rajmohan | #AadhavArjuna | #Nerpadapesu
தமிழ்

@thiruvinod4u இல்ல அதிமுகவும் பாதி இப்ப tvk வரும் போல தெரியுது.
ஆக அதிமுகவும் அழிந்த மாதரி ஆச்சு, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் ஒரு புதிய கட்சியும் கிடைச்சாச்சு பிஜேபிக்கு.
தமிழ்
ベンカト 리트윗함

@voiceofkarur @drsenthil84 தூய______ வாதிகள் சிலருக்கு இப்ப செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடும்.
தமிழ்
ベンカト 리트윗함

@MaridhasAnswers அத விட அதிக சீட் வச்சு இருக்கிற அதிமுக, பிஜேபிய கழட்டி விட்டுட்டு விஜய் கூட கூட்டணி போலாம்... தொடர்ந்து தோற்கும் அதிமுகவுக்கு மீண்டும் கொஞ்சம் கொள்ளை அடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்

TVK விஜய் அழைப்பை ஏற்று CPI , CPM , VCK கூட்டணி ஆட்சிக்கு சம்மதிப்பது நல்லது.. ஆளுக்கொரு அமைச்சர் கொடுத்தால் ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைத்துவிடுங்கள்.. இதை விட நல்ல வாய்ப்பு உங்களுக்கு எப்போதும் இனி வரப் போவதில்லை!
இதற்கு மேல் தனி பெரும்பான்மை இல்லை என்று சொல்லி மீண்டும் ஒரு தேர்தல் நடத்த வேண்டும் என்று செல்வதற்கு, கூட்டணி ஆட்சியே எவ்வளவோ மேல்!
ஆமா உங்கள் கட்சி என்ன திமுகவிற்கு எழுதியா கொடுத்துள்ளீர்.. திமுக சீட்டு ஒதுக்கியதில் ஆரம்பித்து எப்படி நடத்தப்பட்டீர் என்பது அறிவீர். பிரேமலதாவிற்கு கொடுத்த முக்கியதுவம் 5 ஆண்டுகள் கூடவே இருந்த உங்களுக்கு கிடைத்ததா? அதை விட நல்ல மரியாதை தான் TVK கட்சியிடம் இருக்கும் என நம்புகிறேன். எனவே இதில் தவறு ஒன்றும் இல்லை.
தமிழ்

@Suresh_Ak13 100% வாய்பில்லை. அப்படி ஒரு வேளை திமுக கூட கூட்டணி வச்சா மிச்ச இருக்கிற 4% போயிடும்.
நானே அடுத்த முறை ஒட்டு போட மாட்டேன்..
தமிழ்






















