Maridhas
2.7K posts


ஓட்டுக்கு காசு கொடுத்தும் - மாற்றாக விஜய் அவர்களுக்கு இவ்வளவு ஆதரவாக வாக்கு கிடைத்துள்ளது உண்மையில் வரவேற்கலாம். ஆக காசையும் தாண்டி மக்களிடம் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் தெளிவாக தெரிகிறது.
எனவே நல்ல விசயம் காசு கொடுத்தாலும் ஓட்டு பெரியதாக கிடைத்துவிடாது.. இது நிச்சயம் நல்லது..
அப்புறம் 7வது சுற்றிலும் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார் - ஒரே காரணம் விஜய்.
தமிழ்

முதல் 4,5 சுற்றுகள் தாண்டிய பின் தவெக பின்னடைவை நோக்கி செல்லும்... தேர்தல் நாள் அன்று எல்லா பக்கமும் தவெக விஜய் ஆதரவாளார்கள் காலையிலேயே சென்று வாக்குகளை செலுத்து முடித்தனர். எனவே முதல் 3 சுற்றுகள் அவர்கள் வாக்கு முன்னிலை தான் இருக்கும்.. தெளிவான முடிவு 4,5 சுற்றுகள் தாண்டவே தெரிய வரும்.. கொஞ்சம் பொறுமை.. அதுக்குள்ளாக தவெக எல்லா பக்கமும் இனிப்புகள் கொடுக்க தொடங்கிவிட்டனர்... முதல் தேர்தலில் 11மணி அளவில் விஜயகாந்த் அவர்கள் 80 தொகுதிகளில் நெருக்கி முன்னிலை சென்றார் பின் என்ன ஆனது என்பதை அறிவோம். பொறுமை..
தமிழ்

நாம் தமிழர் கட்சியை சார்ந்த இந்த நபர்கள் உடனடியாக கைது செய்வது அவசியம். வீடு ஏறி அடிப்போம் கொலை மிரட்டல் விடுப்போம் என்பதெல்லாம் ஒரு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய ரவுடிதனம். அதுவும் வயதான தாயோடு இருக்கும் ஒருவர் வீட்டில் கூச்சமில்லாமல் சண்டியர்தனம் செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட் சி முக்கியமான முகமாக சிலர் விஜயை திட்டுவது மட்டுமே அரசியல் என ஒரு பக்கமும் , இன்னொரு பக்கம் இப்படி மிரட்டல் தான் அரசியல் என மாறிவிட்டால் சீமான் பேசிய கருத்தியல் அர்த்தமற்றதாகும்..
நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்தால் அதற்கு காரணம் அவதூறு தான் அரசியல் என கடந்த சில மாதங்கள் மேற்கொண்ட சிலரது பிரச்சாரமே காரணமாக அமையும்.. அதில் சிலருக்கு லாபமிருக்கலாம் ஆனால் கட்சிக்கு பாதிப்பே..
வழக்கறிஞர் நெல்சன் வீட்டில் கலவரம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்..
தமிழ்

ஆட்சியில் பங்கு பற்றி 4 ஆம் தேதி முடிவு செய்வோம் - ஹம்சா பிரேமலதா மசாரி..
திமுக ஆட்சியில் உருப்படியா வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை! சீட்டும் தரவில்லை - CPM தலைவர் கருத்து...
திமுக உடனான கூட்டணி முறிப்பது பற்றி காங்கிரஸ் தீவிர ஆலோசனை..
தேர்தலில் போதிய அளவு நாங்கள் வேலை செய்யவில்லை - திருமாவளவன்...
(இந்த கூட்டணி தேர்தலில் ஒழுங்கா வேலை பார்த்திருக்கும் என நம்புகிறீர்? ஏதோ ஒரு வழுவான தகவல் இவர்கள் அனைவருக்கும் வருகிறது... அது திமுக வருவது கடினம்.. )
தமிழ்

Exit poll : 2026
அதிமுக கூட்டணி : 110+
திமுக கூட்டணி : 95+
விஜய் TVK : 5+
நாம் தமிழர் : 1+
23 இடங்கள் கணிக்கவே முடியாது...
வாக்கு சதவீதம் :
அதிமுக : 38%
திமுக : 37%
விஜய் TVK : 16%
நாம் தமிழர் : 6%
+-3% வாக்கு தான் தேர்தலை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. இவை நிச்சம் நோட்டாவிற்கு செல்லவில்லை..
சென்னை : 22 இடங்கள்
திமுக 9+
விஜய் TVK : 4+
அதிமுக : 3+
(பிற கணிக்க முடியாதவை..)
விஜய் சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சுமார் 27% வாக்குகளை உடைத்து திமுகவின் கோட்டையை தகர்த்துள்ளார்...
தமிழ்

அனைவரும் கவனிக்க :
தேர்தல் முடிவு வரும் 4 ஆம் தேதி வீட்டு சிறுவர்கள் அல்லது விஜய் தீவிர ரசிகர் என்று திரிபவர்களை கொஞ்சம் பெற்றோர்கள் Mobile அதிகம் பார்க்காமல் சில நாட்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
Parasocial relationships என்று கூறுப்படும் ஒரு அழுத்தமான தொடர்பில் விஜய் ரசிகர்களாக இருப்பதால் தோல்வி கடுமையான மன அழுத்தம் உருவாக்கும். அவரும் குழந்தைகளை தேர்தல் நேரத்தில் தூண்டிவிட்டதன் விளைவு ஒரு வித மன அழுத்தம் அவர்களிடம் உள்ளது.
எனவே தோல்வி என்றால் உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளுப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது கவலை தரும் தகவல்.
இந்த Parasocial relationships-ல் 3 நிலையில் இருப்பர்
1.Emotional அதிகமாக இருப்பர். இது தான் ஓட்டு போடும் நாள் அன்று பார்க்க முடிந்தது.
2.Lack of support - அது கிண்டல் கேலியாக கடந்து செல்வதால் ஆதரவு இல்லாத ஒரு அவமானம் என நினைத்துக் கொள்வர். அதாவது விஜய்க்கு ஒன்று நடந்தால் தனக்கே நடப்பது போல் ஒரு மன நோய் தென்படும்.
இந்த இரண்டு நிலையில் தான் உள்ளனர். இதற்கு அடுத்து Triggering event ஒன்று நடந்தால் அவர்கள் உயிரை மாய்த்து கொள்வது அளவிற்கு தள்ளப்படலாம். அந்த Triggering event வரும் மே 4 தேர்தல் முடிவு வெளியாகும் நாள்.
ஆகவே கூடுதல் எச்சரிக்கையாக இவர்கள் தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ளாத வகையில் பெற்றோர்கள் கவனம் எடுத்துக் கொள்ளவும்.
இது நிச்சயம் நடக்கும்... அதி கவனம் தேவை..
தமிழ்

அப்பட்டமாக சேகர் பாபு ரவுடிதனம் பண்ணுவது மட்டும் இல்லாமல் கொலை மிரட்டல் விடுகிறார் TVK வேட்பாளர்கள் தொண்டர்களை பார்த்து... ஒரு வாரம் முன்பு அதிமுக வேட்பாளர் சார்ந்தவர்களையும் மிரட்டல் விடுத்தார்... இவர் என்ன சென்னைக்கு ராஜாவா? ரவுடி தானே?
தேர்தல் நேரத்தில் இவ்வள்வு திமிராக அவர் நடந்து கொள்ள வந்த காவல்துறை TVK நிர்வாகிகளை தாக்கியுள்ளார்கள்...
முதலில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விச கிருமி இந்த சேகர்பாபு... ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சியும் அதில் ஒன்றிணைய வேண்டும்...
என்ன செய்வார் என ஒரு கை பார்க்கலாம் என ஒன்றிணைந்தால் இந்த ரவுடியை சென்னையில் இல்லாமல் பிகார் சிறைக்கு அனுப்பி வைக்கலாம்!
தமிழ்