இத்தன வருச சண்டைய வச்சி பாத்தா உனக்கு தான் எங்கள திருப்பி அடிக்க எல்லா உரிமையும் வாய்ப்பும் இருந்துச்சு..ஆனா எதுவுமே நீ பண்ணலையே தல...
தங்கம் விக்கிற விலைக்கு அத கூட விலை கொடுத்து வாங்கிடலாம்..தலைய வாங்கிற முடியாது.
#HBDThala
SchoolDaysல இருந்தே Vijay vs Ajithனு ரசிகசண்டை
One of the most Organic Fan Rivalry TN ever witnessed
விஜய் TVK ஆரம்பிச்சப்றம், Indirectஆ ஒரு Statement அவர் TVKக்கு againstஆ கொடுத்திருந்தா கூட ஒரு பெரிய இளைஞர் கூட்டமே TVKக்கு againstஆ திரும்பிருக்கும்
But he Never
#HBDThala ❤️
மே 1 வருச வருசம் உனக்கு நெகட்டிவ் டேக் போட்ட ஆளுல நானும் ஒருத்தன் தான், அதெல்லாம் வெறும் ரசிக சண்ட தான் மத்தபடி உன் படத்துக்கும் போவோம் உன்ன எங்க எல்லாருக்குமே புடிக்கும் இப்ப எங்க தலைவனுக்கு எதிரா நீ எதும் பண்ணாதத பாத்து இன்னும் புடிச்சுருச்சு, என்னைக்கும் நீ நல்லாருப்பயா!
#HBDajithkumar ❤️🎉