Sai
7.1K posts


@minnuooty Take it easy Vini , 1991 back, are you born or not, however DMĶ will face it. This set back because of impact of newly added peoples.
English

How many seats will Vijay’s #TVK win in the TN Elections 2026..?
Predict the exact number of seats and win a Huge Reward ✨
Comment your Predictions👇
#TNElections

English

How many seats will MK Stalin’s DMK secure in the 2026 TN Elections?
Predict the exact number and win a Huge Reward💰
Drop your predictions below👇
#TNElections2026
#Stalin

English

நாளைக்கு தேர்தல் ரிசல்ட். கார் எடுத்துட்டு காலை 7 க்கு எங்கயாவது கிளம்பி இரவு 10 க்கு வரலாம்னு ... எங்க போகலாம்னு ஐடியா குடுங்க.
நான் சேலமாக இருப்பதால், ஏற்காடு, மேட்டூர், ஒகேனக்கல் இதெல்லாம் பக்கம் தான். மாதா மாதம் போறது தான்.
திம்பம் - நஞ்சுண்டேஸ்வரர் ரிட்டன் அதே வழியாக ஒரு ஐடியா... வேறன்னா கடல் பக்கம் போயி காலை நனைச்சுட்டு, கடல் உணவு சாப்பிட்டு வரலாம்னு...
(பின் குறிப்பு என்கிட்ட கார் இல்லாத காரணத்தால் கார் வச்சிருக்குற டோலி யாருன்னா கூட்டிட்டு போங்க.)
#Travel
தமிழ்

@saranya121289 அந்த அவசியம் வராது, ஊடகப்பயனாளிகள் மட்டுமே வாக்களிக்கவில்லை. ஏறத்தாழ ஐந்து கோடி மக்கள் வாக்களித்த நிலையில் திமுக வின் வெற்றி எதிர்பார்க்க படுகிறது
தமிழ்

@maravate71702 @JahnviKapoor_FC திமுக வை விட மற்ற அனைவரும் உத்தமர்கள் என எவ்வித உத்தரவாதமும் எவருக்கும் எவராலும்.வழங்கப்படவில்லை
தமிழ்




























