Nowhere🫵

25.9K posts

Nowhere🫵 banner
Nowhere🫵

Nowhere🫵

@fromnomadic

Utwente, pun intended, 2K , Monitoring the situation 🧐 #SaveSoil

India / Netherlands 가입일 Kasım 2019
4.9K 팔로잉788 팔로워
Nowhere🫵 리트윗함
Ondippulee | ஒண்டிப்புலி
சாணி போன்ற போன்ற அரசியல் அயோக்கியர்களிடம் இருந்து தள்ளி இருங்கள் என்று எனக்கு அண்ணாமலை அவர்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பாஜகவில் இருந்து கொண்டு மோடி ஐயாவிற்கு வணக்கம் சொல்லாமல் யாருக்கு டா சொல்வீர்கள்?
Ondippulee | ஒண்டிப்புலி tweet mediaOndippulee | ஒண்டிப்புலி tweet media
தமிழ்
3
5
8
206
Nowhere🫵 리트윗함
விகடன்
விகடன்@vikatan·
முதல்வரா இருக்கும்போது மரணித்தால் மட்டும்தான் மெரினாவில் இடமென்று சொன்னது உங்க அப்பாதான்! - எடப்பாடி பழனிசாமி #TNElectionsWithVikatan | #MKStalin | #EPS
தமிழ்
7
23
72
1.7K
Nowhere🫵
Nowhere🫵@fromnomadic·
"பாஜகவின் 27 தொகுதிக்கு ஜெயபிரகாஷ் சுற்றுப்பயணம்"
Nowhere🫵 tweet media
RN JayaPrakash@JayaPrakash__RN

அறிவிப்பு. @BJP4TamilNadu போட்டியிடும் 27 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய சுற்றுப்பயணத்தை நான் மேற்கொள்ள உள்ளேன். சுற்றுப்பயண விவரம்:

தமிழ்
0
0
0
5
Nowhere🫵 리트윗함
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
நான் மெரினாவில் இடம் இல்லை என சொல்ல காரணம் இதுதான்... காமராஜருக்கு ஒரு நியாயம்? கலைஞருக்கு ஒரு நியாயமா? - எடப்பாடி பழனிசாமி #DMK #ADMK #EPS #MKstalin #2026Election #TNeletion #NewsTamil24x7
தமிழ்
2
25
57
830
Nowhere🫵 리트윗함
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Edappadi Palanisami | “மக்களுக்கு சோதனைதான்” அதிமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு வளா்ச்சி அடைய செய்துள்ளதாக முதல்வா் பேசியுள்ளாா் கொ*ல, கொள்ளை, பா*யல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை, கடன் வாங்குவதில் தான் திமுக அரசு சாதனை திமுக அரசு சாதனை ஏதும் செய்யவில்லை, திமுக ஆட்சியால் மக்களுக்கு சோதனைதான் - அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமா்சனம் ADMK Campagin | Election2026 #EdappadiPalanisami | #ADMKCampagin | #Election2026 | #NewsTamil24x7 | #TamilNews
News Tamil 24x7 tweet media
தமிழ்
1
25
34
638
Nowhere🫵 리트윗함
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
மக்கள் கஜானாவை காலி செய்தது பத்தாது என்று தன் சொந்த பாக்கெட்டையும் காலி செய்துவிட்டார் திரு.@mkstalin! இப்படியொரு தியாகியை தமிழ்நாடு கண்டதே இல்லை. #DMKFails #MKStalin
Dr.SG Suryah tweet media
தமிழ்
6
24
61
727
Nowhere🫵 리트윗함
En Mann En Makkal
En Mann En Makkal@EnMannEnMakkal·
மானமுள்ள இந்துக்களே, இந்த முறை இவர்களை முழுமையாக புறக்கணியுங்கள்!
En Mann En Makkal tweet media
தமிழ்
5
66
107
750
Nowhere🫵 리트윗함
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Edappadi Palanisami | “தண்டனை நிச்சயம்” கலைஞரை வீட்டுச்சிறையில் வைத்ததாக நான் சொல்லவில்லை, சொன்னது ஆ.ராசா தான்; அவர் பேசிய ஆடியோவில் உள்ளது தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விசாரணை நடத்தப்படும் கலைஞரை வீட்டு சிறையில் வைத்தவா்களை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்டறிந்து தண்டனை பெற்றுத்தரப்படும் - அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி ADMK Campaign | Election 2026 #EdappadiPalanisami | #ADMKCampaign | #Election2026
News Tamil 24x7 tweet media
தமிழ்
1
16
50
1K
Nowhere🫵 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Snippet of my speech in Mettupalayam during our #EnMannEnMakkal PadaYatra yesterday.
English
49
704
2.7K
50.8K
Nowhere🫵 리트윗함
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அதானே… ஆ ராசா-வ வந்து பதில் சொல்ல சொல்லுய்யா.. “கருணாநிதியை ஸ்டாலின் சிறைப்படுத்தினாரா” என அவர் பேசியதற்கு விளக்கம் கொடுக்க சொல்லவும்.
Polimer News@polimernews

#JustNow | "கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொன்னதை தான் சொன்னேன்" முதல்வர் தனது கோபத்தை என்னிடம் காட்ட கூடாது.. ஆ.ராசாவிடம் காட்ட வேண்டும் - இ.பி.எஸ் #EPS | #ADMK | #DMK | #EdappadiPalaniswami | #TNElection

தமிழ்
8
158
470
6.6K
Nowhere🫵 리트윗함
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
மே - 4 2026 இதற்கான பதிலை இங்கே பதிவிடுகிறேன். நன்றி, வணக்கம்! 🙏
சாமிராஜ்@samiraj_04

@ThiruMdu @DrTamilisai4BJP @VigneshRC ஆமாம்டா நீ சொல்லுறவன் பார்த்த கட்சி வேலைய சொல்லு பாப்போம் .கோவில் கூல் ஊதியத்தை தவிர அவன் செய்த கட்சி பணிய சொல்லுடா

தமிழ்
40
106
393
24K
Nowhere🫵 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
#JustNow | "கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொன்னதை தான் சொன்னேன்" முதல்வர் தனது கோபத்தை என்னிடம் காட்ட கூடாது.. ஆ.ராசாவிடம் காட்ட வேண்டும் - இ.பி.எஸ் #EPS | #ADMK | #DMK | #EdappadiPalaniswami | #TNElection
தமிழ்
51
806
2.2K
70.3K
Nowhere🫵 리트윗함
சாணக்யா
சாணக்யா@ChanakyaaTv·
சாணக்யா & தினமலர் இணைந்து நடத்திய பிரம்மாண்ட கருத்துகணிப்பு அதிரடி Survey முடிவுகளுடன் @RangarajPandeyR இன்று இரவு 8 மணிக்கு சாணக்யா மற்றும் தினமலர் சேனல்களில்.. காணத்தவறாதீர்கள்!! @dinamalarweb
சாணக்யா tweet media
தமிழ்
1
6
18
1.6K
Nowhere🫵
Nowhere🫵@fromnomadic·
@itisprashanth 🐼 கிட்ட அடிவாங்கும் திஜக டயர் 😂
தமிழ்
0
0
0
34
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
காசுக்காக கட்சிய அடகு வெச்சவன விட நான் மோசமா ? நல்ல வேட்பாளர்கள் , 3 வருசத்துக்கு மேல களப்பணி செஞ்ச அஸ்வத்தாமன் ,SG Suryah இவங்களுக்கெல்லாம் வாய்ப்பு குடுக்க துப்பில்ல , சும்மா இருக்குறவன நோண்டிட்டே இருக்குறது !
Selva Kumar@Selvakumar_IN

உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ? காசுக்காக எப்படி வேணும்னாலும் பேசுவீங்க போல.. வாகன சோதனை ஐந்து நிமிட வேலை, இதனால் பிரச்சாரம் பாதிக்கபடுகிறது என்பதை ஸ்கூல் குழந்தை கூட நம்பாது.

தமிழ்
30
22
222
46.5K