RC tn74

7.8K posts

RC tn74 banner
RC tn74

RC tn74

@VigneshRC

🇮🇳PrOud IndiAN🇮🇳| Nation First | RSS🚩|🔩Mechaical EnGin£er⚙️ |Savarkar🔥| Sachin🏏 |⚽Messi | Thalapathi Vj 😎|

Kanyakumari, India Katılım Temmuz 2012
768 Takip Edilen320 Takipçiler
Sabitlenmiş Tweet
RC tn74
RC tn74@VigneshRC·
கோட்சேவை தீவிரவாதி என்று சொன்ன தங்களுக்கு😡 இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவனையும் ராஜீவ் காந்தியை கொன்றவனையும் தீவிரவாதி என்று சொல்ல தைரியம் இருக்கா ஆண்டவரே 🖕 #KamalHaasan @ikamalhaasan
தமிழ்
15
47
141
0
RC tn74 retweetledi
Padmanabhan Nagarajan
Padmanabhan Nagarajan@PadmanabhanNaga·
ஆனந்தன் அய்யாசாமி - இவர் வென்றால் தமிழகம் வெல்லும் தமிழர்கள் வெல்வார்கள் தமிழ் இளைஞர்கள் வெல்வார்கள். இவர் வென்றால் உலகம் தமிழகத்தை பெருமையுடன் பார்க்கும். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று நான் நினைக்கும் பல பாஜக வேட்பாளர்களின் ஆனந்தன் அய்யாசாமி அவர்களும் ஒருவர். 1/
Padmanabhan Nagarajan tweet media
தமிழ்
5
39
127
871
RC tn74 retweetledi
Nadodi Mannan 🛕🚩🇮🇳
பாஜகவின் வெற்றி வேட்பாளர் திரு. ஆனந்தன் அய்யாசாமி @AnanthAyyasamy அவர்கள் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பெற்று, மகத்தான வெற்றி பெற, நாடோடி மன்னன் குழு சார்பாக வாழ்த்துகிறோம். இந்த ஓட்டு, மாற்றத்திற்கான ஓட்டு! தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கான ஓட்டு! தாமரைக்கு வாக்களிப்போம், தலைநிமிர்ந்து நிற்போம்! 🪷 @BJP4TamilNadu #Vasudevanallur #BJP #AnandanAyyasamy #NadodiMannan #TamilNaduPolitics #VoteForDevelopment #Lotus #TNAssemblyElection
Nadodi Mannan 🛕🚩🇮🇳 tweet media
தமிழ்
3
55
199
2K
RC tn74 retweetledi
Karthik Veeramalai
Karthik Veeramalai@KarthikVeerabjp·
தம்பி, நான் ஏற்கனவே சொல்லிட்டேன் BJP பார்பணிய கட்சி கிடையாது. இந்துக்கள் கட்சி. உதாரணமா இப்போ அதிமுகவா Vs பிஜேபி ஆனு வர்றபோ கணிசமான பார்பணர்கள் அதிமுக ஆதரவா நிக்கில 😉 தயிர்சாதம் திங்கிற சாத்வீக பாப்பான்னு நெனச்சுட்டு வந்தீனா வெள்ளாட்டு கறி எலும்புல அடிச்சு மூஞ்சி கிழிக்கப்படும்
Black Panther@Ranjith_Rayappa

திருமாவைத் தவிர, @aloor_ShaNavas போன்ற ஒரு அறிவாளியை VCK-வைச் சேர்ந்த சில பிழைப்புவாதிகள் கடித்து குதருவதும், அதை VCK தலைமை அமைதியாக பார்ப்பதற்கும் ஒரே ஒரு காரணம் தான் இருக்கு அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பற்றிப் பேசும் ஒரே ஆள் VCKவில் அவர் மட்டும் தான்.. திருமாவை தவிர VCKவில் ஆளூர் ஷாநவாஸ்ஐ மிஞ்சும் அளவுக்கு வேற ஏதாவது ஒரு அறிவாளியையாவது இருந்தா எனக்குக் காட்டுங்கள் பார்ப்போம்....

தமிழ்
1
3
10
336
RC tn74 retweetledi
Ashvathaman Allimuthu
Ashvathaman Allimuthu@asuvathaman·
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.   (குறள்-625)  மேலும் மேலும் துன்பங்கள் வந்தாலும் அதைக்கண்டு மனம் தளராமல் இயங்குபவனுடைய ஆற்றலைக்கண்டு துன்பமே துன்பப்படும்.
தமிழ்
216
336
2K
49.6K
RC tn74 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ஆ ராசா ஆடியோவில் ஒன்று தெளிவாக புரிகிறது: கொள்கை பேசி காலம் காலமாக திமுகவில் இருந்த ஆ ராசா முதல் PTR வரை இவர்களுக்கே ஸ்டாலின் மீது எந்த மரியாதையும் இல்லை. காரணம் அவர் திறமையற்றவர் ,தகுதியற்றவர். இவர்களுக்கே இப்படி எண்ணம் என்றால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன் , எ வ வேலு, செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, ரகுபதி, முத்துசாமி, தோப்பு என்.டி. வெங்கடாசலம், விழுப்புரம் - லட்சுமணன், வில்வநாதன் இவர்கள் எல்லாம் என்ன என்ன பேசுவார்கள்? பேசியவர்களை கட்சியை விட்டு நீக்க - ஸ்டாலினுக்கு பயம். கட்சியை கைப்பற்ற திட்டம் போடும் ஆ ராசா போன்றவர்களுக்கு - வேறு சில பயம். அவ்வளவு தான் கட்சி.. கேளுங்க திமுக கொள்கை கடமை கண்ணியம் கொண்ட கட்சினு 4 முழத்துக்கு இழுத்து பிடிச்சு பேசுவர்.
தமிழ்
41
701
2.4K
60.7K
RC tn74
RC tn74@VigneshRC·
@Karthikravivarm @DrTamilisai4BJP பூஜ்ஜியத்தில் இருந்தே அந்த அம்மா உழைச்சி இருக்கு தலைமைக்கு தெரியும் யார எங்க வைக்கணும்னு.... இந்த தொகுதி கொடுத்தால் தான் போட்டியிடுவேன் இல்லன்னா போட்டியிட மாட்டேன் என்று சொல்லவும் மாட்டார்.... அந்த ஏழு தேர்தல்ல தோல்வி உறுதி என்று தெரிந்தும் போட்டியிட்ட தேர்தல்கள் பல...
தமிழ்
2
3
9
1.2K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
நீங்க நில்லுங்க அக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்கதான் தோப்பீங்க.. @DrTamilisai4BJP
Karthik Ravivarma tweet media
தமிழ்
231
433
2.7K
79.7K
RC tn74 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
திமுக ஆ ராசா அவர்களுக்கு Sorry மன்னிப்புக்கு கேட்க முடியாது...
Maridhas tweet media
தமிழ்
183
1.3K
4.8K
120.8K
RC tn74 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
I deny all allegations that the audio content published by me is fabricated, manipulated, or generated using artificial means. The audio is authentic and has been published in good faith and in the larger public interest, concerning a public representative. At no point has any material alteration been made to distort its meaning or context. Your notice fails to identify any specific portion of the audio that is allegedly false, fabricated, or misleading. In the absence of such particulars, the allegations are vague, untenable, and legally unsustainable. The publication does not amount to defamation as it is based on truthful material concerning a public figure, which is protected under law when made in public interest. Accordingly, I reject your demands for removal, apology, or disclosure of source. All my rights in law are reserved. Maridhas
A RAJA@dmk_raja

யூ-டியூபர் மாரிதாஸ்க்கு வக்கீல் நோட்டீஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்

English
95
964
3.5K
182.7K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
செய்தி நிறுவனங்கள் ஆ ராசா ஆடியோ எதையும் நேற்று வெளியிடாமல் அமைதியாக இருந்துவிட்டு - இன்று ஆ ராசா வக்கில் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க கூறுயுள்ளார் என்பதை மட்டும் செய்தியாக போடுவதில் தெரிகிறது எந்த அளவுக்கு இவர்கள் திமுகவிற்கு வாயை விற்று பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது. விசயத்தை எப்படியாவது ஊத்தி மூடலாம் என முயற்சிக்கிறார்கள் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் திரியும் உபிஸ்... "அவர் ஆ ராசா மன்னிப்பு கேட்க கூறினார்.. நான் மாரிதாஸ் மன்னிப்பு கேட்க முடியாது. எந்த நீதிமன்றமும் வர தயார் என கூறுகிறேன்" அதையும் சேர்த்து செய்தியா போடு மேன்...
தமிழ்
169
1.8K
5.7K
98.5K
RC tn74
RC tn74@VigneshRC·
@saysatheesh அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு கலாச்சாரம் இருக்கு... அப்படியே இந்தியாவிலே எங்கேயும் இல்லாத அளவிற்கு கொல்கத்தா காளி கோயிலுக்கு போனா கோவில் சன்னிதானத்துக்குள்ளேயே அன்னதானமா மீன் சாப்பாடு போடுவாங்க....
தமிழ்
0
0
1
260
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
போன வருஷம் மதுரை போயிருந்தோம். மீனாட்சி அம்மன் கோவிலில் வரிசையில் நிற்கும்போது எங்களுக்கு முன்னே இருந்த ஒரு வட மாநில குடும்பம்.. "மதுரையில் இத்தனை கோவில்கள் இருக்கு.. ஆனா மதுரையில் நிறைய நான் வெஜ் ஹோட்டல்களும் இருக்கே.. அதை எல்லாம் யாரும் கேட்க மாட்டார்களா?" என ஆச்சர்யமாக அவர்களுக்கு முன் இருந்த இன்னொரு குடும்பத்தினரிடம் ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டு இருந்தனர். அந்த குடும்பம் அவர்களிடம் "Madurai is famous for Food..especially non veg. இப்போ மணி 10. தரிசனம் முடிய 12-12:30 ஆகும். தரிசனம் முடிந்ததும் நாங்க நேரா கோனார் மெஸ் தான் போறோம். இது தான் இங்கே வழக்கம்" என விளக்கி சொல்லிக்கொண்டு இருந்தார். அவர்களும் ஆச்சர்யமாக அதை கேட்டுக்கொண்டு இருந்தனர். நான் கூட அவர்களிடம் உங்களுக்கு veg வேணும்னா sabareesh போங்க.. நல்லா இருக்கும்னு suggestions கொடுத்தேன்.. அவர்களும் வழி.. எத்தனை தூரம் என்றெல்லாம் தகவல்கள் கேட்டு கொண்டனர். பிறகு மற்ற கோவில்கள், தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் என பேசிக்கொண்டு இருந்தோம். ரொம்ப friendly ஆக தான் எல்லோரும் பேசிட்டு இருந்தோம். நிறைய விஷயங்கள் அவர்கள் ஆர்வமாக கேட்டார்கள். வரிசையில் நிற்கும் களைப்பே தெரியவில்லை. ஆனா basically அவர்கள் மனதில் கோவில் நகரம் என்றால் அங்கே Non Veg இருக்க கூடாது என்றொரு கருத்து இருக்கிறது. ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் கொள்கைகளை அமல் படுத்த முயற்சி செய்யக்கூடும் மதுரையின் பெருமை கலாச்சாரம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டால் என்னவாவது ? மதுரையை எல்லாம் நான்-வெஜ் ஹோட்டல் இல்லாத ஊராக நினைத்து பார்க்கவே முடியல.. பலருக்கு மதுரை ட்ரிப்பே அந்த உணவு ருசிக்காக தானே? 🙏🙏🙏
Niranjan kumar@niranjan2428

பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரிதுவார் நகர் முழுவதுமே இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி முடிவு செய்துள்ளது அடுத்த ஆண்டு ஹரிதுவாரில் கும்பமேளா நடைபெற உள்ள நிலையில் இறைச்சி கடைகளால் இந்துக்கள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஹோட்டல்களில் இறைச்சி உணவுகளை தடை செய்வது சம்பந்தமாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது

தமிழ்
23
208
606
45.9K
RC tn74 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இதுவரை வெளியாகாத முக்கிய ஆடிய இதோ மக்களுக்காக.. ஆ ராசா நீங்கள் தானே பேசுவது? உடனடியாக திமுக ஆ ராசா கைது செய்யப்பட்டு கலைஞர் டீவிக்கு பணம் கைமாறியதன் 2G ஊழல் விவகாரத்தை விசாரிக்கபட வேண்டும். கலைஞர் டீவிக்கு காசு கைமாறியதை அவரே கூறுகிறார் கேளுங்கள்.. முக்கியமாக திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிக்கப்பட வேண்டியவர். எங்கே செய்தி நிறுவனம் வாயை திறக்குமா பார்க்கலாம்! (அனைத்து தேசிய ஊடகமும் இதனை எடுத்து பேச வேண்டிய நேரம் இது)
தமிழ்
261
4K
8.4K
582.6K
RC tn74 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இந்தாங்க அடுத்த ஆடியோ 2... ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்.. (பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
தமிழ்
157
3.2K
6.8K
300K
RC tn74
RC tn74@VigneshRC·
@mkstalin மன்னா தங்களது சிறுபான்மை உருட்டெல்லாம் எங்களுக்கு தெரியும்😂 இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் விட்டுட்டு இந்த சட்டத்தால் என்ன பாதிப்பு? யாருக்கு பாதிப்பு? எதனால் பாதிப்பு? என்ன பாதிப்பு? எதற்கு எதிர்க்கிறோம் என்று சொன்னால் மக்களும் புரிந்து கொள்வார்கள் 🤡
தமிழ்
0
0
0
116
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
🫆 I strongly condemn the Foreign Contribution Regulation (Amendment) Bill, 2026, proposed by the Union BJP Government, which is a direct attack on Christian NGOs, Churches and other minority institutions. 🫆 After attempts to take over Waqf properties, the Union BJP Government is now moving to choke foreign funding for other minority institutions. 🫆 Despite stepping back for now due to Opposition protests and the upcoming elections in Kerala, where Christians live in large numbers, there are clear plans to push #FCRA through in a special session of Parliament. 🫆 This unjust, arbitrary Bill must be withdrawn in full, and I urge the Hon’ble @PMOIndia to act immediately. 🔷 வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும். 🔷 ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது. 🔷 எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக அறிகிறேன். 🔷 இந்த முயற்சிகளைக் கைவிட்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
English
563
1.6K
3.7K
288.6K
RC tn74
RC tn74@VigneshRC·
@polimernews நீ கட்டுமரநாடு என்று மாத்தாம இருந்தா சரிதான்...
தமிழ்
0
0
1
46
RC tn74
RC tn74@VigneshRC·
@Tamilkiruku @beemjibrother @beemji Chumma adichi vidu congress ah vida BJP than adhigama dalits ah represent panni irukanga.... Verum matham vachi 3 times aatchiya pudika mudiyathu...
Indonesia
0
0
0
17
Selvam
Selvam@Tamilkiruku·
@beemjibrother @beemji Dalits ah TN la Kollura PMK oru Pakkam North la Dalits ah Kevalama nadathura BJP oru pakam Semma laaa
Indonesia
1
0
4
394
K.C.Ranjith Kumar
K.C.Ranjith Kumar@beemjibrother·
அண்ணியார் திருமதி. ஆம்ஸ்ட்ராங் அவர்களை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும். என்று, அன்றே கர்ஜித்தார் நீலம் பண்பாட்டு மையம் நிறுவன தலைவர் அண்ணன் பா. இரஞ்சித் (@beemji) அவர்கள். எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும், அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றிய அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி திருமதி. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் திரு.வி.க நகர்(தனி) தொகுதியில் போட்டியிடுகிறார், அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் நிறுவன தலைவர் அண்ணன் பா.இரஞ்சித் அவர்கள் தனது ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். அண்ணியார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களை சட்டமன்றத்தில் அமர வைக்க உறுதியேற்போம்!
K.C.Ranjith Kumar tweet mediaK.C.Ranjith Kumar tweet media
தமிழ்
11
98
544
28.8K
RC tn74
RC tn74@VigneshRC·
@Vanitha06119914 @sunnewstamil மைனாரிட்டி ஆட்சி துணை முதல்வர் பதவி🤗🤗
தமிழ்
0
0
0
73
Vanitha
Vanitha@Vanitha06119914·
@sunnewstamil நாடாளுமன்ற எம்பி பதவி?
தமிழ்
7
0
6
1.3K