고정된 트윗
ʟɪʙɪɴ_𝐕𝐣
45.9K posts

ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

Stay informed, stay empowered 🗳️
Track live Trends & Results on 4th May 2026 from 8 AM onwards.
Visit results.eci.gov.in and be part of India’s democratic journey.
@ECISVEEP
#ECI #tnelections2026

English
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியிலிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை சிலரின் அரசியல் தூண்டுதலால் எரிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அலுவலகத்தை எரித்தது மட்டுமில்லாமல், சுற்றி இருந்த கட்சி பேனர்களை எல்லாம் கிழித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
'தேர்தல் தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் வெளிப்பாடாகவே அவர்கள் இந்த செயலை செய்திருக்கிறார்கள்' என்று பார்க்கும் மக்களுக்குக் கண்கூடாகத் தெரிகிறது. மக்கள் செல்வாக்கை இழந்த மக்கள் விரோத ஆதிக்கவாதிகள், மக்கள் நமது கழகத்திற்குக் கொடுத்துவரும் பேராதரவை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இதுபோல் குண்டர்களை ஏவி அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் உறுதியான உத்தரவின் பேரில் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்து, உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

THE NEW DAWN — A full-blown ZOMBIE ACTION ride begins ⚡🧟♂️🔥
First Look OUT NOW 🚨
My First AI Short Featuring, Thalapathy Vijay like never before🎬
HOPE IS COMING… AT FULL THROTTLE 🚀
🗓️ Releasing Tomorrow (02MAY) | Saturday
🕕 6:30 PM IST
#TheNewDawn #ThalapathyVijay #AIShortFilm #FirstLook @actorvijay

English
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

#BreakingNews | Zoho founder Vembu praises TVK chief Vijay's rise
"Phenomenon beyond cinema"
@ShivaniGupta_5 @GrihaAtul @nimumurali
Eesti
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

திருவரங்கம் தொகுதியில் த.வெ.க வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
Officials must find & arrest those responsible and provide strong security at counting centres to ensure a safe & fair counting process. @TNelectionsCEO @ECISVEEP
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

Never distributed money
Never formed alliances
Never faked birthplace
Never used religious statements
Never lied on stage
Still winning very first election
King of Tamil Nadu @actorvijay 🔥
English
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

நாளை வேளாங்கண்ணி செல்கிறார் தவெக தலைவர் விஜய்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாளை காலை 5 மணிக்கு பிரார்த்தனை செய்கிறார் விஜய்
நாளை நாகூர் தர்காவுக்கும் செல்கிறார் தவெக தலைவர் விஜய்
#TVK #Velankanni #Nagore #Vijay

தமிழ்
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

#JUSTIN வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை(மே.2) அதிகாலை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்
#Vijay #TVK #Velankanni #Church #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

FIRST LOOK TODAY at 6:30 PM IST⚡
My first AI short film titled "THE NEW DAWN" with Thalapathy Vijay as you’ve never seen before!
Less politics. More Action. 🎥
#TheNewDawn #AIshort


English
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함
ʟɪʙɪɴ_𝐕𝐣 리트윗함

#TCAnalysis
#Election2026
Tamil Nadu 2026
Seat Projection
AIADMK+ 45 ± 11 Seats
DMK+ 125 ± 11 Seats
TVK 63 ± 11 Seats
Others 1 ± 1 Seats
#TodaysChanakyaAnalysis
English






