Joe
12.1K posts

Joe
@joeaavin
34 years served for farmers through milk cooperative organisation, CHENNAI.
Chennai,India 가입일 Ekim 2011
30 팔로잉56 팔로워

According to you, What is considered a win for @TVKVijayHQ ?
For eg,
He becomes CM or opposition leader..
Or TVK wins 50+ or 10+ seats..
30% vote share..
He wins Perambur alone, etc.,
#2026TNELECTIONS
English

@narayanantbjp ஆனால் இப்படி மக்கள் மதியை சிதைப்பது உங்களை போல அரசியல்வாதிகள் தான்
தமிழ்

இன்று தாம்பரம் - வடபழனி செல்லும் பேருந்தில் 25 வயது இளைஞர் ஒருவன் 71 வயது முதியவரை அடித்தே கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எந்த வித முன் விரோதமுமில்லாமல், வெறும் உப்பு சப்பில்லாத வாக்குவாதத்தினால் கோபமுற்று இந்த படுகொலை நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுவது தமிழகத்தின் சமூக அவலத்தை எடுத்துக் காட்டுகிறது. இளைஞர்கள் தங்களின் நிதானத்தை இழக்கும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்க வைத்திருப்பதற்கு இது ஒன்றே மிக பெரும் சாட்சி.
இனியும் வேண்டாம் திராவிட மாடல் ஆட்சி, நல்லதே நடக்கும்!
நாராயணன் திருப்பதி.
தமிழ்

@narayanantbjp ஐயா வெளியே மக்கள் மத்தியில் சென்று பாருங்கள்.ரோட்டில் வேகமாக நடக்கும் மக்கள்+ பைக்கில் வேகமாக போகும் இளைஞர்கள்+ பெண்கள்.கொஞ்சம் நிதானமாக யோசித்து பாருங்கள்.
தமிழ்

@narayanantbjp இதுக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்? வட இந்தியாவில் நடக்கவில்லையா? த.வெ.க தாக்கம் இது
தமிழ்

@ThanthiTV இதுவும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு சமானம்.+ தமிழகத்திற்கு வட இந்தியர்கள் வருவது தடுக்க துடுப்பு சீட்? ஆனால் அங்கே development work?
தமிழ்

"ஆண்டுதோறும் ரூ.36,000"
"மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 வழங்கப்படும். மாபெரும் காட்டாட்சி நடத்தி மேற்குவங்க கலாசாரத்தை மம்தா பானர்ஜி அழித்துவிட்டார்"
- பிரதமர் மோடி
#WestBengal #PMModi #BJP #Election2026 #Politics #ThanthiTV

தமிழ்

@sathiyavathi7 தற்கொலைக்கு தூண்டிய தற்காக விஜய் மீது வழக்கு போடலாம்.ஆதாரம் இந்த பெண்மணி வாக்குமூலம்.சரி மனித உரிமைகள் ஆணையம் என்ன செய்கிறது? இந்த பேட்டியை பார்க்கும் மற்றவர்கள் மனதில் தற்கொலை எண்ணம் தூண்டபடாதா? அரசு என்ன செய்கிறது? வழக்கு பதிவு ஏன் இல்லை
தமிழ்

@durai_talks அனைத்து உலக தலைவர்கள்+ அண்ணி மார்கள் அதாவது என் புருஷனை விட விஜய் தான் என்று கூறும் அத்தனை அந்தப்புர நாயகிகளும்
தமிழ்

'BJP Has Already Won 110 Seats In 1st Phase Of Bengal Polls': Amit Shah
ndtv.com/india-news/bjp…

English

@polimernews அண்ணி திரிஷா கூட.லாட்டரி டிக்கெட் விற்கும் இவருக்கு ஏற்றம் ஜாஸ்தி
தமிழ்

த.வெ.க தலைவர் விஜய் ஆஸ்திரேலியா பயணமா?
"ஆஸ்திரேலியா இல்லை நாளைக்கு Moon-க்கு கிளம்ப போறாரு" - ஆதவ் அர்ஜுனா
#TVK | #TVKVijay | #AadhavArjuna | #TNElection | #PolimerNews
தமிழ்

#WATCH | Chennai: On visiting strong room, TVK's Villivakkam candidate and General Secretary of Campaign Management, Aadhav Arjuna says, "There are about 39 strong rooms across Tamil Nadu. Every candidate has been told to go to the strong rooms. There are three centres in Chennai. So we visited here...we are waiting for the counting day. We are requesting the Election Commission that the counting day should be more transparent and there should be clarity. We are requesting the Election Commission to maintain law and order. So everything is going well right now."
On CM MK Stalin, he says, "I think he is a former CM. The people of Tamil Nadu will give him full-time retirement."
English

@Kaka_offic ஒரு வேறே த.வெ.க அண்ணி கொல்கத்தா போய் இருப்பார்களோ.த.வெ.க வடி கட்டிய முட்டாள்கள்
தமிழ்

@Kaka_offic தற்குறி கொல்கத்தாவிற்கு தான் போக வேண்டும்.கவர்னர் யார் என்று தெரியாத முண்டம்.
தமிழ்

The youngsters from city & IT people, always on line ,no idea about politics.They are seeing reels created by TVK& decided so this politics.But TVK leader completely brainwashed children to younsters.But those came from village background & they know well about politics.Any how we are afraid of future of TN ,if Viji continues we will uncontrollable generation
English

Whatever be the result on 4th May, whichever Govt comes to power must take up a political awareness program for our youth, a kind of mental detox. We have had so many videos of youngsters saying the most idiotic things. Last week a youngster at a media office asked me about TVK chances. When I said it wasn't high in terms of votes to seat conversion he said, "so what if he does not get enough votes all he needs is to win seats." After a pause he asked me are votes and seats connected? Can't you get seats without votes? This is not a joke. Seriously there is need for political awareness programs for our youth.
#TamilNaduAssemblyElections2026
English

#WATCH | Chennai, Tamil Nadu: On TN assembly election outcomes, TVK Joint General Secretary, C T R Nirmal Kumar says, "... This election is unlike anything we’ve seen before. People wanted change after decades of DMK and AIADMK rule, and millions returned to Tamil Nadu from abroad and other states to vote. Complaints have been raised about officials favouring DMK but transfers were minimal compared to West Bengal... On the ground, people are waiting eagerly for results, seeing this election as a chance for independence. Supporters believe Vijay is the only leader who can deliver change, unlike Stalin, Edappadi or Modi. For them, he is the saviour of Tamil Nadu, and that belief is reflected in the vote. Now, all eyes are on the result..."
English

@polimernews Check the EC & tell.ஊடகங்கள் வெளியிடும் செய்தியை பார்த்து அரை வேகாடா
தமிழ்

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.. தன்னெழுச்சியாக மக்கள் அலையலையாக வந்து வாக்களித்துள்ளார்கள் - த.வெ.க நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி
#Chennai | #TVK | #CTRNirmlaKumar | #Politics | #PolimerNews
தமிழ்

#REPORTER : மே 4ஆம் தேதி உங்கள் தலைவர் வெளிநாடு செல்வதாக சொல்கிறார்களே உண்மையா ?
@CTR_Nirmalkumar : எல்லாம் பொய்யான தகவல்கள், நேற்று அமைச்சரவை பட்டியல் ரெடி ஆகிவிட்டது என ஊடகங்களில் வந்த செய்தி அனைத்தும் பொய் !
தமிழ்

@PttvNewsX யார் யாரை ஏமாற்றியது? உங்கள் கட்சியை போல ஏமாற்றியவர்கள் கிடையாது
தமிழ்

#JUSTIN | மக்கள் எதிர்பார்த்த விடுதலை... - தவெக நிர்மல்குமார்
#TVK | #Vijay | #CTRNirmalkumar | #ElectionWithPT | #TNElection

தமிழ்

@polimernews Good.All over State all parties must register complaint.குழந்தைகளை வைத்து இப்படி பண்ணியது புறாவுக்கு வண்ணம் பூசியது இப்படி பல குற்றச்சாட்டுக்கள்.தேர்தல் ஆணையம் ஏன் மவுனம்? பிஜேபி கூட்டணி ஆட்சி.?
தமிழ்

"ஓட்டுக்காக குழந்தைங்கள ஒரு கருவியாக பயன்படுத்தி இருக்காரு.. காவல்துறை விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்.. தேர்தல் முடிவு குழந்தைங்களை எப்படி பாதிக்கும்னு ஒரு அப்பாவா ரொம்ப பயமா இருக்கு.. " - த.வெ.க தலைவர் விஜய் மீது கோவை காவல் ஆணையரிடம் விசிக தொண்டர் அணி அமைப்பாளர் புகார்..
#Coimbatore | #VCK | #PoliceCommissioner | #TVKVijay | #Politics | #PolimerNews
தமிழ்

குழந்தைகளிடம் வாக்கு கேட்ட விஜய் மீது புகார் #TVK #Vijay #TNElection2026 #Kovai #News18TamilNadu #TamilNews
தமிழ்

``ஒருநாள் இந்தியா விஸ்வகுருவாக மாறும்’’
"இந்தியாவின் எதிர்காலத்தை சந்தேகிக்காதீர்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். ஒருநாள் இந்தியா வலிமை பெற்று உலகிற்கே வழிகாட்டும். ராமர் கோயில் கட்டப்படுமா என்று மக்கள் சந்தேகித்தனர். ஆனால் அது கட்டப்பட்டது. அதுபோலவே, இந்தியா உலகிற்கு விஸ்வகுருவாவது நிச்சயம்.
நடக்குமா நடக்காதா என்பதில் எந்தக் குழப்பமும் வேண்டாம். விதிவசத்தால் எல்லாம் நடக்கும்"
- RSS தலைவர் மோகன் தகவல்
#RSSChiefMohan #Vishwaguru #ThanthiTV

தமிழ்




