Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

59.9K posts

Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK banner
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK

@krishalamu

ADVOCATE

Ariyalur, India 가입일 Mart 2013
5.6K 팔로잉5.2K 팔로워
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதற்கு எதிரான தீர்மானத்திற்கு முழு ஆதரவை அதிமுக அளிக்கிறது... - கழக பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami ஐயா அவர்கள்... #AIADMK_TRY
தமிழ்
0
30
88
767
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
துரோகமும் பித்தலாட்டமும் இப்படித்தான் உண்மையை கண்டு தெறிச்சு ஓடி ஒழியும்..! 😂🤣 #எடப்பாடியார் மாதிரி தைரியமா நின்னு பேசணுமாடா..! பல மைக்குகள் முன்னாடி பொய்யா புளுகுறப்போ இருந்த வாய் கொழுப்பு இப்ப எங்கடா போச்சு.. 😂🤣😂 மகன் மிதுன் வருவார் என்று நீங்கள் வைத்த குற்றச்சாட்டை இபிஎஸ் மறுத்திருக்கிறாரே? - செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் சிவிச சொன்ன பதில்..!👆 #எங்களின்_பெருமை_எடப்பாடியார் #எதுவரினும்_எடப்பாடியார் #AIADMK_TRY
தமிழ்
2
4
18
345
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK 리트윗함
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல! அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்? 9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா? இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
36
416
903
20.5K
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறப்புக்கான காரணம் கேளுங்கள் இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது. அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை. அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை. அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை. அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை. மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை. பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார். இதுக்கு பெயர் நிர்வாகம் ? வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம். மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல். இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ? இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு.. இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார். #தற்குறி_ஆட்சியால் தம்பி உயிர் போய்விட்டது #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
3
5
59
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK 리트윗함
ச.மகாபாண்டி MA,M.Ed.,🎓
நாளைக்கு மீண்டும் தலைவர் சம்பவம் உறுதி 🔥💥 #EPS சட்டப் பேரவை நாயகரே 😎 We Are Waiting....💥
தமிழ்
2
145
929
55.6K
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
அண்ணன் எடப்பாடியார் தனது மகன் மிதுனை கட்சிக்கு கொண்டு வருவதாக கிளப்பிவிட்ட புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் *எடப்பாடியார்...👍* #ADMK_TRY
தமிழ்
0
1
1
41
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனும் வாக்குறுதி என்ன ஆனது? பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள். #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
1
2
27
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”. புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது. -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள். x.com/i/status/20675… #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
AIADMK IT WING@AIADMKITWINGOFL

ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”. புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது. -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.

தமிழ்
0
6
11
112
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
ஈபிஎஸ் பதிலடி ``அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்'' - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி #EPS #ADMK #ADMK_TRY
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
2
14
50
396
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
*”தொடர் தோல்வி பழனிசாமினு விமர்சனம் பண்ணவங்க எல்லாம் தோல்விய சந்திச்சாங்க.. நான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெய்ச்சிருக்கேன்”... இபிஎஸ் பதிலடி* #ADMK_TRY
தமிழ்
1
19
36
201