Mandy Bose

15.4K posts

Mandy Bose banner
Mandy Bose

Mandy Bose

@mersalmandy32

அறம் செய்ய விரும்பு @WTLFoundation

Palayamkottai,Tirunelveli 가입일 Mart 2022
257 팔로잉151 팔로워
Mandy Bose 리트윗함
We The Leaders Foundation
We The Leaders Foundation@WTLFoundation·
மாற்றத்திற்கான பயணத்தில் நமது We The Leaders இணையதளத்தில் உங்களை பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகளை கூறும் விளக்க காணொளி.
தமிழ்
5
504
1.6K
19.4K
Mandy Bose 리트윗함
Karu.Nagaraajan
Karu.Nagaraajan@KaruNagarajan·
அனைவருக்குமான அமைப்பு.. We The Leader இணைந்திட வாரீர்! தமிழகத்தை உயர்த்துவோம் வாரீர்!! @annamalai_k
Karu.Nagaraajan tweet media
தமிழ்
32
452
1.9K
16.7K
Mandy Bose 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Visited the residence of BJP Tamil Nadu Youth Wing President Thiru @SuryahSG avl to offer my heartfelt condolences on the passing of his beloved mother. I have personally witnessed the unwavering care and devotion with which Thiru Suryah stood by his mother through the most challenging times. I pray to the almighty to grant him and his family the strength to endure this irreplaceable loss, and to bless her soul with Sadgati. Om Shanti.
English
253
1.2K
8.3K
197.4K
Mandy Bose
Mandy Bose@mersalmandy32·
மக்கள் உண்மையை அறிவார்கள்; முடிவை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். #மாறுவோம்_மாற்றுவோம் #WeTheLeaders #Annamalai #TamilNaduPolitics
தமிழ்
0
0
0
13
Mandy Bose
Mandy Bose@mersalmandy32·
கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால் தனிநபர் தாக்குதல் வேண்டாம். ஜனநாயகத்தில் விவாதம் வெல்லட்டும், அவதூறு அல்ல. இன்று விமர்சிப்பவர்கள் கூட, நேற்று அதே தலைவரின் உழைப்பை பாராட்டியவர்கள்தான்.
தமிழ்
1
0
0
13
Mandy Bose
Mandy Bose@mersalmandy32·
"ஒரு தலைவரின் அரசியல் பயணத்தையோ, புதிய முயற்சியையோ விமர்சிப்பது ஜனநாயக உரிமை. ஆனால் ஆதாரமின்றி 'துரோகம்' என்ற வார்த்தையை பயன்படுத்துவது சரியல்ல. @annamalai_k அவர்கள் எடுத்துள்ள 'We the Leaders' முயற்சியின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் விளைவுகளை வைத்து மதிப்பிட வேண்டும்.
தமிழ்
1
0
0
16
Mandy Bose 리트윗함
Praveen
Praveen@Nation1199·
The end of an cult politics🔥. பணம் வைத்திருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும், அரசியலுக்கு பெரிய பின்புலம் வேண்டும் என்ற நிலையை இனிமேல் நாம் உடைப்போம்🔥. Join wetheleader.org #மாறுவோம்_மாற்றுவோம்
தமிழ்
1
50
219
1.8K
Mandy Bose 리트윗함
Hari Babu
Hari Babu@hari_babu17·
அண்ணாமலை 📈
தமிழ்
2
126
571
7.4K
Mandy Bose 리트윗함
Krishna Kumar Murugan
Krishna Kumar Murugan@ikkmurugan·
wetheleader.org இணையதளத்தில் 50 லட்ச உறுப்பினர்கள் வந்தபின், அரசியல் கட்சியை பற்றி பேசுவோம் - தலைவர் @annamalai_k
தமிழ்
36
353
1.6K
60.4K
Mandy Bose 리트윗함
Annapoorani Rajendran
Annapoorani Rajendran@_Annapoorani_·
அன்பு சகோதர, சகோதரிகளே !! அண்ணன் @annamalai_k அவர்கள் கூறியதைபோல, ஆயிரம் விமர்சனங்கள் நம் இயக்கத்தின் மீதும், அண்ணன் அண்ணாமலை அவர்கள் மீது வைத்தாலும் கூட, அதை துச்சமென கருதி, மாற்றத்திற்கான வேலைகளில் ஈடுபடுவோம். இந்த சண்டைகளில் ஈடுபடுவதால் நமக்கும், பிறருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும், எனவே, நாம் மாற்றத்தை முன்னிறுத்துகிறோம், ஒன்றாக மாற்றியமைத்திடுவோம். மாறுவோம் ! மாறுவோம் ! [ வன்மக் கதறல்கள் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது. நேரத்தை வீணடிக்காமல், அவரவர் இயக்கத்திற்கு நல்ல பணிகளை முன்னெடுக்கவும். ] நன்றி ! வணக்கம் !
தமிழ்
21
181
1K
15.6K
Mandy Bose 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது wetheleader.org இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம். அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
தமிழ்
131
1.3K
4.2K
74.4K
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
///KT ராகவன் கீழ் வேலை செய்ய பாஜகவில் உள்ளவர்களுக்கு விருப்பமா? இல்லை, அண்ணாமலைக்கு கீழ் வேலை செய்ய விருப்பமா? என்று கேளுங்கள் அப்படி கேட்டால் பாஜகவில் இருந்து WTL-க்கு வந்து விடுவார்கள்/// என்று பிரதமர் மோடிக்கு துரோகம் செய்த அண்ணாமலையின் செம்மறி ஆடு கூட்டம் எழுதுவதை காண முடிகிறது. அதற்கான பதில் 👇 இன்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இழிவாக பேசும் KT ராகவன் அவர்களின் எடிட் செய்யப்பட்ட வீடியோ வெளிவந்த நாள், ஆகஸ்ட் 2021 அன்று மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை KT ராகவன் அவர்களின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட நாள், மே 2023. ஆக இதுல ஒன்னு உண்மையா இருக்கணும். 1. அந்த வீடியோ "போலி"யாக இருந்ததால் அண்ணாமலை தலைவராக இருந்த காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக KT ராகவன் அவர்கள் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றாரா அண்ணாமலை ?? 2. அண்ணாமலை கூட்டத்தின் லாஜிக் படி அந்த வீடியோ "உண்மை"யாக இருப்பின், நடவடிக்கை எடுக்காமல் KT ராகவன் அவர்களை காக்கா பிடிப்பதற்காக அண்ணாமலை அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றாரா?? இப்போது நமது நிர்வாகிகள் WTL பெயரை வைத்துக்கொண்டு ஆபாசமாக பேசும் நபர்களிடம் நமது நிர்வாகிகள் கேட்க வேண்டிய கேள்வி. 👇 ஏன் ப்ரோ, உங்கள் அண்ணனுக்கு இத்தனையும் செய்த மோடிக்கு ஏன் துரோகம் செய்தார்? இல்ல, மோடி தான் வழி அனுப்பி வைத்தார் என்பது உருட்டு இல்லை என்றால்....ஏன் மோடி ஜி மூணு நாளாக அண்ணாமலை கெஞ்சியும் பார்க்க கூட நேரம் கொடுக்கல??
Sanghi Prince 🚩 tweet media
Arvinth Easwaran@arvinth_e

தலைவர் அண்ணாமலையை வசைபாடி பக்கம் பக்கமாக write up எழுதும் தமிழக பாஜக நண்பர்களே, நண்பர்கள் அல்லாத elite பெருமக்களே, உங்க ஆதங்கம் புரிகறது. பாஜகவை சார்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னாடி போவதை உங்க வசைபாடுகள் நிறுத்தாது. மாறாக நீங்க பண்ண வேண்டியது, உங்க தலைமையிடம் “நமது சித்தாந்தம் மற்றும் கொள்கையில் எந்த சமரசமும் செய்யாத நமது கட்சியில், பூஜை அறையில் உள்ள கடவுள்கள் முன்னாடி அருவருக்கத்தக்க வகையில் அசிங்கசெயலில் ஈடுபட்ட ஒரு நபரை எப்படி தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் வேலை செய்யும் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் தலைவன் ஆக்கலாம்” என்று கேள்வி எழுப்பதே!!! இன்னைக்கும் பாஜக கொள்கையால் ஈர்க்கபட்டு கட்சியில் சேர்ந்து ஏதாவது பிரிவில் வேலை பார்க்கும் நபர்களிடம் போய் கேளுங்க “KT ராகவனுக்கு கீழே வேலை செய்வதை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க” என!!! கொட்டி தீர்த்திடுவாங்க!!!

தமிழ்
56
13
256
15.8K
Mandy Bose
Mandy Bose@mersalmandy32·
சார் யாருன்னு தெரிதா சீமான் வீட்டுக்கு போய் அலப்பறை செய்த அதே நீலாங்கரை சார் தான் ஆனால் எதிரில் நிற்பவர் K.Annamalai IPS 🔥🔥🔥 @annamalai_k
தமிழ்
0
0
0
20
Mandy Bose 리트윗함
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
என்ன மறுபடி வாச்ச பாக்குறாரு ?? இந்த முறை அணிலா இல்ல ஸ்டாலினானு தான் தெரியல😂 #தொடைநடுங்கி_திமுக
தமிழ்
97
536
2K
38.7K
Mandy Bose 리트윗함
Roastbrother's
Roastbrother's@RoastbrotherS·
தவெக நண்பர்களே !இது தான் விஜய்யின் உண்மையான முகம்! இதுக்கு மேல நீங்க திருந்தலனா,பால்டாயில் குடிச்சிட்டு தான் சாகனும் @TVKVijayHQ @TVKVijayTrends @Tvk_ITWING_ @LoyolaMani @GOLDKINGGOLDKI4 @thisisRaj_ @sangeet29332013 @Pradeepmsg @AadhavArjuna @BussyAnand
தமிழ்
73
177
386
21.6K
Mandy Bose 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன். உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம். அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான். சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்!
தமிழ்
1.1K
2.6K
9.9K
519.6K