M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்)

1.2K posts

M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) banner
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்)

M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்)

@MSPrabhakarBJP

DISTRICT PRESIDENT YUVA MORCHA TIRUNELVELI NORTH மாவட்ட தலைவர் இளைஞரணி திருநெல்வேலி வடக்கு 🚩🚩🚩

Tirunelveli Katılım Haziran 2014
546 Takip Edilen184 Takipçiler
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
வீரத்தின் உருவமாக, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இறுதிவரை போராடிய மாவீரன், தீரன் சின்னமலை அவர்களது பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மூன்று போர்களில் மாபெரும் வெற்றி பெற்றவர். அளப்பரிய ஆலய திருப்பணிகள் மேற்கொண்டவர். தேச விடுதலைக்காக, தம் இன்னுயிரையே தியாகம் செய்த தீரன் சின்னமலை அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
K.Annamalai tweet media
தமிழ்
24
356
1.2K
11.2K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதி திமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில், கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் திரு கே.என்.நேருவுக்கு நெருக்கமான நபராகவும் அறியப்படுபவர் இந்த ரமேஷ். தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர். இன்னும் எத்தனை மாநிலங்களில், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர், திராவிட மாடலை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது, கேரள மாநில காவல்துறையினர் விசாரணையில் தெரிய வரும்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
73
1K
2.6K
61K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய தினம் மாலை, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற, தவத்திரு. அன்னை சகுந்தலா அவர்கள் இயற்றிய “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு உரையாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனின் பேரருளால் சில மனிதர்களுக்கு மட்டுமே வாழ்வின் இரண்டு ரகசியங்கள் தெரியும். ஒன்று பிறந்தநாள், மற்றொன்று நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம் அறிந்த நாள். இவ்விரண்டையும் அறிந்து, கடந்த 60 ஆண்டுகளாக இறைப்பணியைச் செய்து வருபவர், தவத்திரு. அன்னை சகுந்தலா அவர்கள். இதுவரை திருவாசகம், தேவாரம், திருவருட்பா உள்ளிட்ட பல ஆன்மீக நூல்களை, பக்தர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க உரை வழங்கிய அம்மா அவர்கள், வேல்மாறல் மற்றும் கந்த சஷ்டி கவசம் விளக்க நூலை இயற்றியிருப்பது அவரது ஆழமான ஆன்மீக ஆற்றலை நமக்குக் காட்டுகிறது. மகாமந்திரம் என போற்றப்படும் வேல்மாறலுக்கும், கந்த சஷ்டி கவசத்திற்கும் விளக்க உரை வழங்குவது அத்தனை எளிதான பணி அல்ல. சஷ்டியில் விரதம் இருந்தால் கரு உருவாகும் என்பதை சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என சொன்னது சனாதனம். அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றுதான் என விஞ்ஞானிகள் பலரும் இன்று ஒப்புக்கொண்டுள்ளனர். நமது தர்மத்தை பாதுகாப்பதும், போற்றுவதும், அதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதும் நமது கடமையாகும். வெற்றி வேல் ஏந்திய வேலவனின் அருளால் இப்புத்தகம் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. (1/2)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
45
494
2.2K
28.7K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
இவளை எல்லாம் எதால அடிச்சா தேவலாம். ச்சைக் என்ன ஜென்மமோ 😡😡😡🤬🤬🤬
தமிழ்
46
25
107
3.3K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
Chinnappa Ganesan
Chinnappa Ganesan@directorganesan·
ரம்ஜான் நோம்பு கஞ்சியில் பன்றி கொழுப்பு கலந்திருந்தால்...
தமிழ்
108
750
2.6K
95.4K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்)
நேற்று பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞரணி சார்பாக குருதி தானம் கொடுத்த போது 🩸🩸 #kannamalai #narendramodi #primeministerofindia #modi #Annamalai #TnBJP #BJYM #BJP #AnnamalaiIPS #annamalaikuppusamy #Annamalai #annamalaibjp #BJYM #bjymtn
தமிழ்
0
0
2
8
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“மொழிக்கொள்கையை முடிவு செய்ய பொன்முடி யார்? ஸ்டாலினின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வியை உங்களால் கொண்டு வரமுடியுமா?” - கடுமையாக விமர்சித்த தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா #HRaja | #BJP | #MKStalin | #Language
தமிழ்
177
404
1.7K
108.4K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
கோமாளியின் கையில் ஊடகம்
மணிப்பூருக்கு பொங்கிய திராவிடியான்ஸ் கூட்டம் இப்போ வாயில் லூங்கிபழம் வைத்து சூப்புவது ஏனோ @DrSharmila15
தமிழ்
80
611
988
150K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩
Hindus at Bagaledesh😡😡😡 டேய் எவனாவது இது பொய்னு வந்தீங்க செருப்பு பிஞ்சிரும் எல்லாவத்துக்கும் ஒரு விலை கொடுத்தே ஆகணும்டா எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடுங்கடா பதில் குடுத்தே தீரணும்
தமிழ்
115
791
1.1K
173.8K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
Annamalai Trends
Annamalai Trends@AnnamalaiTrends·
தமிழினத்தின் தலைவர் அண்ணாமலை அண்ணா #3YearsOfAnnamalai
தமிழ்
2
4
33
301
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
விஜ் ஸ்ரீராம்
அஸ்வின் இதையே சொன்னபோது அவரை ஜாதியை சொல்லி திட்டினானுங்க… இப்போ நடராஜனும் இதையே சொல்கிறார்? இப்போ என்ன பண்ண போறானுங்க? உண்மை என்னன்னா இந்த மொழி போராளிகள் பேச்சை கேட்டா குண்டு சட்டில குதிரை ஓட்டலாம்… ஆனால் இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை… அந்த சந்தையில் நாமும் பலனடைய வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்தால் பல மொழிகள் கற்றுக்கொள்வதே நல்லது… அது ஒரு வாய்ப்பு… தாய்மொழியை மறக்கவேண்டாம், அதற்காக மற்ற மொழிகளையும் தவிர்க்க வேண்டாம்… இவனுங்க பிரச்சனை அரசியல் ரீதியானது… எங்கே தமிழக இளைஞர்கள் தமிழை தவிர்த்து வேறு மொழிகளை தெரிந்துகொண்டால் தேசிய அரசியல் உள்ளே வந்துவிடுமோ என்கிற பயம் மட்டுமே… ஆனால் இந்தி இல்லாமலே இங்கே பாஜக வளர்ந்துவிட்டால் இந்த திராவிட கட்சிகள் இந்தி எதிர்ப்பை நாள் போக்கில் தன்னாலேயே கைவிடும்… இந்த அரசியலை இளைஞர்கள் புரிந்துகொண்டால் அவர்கள் வாழ்க்கைக்கு நல்லது!!!
விஜ் ஸ்ரீராம் tweet media
தமிழ்
201
370
1.4K
50.7K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
Dhinesh Rodi
Dhinesh Rodi@dhineshrodi·
I'm served with these snacks in Vade Bharat Train. When our Prime Minister @narendramodi ji is promoting GI Products in India why don't Indian Railways too contribute to his vision. There are many GI snack varieties throughout India. Please promote GI tagged snacks in Vande Bharat trains. @AshwiniVaishnaw 🙏🏻 @annamalai_k @PMOIndia @RailMinIndia @GMSRailway
Dhinesh Rodi tweet media
English
7
57
225
5.8K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
Dhinesh Rodi
Dhinesh Rodi@dhineshrodi·
தமிழ்நாடு அரசியலில் உழைப்பவனுக்கு மட்டுமே மரியாதை. We are not taken for granted. கடந்த மூன்று ஆண்டுகளாக இளைஞர்கள் பட்ட கஷ்டம் மிக அதிகம். திட்டமிட்டு ஆர்வமுடன் பணி செய்யும் இளைஞர்களை புறக்கணிப்பது, அவர்களை மட்டம் தட்டுவது, அதையும் தாண்டி பணி செய்தால் கட்சியை விட்டு நீக்க துடிப்பது என்று கட்டம் கட்டப்பட்டோம். காவல்துறை மூலம் போய் வழக்குகளில் சிக்க வைத்துவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். பாஜகவில் பல வேகம் உள்ள இளைஞர்கள் பல தடை கற்களை தாண்டித்தான் அரசியல் செய்துள்ளனர். நாங்கள் இழந்தது போதும். இனி யாருக்காகவும் நெளிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 60 வயதில் கவர்னராகும் எண்ணத்தில் கட்சிக்கு வரவில்லை. @annamalai_k 2.0 வேறு மாதிரி இருக்கும். இதுவரை திமுக பாஜகவின் சேவையை மட்டுமே பார்த்திருக்கிறது இனி பாஜகவின் அரசியலை பார்க்கும். 2026ல் தலைவர் அண்ணாமலை ஆட்சி @amarprasadreddy @ShivaaBJYM @Selvakumar_IN @DPandidurai_BJP @kishore_mnbjp @karthikgnath @SaiSambathBJP @AnbuHariharan91 @TDSdilli @KesavaVinayakan
தமிழ்
23
79
283
18.2K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
சங்கி சரத்குமார்... பாரத் மாதா கி ஜெய் 🔥🇮🇳 #WelcomeModi
தமிழ்
55
281
1.3K
13.8K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் அவர்களே? மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம்.
K.Annamalai tweet media
தமிழ்
382
2.3K
7.8K
313.1K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
Narendra Modi Tamil
Narendra Modi Tamil@NaMoInTamil·
தமிழ்நாட்டின் அழகியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக.
தமிழ்
51
623
1.9K
43.9K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்)
பாரத பிரதமரின் திருநெல்வேலி வருகையை முன்னிட்டு இளைஞரணியின் செயல்பாடு குறித்து இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டபோது 🚩🚩
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) tweet media
தமிழ்
0
1
2
13
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
IndiaGlitz - Tamil
IndiaGlitz - Tamil@igtamil·
Your vote in 2026 election? #igpoll
English
1.2K
2.6K
6.4K
521.7K
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
Sri Nainar Balaji
Sri Nainar Balaji@NainarBalaji·
Want Modi ! Forever Modi! Good luck for the work of ONE BOOTH TEN YOUTH Executives of Tirunelveli Parliamentary constitutency, who would be working towards ensuring Narendra Modi ji as our Pradhan Mantri for the 3rd consecutive term. #Modi #NaMoAgain
Sri Nainar Balaji tweet media
English
0
4
10
409
M S பிரபாகரன் (மோடியின் குடும்பம்) retweetledi
Tejasvi Surya
Tejasvi Surya@Tejasvi_Surya·
From firing to lathi charge, karsevaks have made noble sacrifices for a Ram Mandir in Ayodhya. PM Sri @narendramodi Ji's special message for them. #RamMandirPranPratishta
English
34
785
3.5K
56.9K