Warmest birthday greetings to our Hon President of India, Tmt. Droupadi Murmu avl.
Praying to the Almighty to bless her with a long, healthy life and continued strength in guiding our great nation.
@rashtrapatibhvn
1970-ல் உலகிற்கு உணவளிக்கும் உன்னதப் பணியைச் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கூட ஏற்க முடியாது என, சாதி, மதங்களைக் கடந்து தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒரு வரலாற்று அத்தியாயம்.
அந்தப் போராட்டத்தில் இன்னுயிரைத் தியாகம் செய்த மூன்று விவசாய தியாகிகளுக்கும் எங்களது வீரவணக்கங்கள்.
விவசாயிகளின் ஒற்றுமைக்கு அடையாளமான அவர்களின் தியாகம் வீணாகாமல், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
பெருமாநல்லூரில் இன்று (19.06.2026) நடைபெற்ற விவசாய தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வை வரவேற்று, அதில் பங்கேற்றோர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விவசாயிகளின் வளமே நாட்டின் பலம்.
அக்கா @DrTamilisai4BJP
2019 மற்றும் 2026 தேர்தல்களில், நீங்கள் போட்டியிட்டது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில். இந்த இரு தேர்தல்களிலும் உங்களால் 22 சதவீதத்தை தாண்ட முடியவில்லை...😡
மறுபக்கம் 2024 தேர்தலில் மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக கொண்ட பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் உங்களது வாக்கு சதவீதம் 26-யை கடந்துள்ளது...💪
மக்கள் தலைவர் அவர்களால், பாஜகவுக்கு தான் வளர்ச்சி என்பதை எப்போதும் நன்றி உணர்வுடன் கருத்தில் கொள்ளுங்கள்...🙏🙏🙏
#Tamilisai claiming #Annamalai got two opportunities to contest is misleading
Before the 2024 candidate announcement, #Annamalai had clearly said he wasn't interested in contesting the Lok Sabha & wanted to focus on TN politics
The reality is,Delhi forced him to contest in 2024
மாற்றத்திற்கான அரசியல் என்பது அவசரப்படாமல், அடுத்த தலைமுறையினருக்கு அழகிய சூழலை அமைத்துக் கொடுத்து, அடிமட்டத்திலிருந்தே கட்டமைப்பது.
அவசரகதியில் அடித்துப் பறந்து செல்ல, இங்கு அலாவுதீன் கில்ஜி படையெடுத்து வரவில்லை.
நமக்கான பயணம் நெடுந்தூரமானது.
சற்று நிதானமாகவும், நிலையாகவும் இலக்கை நோக்கிப் பயணிப்போம்.
மாறுவோம்… மாற்றுவோம்… ❣️
A meaningful meeting with K. Annamalai @annamalai_k today, during which I had the opportunity to personally hand over a copy of my book, Inside the War Room, a book made even more special because he graciously contributed the Foreword.
Our conversation covered a wide range of subjects, including the current political landscape, leadership, governance, public engagement, and the evolving aspirations of the next generation of political leaders. As always, I found him thoughtful, grounded, and deeply committed to the larger cause he believes in.
What I particularly appreciate about Annamalai is his willingness to engage in candid discussions, listen to diverse perspectives, and continuously challenge conventional thinking. Whether one agrees with him or not, his journey and approach to public life have undoubtedly inspired many young people to participate more actively in the democratic process.
I am grateful for the time he took to meet, exchange ideas, and reflect on some of the lessons and experiences captured in Inside the War Room. Conversations like these reinforce the importance of dialogue, leadership, and the constant pursuit of better ideas for society.
Wishing him the very best in his journey ahead.
#InsideTheWarRoom#KAnnamalai#Leadership#Politics#PublicPolicy#PoliticalStrategy#AspireSwaminathan#Books#LeadershipLessons#DemocracyInAction
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார்.
என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே.
கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும்.
போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances.
No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states.
-₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934
-Interest payments at 22.8% of total revenue receipts.
-State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26.
-Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore.
-Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more.
The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue!
The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
Visited the residence of BJP Tamil Nadu Youth Wing President Thiru @SuryahSG avl to offer my heartfelt condolences on the passing of his beloved mother.
I have personally witnessed the unwavering care and devotion with which Thiru Suryah stood by his mother through the most challenging times. I pray to the almighty to grant him and his family the strength to endure this irreplaceable loss, and to bless her soul with Sadgati.
Om Shanti.
புதிதாக தொடங்கபட்ட இயக்கத்தை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் பாஜக தொண்டர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருகிறது.
இதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும், இது மேலும் தொடர்ந்தால் காவல்துறையில் புகார் அளிக்கபடும்.
பாஜக ஆதரவாளர்கள் யாரும் இந்த வாரம் துக்ளக் வாங்க வேண்டாம், பொளந்து கட்டிட்டாங்க! ஏற்கனவே மன உளைச்சல்ல இருக்குற நீங்க, மனரீதியாக பாதிக்கப்படுவீர்கள்! 😂😂😂😂
#TNPolitics#Thuglak
இன்றைய தினம் பழனி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களில் மக்கள் தலைவர்
திரு. @annamalai_k அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் We The Leaders இயக்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் அடுத்த கட்ட பயணங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பழனியில் அமைந்துள்ள We The Leaders அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இயக்கத்தின் வளர்ச்சி, பொதுமக்கள் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் களப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மக்கள் மத்தியில் இயக்கத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.
"மாறுவோம்... மாற்றுவோம்...
மக்களோடு இணைவோம்...
வலிமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம்..."
#WeTheLeaders#Annamalai#Palani