K. E. Srirajan. CBE

97.4K posts

K. E. Srirajan. CBE

K. E. Srirajan. CBE

@srirajanke

가입일 Mayıs 2016
95 팔로잉126 팔로워
K. E. Srirajan. CBE 리트윗함
John ravi
John ravi@johnravi1972·
இந்த வேசி ஊடகத்தை கவனித்தேரா… சாமியார்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டபோது தினமும் தனி டீபேட் நடத்தி கத்தியவர்கள் இன்று தினம் தினம் ஒரு பாதிரியின் பாலியல் சீன்டல் செய்தி வந்தும், அதை பற்றி கண்டும் காணாதது போல் நகர்வதை….
John ravi tweet media
தமிழ்
10
191
705
6.1K
K. E. Srirajan. CBE 리트윗함
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
லஷ்கர் தளபதிகள் "சொந்தப் பகை" என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ​ஜெய்ஷ் அமைப்பினர் "மர்மமான நோய்களால்" திடீரென மரணமடைகிறார்கள். ​தீவிரவாதிகளின் மகன்கள் சாட்சிகளே இல்லாத "சாலை விபத்துகளில்" சிக்கி இறக்கிறார்கள். ​ஐ.எஸ்.ஐ பாதுகாப்பான வீடுகள் நள்ளிரவு 3 மணிக்குத் தீப்பற்றி எரிகின்றன. ​ஒவ்வொரு வாரமும் இதுதான் நடக்கிறது. நபர் மாறினாலும், கதை ஒன்றுதான். யாரென்றே தெரியாத நபர்கள். கைதுகள் இல்லை. விசாரணைகளும் இல்லை. ​இந்தியர்களைக் கொல்ல இந்த மனிதர்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. ஆனால் இன்று, தன் சொந்த மண்ணில் அவர்களின் குடும்பங்களைக் கூட பாகிஸ்தானால் பாதுகாக்க முடியவில்லை. ​தீவிரவாதத்தை வெளியுறவுக் கொள்கையாகப் பயன்படுத்திவிட்டு, நிம்மதியாகத் தூங்கும் காலம் முடிந்துவிட்டது. அணுகுமுறை இப்போது மாறிவிட்டது. அதற்கான கணக்கு தீர்க்கப்படுகிறது — மிகவும் அமைதியாக, நேர்த்தியாக, அதுவும் பாகிஸ்தானின் வீட்டு வாசலிலேயே.
தமிழ்
9
86
411
10.8K
K. E. Srirajan. CBE
K. E. Srirajan. CBE@srirajanke·
@Saffron_Anil_ இந்த நாய்களை என்கவுண்டர் பண்ணனும். இவர்களுக்கு பின்னால் ஒரு சதிகார கூட்டம் இருக்கிறது?
தமிழ்
1
0
6
196
K. E. Srirajan. CBE 리트윗함
MR.Anil
MR.Anil@Saffron_Anil_·
தமிழகத்தில் உள்ள பாஜகவை பேசாம கலைத்து விடலாம். இதற்கெல்லாம் மௌனமாக இருக்கும் தமிழக பாஜக தலைவர், உள்துறையில் இருந்து டிஜிபிக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் இவளை உடனே தூக்குவார்கள். உள்துறை அமைச்சகத்துக்கு இது போன்ற நிகழ்வுகளை தெரியப்படுத்துவது யார் பொறுப்பு? தமிழக பாஜக…
MR.Anil tweet media
தமிழ்
43
109
257
5.1K
K. E. Srirajan. CBE 리트윗함
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
த.வெ.க நிர்வாகி 50 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் ஜோசப் விஜயின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை திமுக எம்பி #கனிமொழி ஆதங்கம் நீங்க விட்டுட்டு போன ஆட்சியை குந்தகம் இல்லாமல் தொடர்கிறது #தவெக என்னும் #திமுக 2.0 @KanimozhiDMK @arivalayam @TVKVijayHQ
S.R.SEKHAR 🇮🇳 tweet media
தமிழ்
3
25
75
1.1K
K. E. Srirajan. CBE 리트윗함
Arjun Sampath
Arjun Sampath@imkarjunsampath·
ஜஸ்டிஸ் பார் ஆஷிபா கோயிலில் கற்பழிப்பு என போராட்டம் நடத்திய திராவிடர் கழகம்,கம்யூனிஸ்ட் கள்ள மௌனம் ஏன்?
Polimer News@polimernews

கிறிஸ்தவ சபைக்கு வழிபாட்டுக்காகச் சென்ற 8 வயது சிறு**க்குப் பாலி**ல் தொல்லை.. பாதிரியார் செல்வராஜ் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.. #Tirunelveli | #Pocso | #Arrest | #PolimerNews

தமிழ்
3
34
95
942
K. E. Srirajan. CBE 리트윗함
Sevak Sathya - மோடியின் குடும்பம்
வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு இது. வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு பாரதத்திற்கு திரும்பும் தேசியவாதிகளுக்குதான் இதை உணர இயலும். அதிலும் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையை பாரத தாயின் மடியில் வைத்து எடுப்பதெல்லாம் வேறு லெவல். வேற எந்த நாடும் பாரத பூமியின் கால் தூசிக்கு ஈடாகாது.
தமிழ்
36
338
1.5K
28.5K
K. E. Srirajan. CBE 리트윗함
அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩
இந்து கடவுள் ராமரை இழிவு படுத்திய ராகுல் காந்திக்கு தலைமை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவு.. போட்றா வெடியை... 👌
அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 tweet media
தமிழ்
3
12
69
572
K. E. Srirajan. CBE 리트윗함
அறம் செய்ய விரும்பு 🇮🇳
மேற்கு வங்க மாநிலத்தில், அடங்காப் பிடாரி மம்தாவின் அரசு 15 ஆண்டுகளில் சுத்தம் செய்ய முடியாத கழிவுநீர் கால்வாயை... சுவேந்து அதிகாரி அவர்களின் தலைமையில் அமைந்துள்ள பாஜக அரசு, வெறும் இரண்டை நாட்களில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது..!
தமிழ்
2
67
264
3.7K
K. E. Srirajan. CBE 리트윗함
Praveen Kumar G.L💚🧡
🇺🇸 அமெரிக்கா — டீசல் 🇨🇦 கனடா — டீசல் 🇦🇺 ஆஸ்திரேலியா — டீசல் 🇮🇳 இந்தியா — மின்சாரம் ⚡ உலகின் பல நாடுகள் இன்னும் டீசல் இயந்திரங்களைக் கொண்டு இரட்டை அடுக்கு (Double-Stack) சரக்கு ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா 7.5 மீட்டர் உயரமுள்ள மின்மயமாக்கப்பட்ட ரயில் வலையமைப்பை உருவாக்கி, அவற்றை முழுமையாக மின்சாரத்தில் இயக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், முழுமையாக மின்மயமாக்கப்பட்ட உயர்தர ரயில் பாதையில் பெருமளவில் Double-Stack Container ரயில்களை இயக்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. செயல்திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறியியல் திறன் ஆகியவற்றில் இந்தியா புதிய உலகத் தரங்களை உருவாக்கி வருகிறது. 🇮🇳🚆⚡ #IndianRailways #VandeBharat #Infrastructure #NewIndia #MakeInIndia #RailwayEngineering
தமிழ்
2
81
332
8.1K
K. E. Srirajan. CBE 리트윗함
Prasanna Iyer
Prasanna Iyer@iyer_prasanna·
Why?
Prasanna Iyer tweet media
19
118
373
3.2K
K. E. Srirajan. CBE 리트윗함
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
Deep State.?
English
1
80
169
1.4K
K. E. Srirajan. CBE
K. E. Srirajan. CBE@srirajanke·
@JaiRam92739628 நம்ம நீதி மான்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது?
தமிழ்
0
0
0
1
K. E. Srirajan. CBE 리트윗함
E Chidambaram.
E Chidambaram.@JaiRam92739628·
எந்த ஊழல்வாதியும் குற்றவாளி அரசியல்வாதியும் தண்டிக்கப்படப் போவதில்லை தண்டன பெற்ற பொன்முடி லாலு பிரசாத் எல்லாம் வெளியதான் உள்ளனர்
E Chidambaram. tweet media
தமிழ்
3
14
56
403
H Raja
H Raja@HRajaBJP·
"தூய" சக்தியா? இந்து விரோத சக்தியா? திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நடைமுறையே தொடரப்படும் என்று தவெக அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar தான்தோன்றித்தனமாகப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தேர்தல் பிரச்சாரத்தின் போது "தூய சக்தி" என்று மேடைக்கு மேடை வாயளந்துவிட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் தீய சக்தி திமுகவின் இந்து விரோத கருத்தையே எதிரொலிப்பது தான் "மாற்று சக்தி" தவெகவின் லட்சணமா? சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடங்கி அமைச்சரின் இந்த பாசிச கருத்து வரை தமிழகத்தில் நிகழும் அனைத்து சம்பவங்களும் தவெகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. அன்று ஆட்சி அதிகார மமதையில், தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இந்துக்களின் உரிமையை குழி தோண்டிப் புதைக்க முற்பட்டதால்தான், திமுக படுகுழியில் தள்ளப்பட்டு மண்ணைக் கவ்வ வைக்கப்பட்டது! இந்த உண்மையை நன்கு உணர்ந்தாவது, இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் பாசிச திட்டமேதும் இருந்தால், உடனடியாக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் கைவிட வேண்டும்!
H Raja tweet media
தமிழ்
38
353
888
10.8K
K. E. Srirajan. CBE
K. E. Srirajan. CBE@srirajanke·
@polimernews @BS_Prasad வேற என்ன எதிர்பார்க்க!. IPS IAS படிச்சிட்டு இந்தத் நாதாரிகள் கிட்ட வாலாட்டுற நிலைமை நாட்டுக்கு பெரும் கேடு.
தமிழ்
0
0
0
6
Polimer News
Polimer News@polimernews·
யாருமா நீ..! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் காரை ஓட்டிச் செல்வது முதல், படியில் நடந்து சென்றது, ஆட்சியரிடம் பூங்கொத்து கொடுப்பது வரை வீடியோ எடுத்து சினிமா பாடல் பின்னணியில் ரீல்ஸ் போட்டு அலப்பறை செய்த "த.வெ.க தேனி மாவட்ட மகளிரணித் தலைமை" என்ற பெயரில் பெண் ஒருவர்.. அப்படி ஒரு பொறுப்பே கட்சியில் இல்லை என எச்சரிக்கை விடுத்த தலைமை.. #Theni | #CollectorOffice | #TVK | #Leadership | #Women | #Fack | #PolimerNews
தமிழ்
58
613
1.2K
97.5K
K. E. Srirajan. CBE 리트윗함
அறம் செய்ய விரும்பு 🇮🇳
உ. பி. காஸியாபாத்தில் பக்ரீத் பண்டிகையின் போது படுகொலை செய்யப்பட்ட இந்து இளைஞன் சூர்யாவின் பெற்றோர்களை முதல்வர் யோகி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூற நாளை வரும்நிலையில், கொலையாளி ஆசாத் மற்றும் அவனுடைய கூட்டாளிகளை தீர்த்துக் கட்ட இளைஞர்கள் ஒன்றுதிரண்டனர்
தமிழ்
4
135
559
13.2K
K. E. Srirajan. CBE 리트윗함
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
இந்தியா பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் பாஜக வெற்றியை கொண்டாடி வருகின்றன. வழி நெடுகிலும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லி முடக்கமிடுகிறார்கள். ...🚩🚩 கடந்த 30 வருடங்களாக இது நடக்காத ஒன்று.... இந்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லக் கூட அனுமதி இல்லாமல் இருந்த மக்கள் இன்று துணிந்து விட்டார்கள். இனி இது நிரந்தரம்.. @BJP4Bengal @BJP4India
தமிழ்
0
24
98
516
K. E. Srirajan. CBE 리트윗함
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட இன்னும் முடிவடையவில்லை, அதற்குள் வேலூரில் செங்கல் சூளையில் மாமூல் கேட்டு மிரட்டும் #TVK-வினர்! இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கிய அந்த மாற்று அரசியலா? #DMK=TVK என்பதற்கு இந்த காணொளியே சாட்சி. திமுகவினர் இத்தனை ஆண்டுகளாக செய்து வந்த அதே ரவுடியிசத்தையும், கட்டப்பஞ்சாயத்தையும் தான் இப்போது இவர்களும் கையில் எடுத்துள்ளனர். முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை தான். போட்டி இரண்டு பேருக்கு இடையே தான், ஒன்று TVK மற்றொன்று திமுக. ஆனால் அந்தப் போட்டி மக்கள் நலனில் இல்லை; ஊழலிலும், மாமூல் வசூலிப்பதிலும் யார் பெரியவர் என்பதில் தான் இருவருக்கும் போட்டியே நடக்கிறது! ஒரு சாதாரண கீழ்மட்டத் தொண்டனே இப்படி பட்டப்பகலில் அதிகாரத் திமிரில் மிரட்டுகிறான் என்றால், கட்சியின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் அமைச்சர்களின் நிலைமை எப்படி இருக்கும்? நினைத்தாலே தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் எழுகிறது. இதுதான் நீங்கள் வாக்களித்த புதிய தமிழ்நாடா? #TVKFails
தமிழ்
7
103
250
2.5K