Vignesh R K

565 posts

Vignesh R K banner
Vignesh R K

Vignesh R K

@vignesh_editor

Aspiring film editor 🎬 | Believer of “எண்ணம் போல் வாழ்க்கை” | 🖤🤍♥️

Chennai, India 가입일 Haziran 2017
429 팔로잉204 팔로워
Vignesh R K 리트윗함
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை திரு. ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல். @AIADMKOfficial @AIADMKITWINGOFL
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
679
2.8K
9.4K
847.1K
Vignesh R K 리트윗함
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. 'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…! தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..? ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..! அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா? நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…! உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…! இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…! கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம். அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….! நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..! அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக. DOT. @AIADMKOfficial
தமிழ்
2.6K
3K
7K
2.4M
Vignesh R K 리트윗함
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
மக்கள் திலகத்தின் மகத்தான திட்டங்கள்! அள்ளிக் கொடுத்தக் கரங்கள் தந்த அளவில்லா திட்டங்கள்! தமிழ்நாட்டின் நவயுகப் புரட்சிக்கு வித்திட்ட புரட்சித் தலைவரின் திட்டங்கள்! #எங்கள்_வாத்தியார்_MGR
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
128
629
1.1K
25.5K
Vignesh R K 리트윗함
Dinesh
Dinesh@nobody_offl·
None of the actors have guts like him, I never come across any actor show this gesture to fans. And ofcourse his fans obey that.. This is not arrogance, this is the leadership quality, lead without compromise, the more love you have the more confident and controller you should be.. AK not expecting anything from his fans, he never use us for his personal gain, so he dont have to sugarcoat us with fake love or humbleness..
Dinesh tweet media
English
19
241
1.5K
63.5K
Vignesh R K 리트윗함
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
பொம்மை முதல்வர் @mkstalin இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது. கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்! #KarurTragedy-யின் போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் பொம்மை முதல்வரே... நான் கேட்கிறேன்- கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா? ஆட்சி நிர்வாகத்தில் Failure, நிதி நிர்வாகத்தில் Failure, சட்டம் ஒழுங்கைக் காப்பதில் Failure, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் Failure, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் Failure, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் Failure, என மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் உங்கள் Failure Model திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே , எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை! உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்களின் நலனும், மாணவர்களின் எதிர்காலமும், பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்பதே எங்கள் கூட்டணிக்கான பொதுக் காரணம்! இதை விட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படைக் காரணம் தேவையா என்ன? உங்களைப் போல் அல்லாமல், "கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு" என்று நான் மக்களோடு தான் இருக்கிறேன் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். அதற்கு நன்றி. உங்கள் ஆட்சியின் தவறுகளைச் சொன்னால், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதிலும் நீங்கள் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அது உங்கள் கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது ? சரி... பயப்படுறீங்க... இருக்கட்டும்! @AIADMKOfficial
தமிழ்
210
1.3K
3.7K
153.9K
Vignesh R K 리트윗함
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
Since I met Ajith Kumar months ago, you’ve all been requesting me for a video interview!! 😀 So for the very first time, here’s an interview with the superstar from Barcelona! Coming soon on @IndiaToday!!
English
37
873
3.4K
94.2K
Vignesh R K 리트윗함
Mr Thug OG
Mr Thug OG@thugsterOG·
#GoodBadUgly - Goosebumps seeing only love everywhere 🔥 AK is truly back. After years, this kind of response got me emotional 🥹😭 As a die-hard follower, this is a proud, unforgettable moment 💥🥵 AK reign begins again 🤙😎 MEGA BLOCKBUSTER 🔥🏆🏆🏆🏆
English
2
630
3K
52.6K
Vignesh R K 리트윗함
Vignesh R K 리트윗함
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK
ஜஸ்ட் லைட்டா யோசிச்சிப் பாருங்களேன் காலைல எந்திரிச்சதும், பல்லு விலக்க, 'பற்பொடி இலவசம்' அப்டியே குளிச்சி முடிச்சிட்டு, பள்ளிக்குப் போட்டுக்க, 'சீருடை இலவசம் சீருடை போட்டுகிட்டு, வெளில நடக்க, 'காலணி இலவசம்' காலணிய போட்டுகிட்டு, பள்ளிக்குப் போனா, 'பாடபுத்தகம் இலவசம்' பாடபுத்தகம் படிச்சிட்டு பசிக்குதேன்னுப் பார்த்தா, 'சத்துணவு இலவசம்' சத்துணவு சாப்பிட்டுட்டு லைட்டா படிப்போம்ன்னு படிச்சா, '8வது வரை All Pass' All Pass ஆகி படிக்கலாம்ன்னு பார்த்தா பக்காவா, PUC நீக்கிட்டு, '10+2 உருவாக்கம்' அப்டியே 10th ஃபெயில் கீது ஆகிட்டா, இருக்கவே இருக்கு, 'ITI தொழிற்கல்வி' பாஸ் ஆகி, பட்டப்படிப்பு முடிச்சிட்டு வேலையில்லாம இருக்கிற வரை, 'உதவித்தொகை' பெரிய்ய படிப்புலாம் படிக்கோணும்ன்னா, இந்தா கண்ணு உனக்கு, '68% இட ஒதுக்கீடு' நீங்க இஞ்சினீரியங்க படிக்கணுமா தம்பி, உன் ஊர்லயே 'தனியார் பொறியியல் கல்லூரியில் 50% அரசுக்கு இடம்' உருவாக்கித் தர்ரேன் இரு உனக்கு வேலை வேணும்ல..? இருசாமி 'தொழிற்பேட்டை' உருவாக்கித்தாரேன்.. மருத்துவம் படிக்கணுமா தங்கம், 'மருத்துவக்கல்லூரியும்' கட்டித்தர்ரேன் இருப்பா ஆமா, இதெல்லாம் படிக்கோணும்ன்னா உன் வீட்டுல மின்சாரம் இருக்கனும்ல..? இந்தா புடி, 'ஒருவீடு ஒரு விளக்கு திட்டம்' ஏங்கண்ணு நீ பள்ளிக்கோடம் வர்ரதுக்கே பஸ் வேணும்ல? 'கிராமசாலைகள் உருவாக்கம். புது பஸ் ரூட் உருவாக்கம்' நீயெதுக்குப்பா மணியக்காரன் வீட்டுலபோயி எதோ மூன்றாம் தர மக்கள் மாதிரி நிக்கிற, நீயே கிராமத்தை ஆளுடா கண்ணா. 'VAO உருவாக்கம்' நான் கொடுக்கிற ரேஷன் பொருள் வாங்க நீயெதுக்குத் தங்கம் பண்ணையாருங்க வீட்ல போயி பிச்சையெடுக்கிற மாதிரி நிக்கோணும். '22,000 ரேசன் கடை உருவாக்கம்' அட ஏனப்பா தண்ணிக்கு சண்டையா.. யோவ்வ் NT ராமாராவ் ப்ரோ, அந்த 'தெலுங்கு கங்கை நீர்திட்டம்' ஒன்னப் போட்டு விடுய்யா ஏய்யா நீங்க மனுஷனாய்யா..? சும்மா ஒன்னும் பச்சைக் குத்திகிட்டு அலையல எங்கப்பனும் லட்சக்கணக்கான தொண்டனும். எங்கள் தமிழ் குலம் காக்க வந்த குலதெய்வமய்யா நீர். இத்தனையும் அனுபவித்துவிட்டு, நன்றிக் கடனாக உன் கட்சிக்கு உழைக்காமலிருந்தால், தமிழ் எம்மை மன்னிக்குமா தலைவரே..? இவரின் திட்டங்களால் பயனுற்றாரே, நாமனைவரும் ஒன்றாய் நின்று நன்றி செலுத்துவோம் அண்ணாதிமுகவிற்கு. தலைவா..! நீ செய்த புரட்சியெல்லாம் உன் புகழ் காத்து நிற்கும். உன் பெயர்ச் சொல்லிச்சொல்லி பேருவகைக் கொண்டு பெருவாழ்வு வாழும்
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
40
191
696
28.5K
Vignesh R K 리트윗함
Suresh Chandra
Suresh Chandra@SureshChandraa·
Thank u note from AK
Suresh Chandra tweet mediaSuresh Chandra tweet media
English
514
6.4K
22.1K
595K
Vignesh R K 리트윗함
Suresh Chandra
Suresh Chandra@SureshChandraa·
Wishing everyone a Merry Christmas 🎄✨ from team VIDAAMUYARCHI 🤗 The 1st single #Sawadeeka ❤️ is releasing this Friday, 27th Dec at 1PM 🕐 Straight from our heart to your playlist! 🥰🎶 #Vidaamuyarchi #EffortsNeverFail #AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra @omdop @srikanth_nb @SureshChandraa @AbdulNassarOffl @DoneChannel1 @SonyMusicSouth @SunTV @Netflix_INSouth @RednoolOfficial Perseverance Triumphs | விடாமுயற்சி திருவினையாக்கும்
Suresh Chandra tweet media
English
277
6.1K
18.7K
405.4K
Vignesh R K 리트윗함
கதிர் வளன்
சினிமா மற்றும் அரசியல் என இரு துறைகளிலும் உச்சத்தை தொட்டவர். எதிர்க்கட்சி தலைவராக இருந்து மறைந்திருக்க வேண்டிய அறிஞர் அண்ணாவை அரியணையில் ஏற்றி திமுகவை ஆளும் கட்சியாக்கியவர். எம்.ஜி.ஆர் இருந்திருக்காவிட்டால் நான் முதலமைச்சராகியிருக்க முடியாது என பிற்காலத்தில் கருணாநிதி சட்டசபையில் புகழாரம் சூட்டும் அளவிற்கு திமுகவில் ஆக்க சக்தியாக இருந்தவர். அண்ணாவோடு சேர்ந்து திமுகவை தொடங்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இல்லாது இடையில்போய் சேர்ந்து திமுகவை தனது குடும்ப சொத்தாக்கிவிடாமல் அதே அண்ணா பெயரில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தவர். அண்ணா ஆரம்பித்த 'திமுக'வைவிட தனது 'அண்ணா திமுக'தான் தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி என்ற வரலாறு நிகழ விதை போட்டவர். அண்ணாவிற்கு பிறகு உலக தமிழ் மாநாட்டை நடத்திய அதிமுகவின் முதல் முதலமைச்சர். காமராசர் கண்ட மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக்கி, பரவலாக்கி மாணவர்களோடு சேர்ந்து கர்ப்பிணி பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் பயன்பெரும் வகையில் சத்துணவு திட்டமாக்கியவர். ஆயிரம் ஏக்கரில் தமிழ் மொழிக்கென்று தனித்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை கட்டியவர். தன் ஆசான் பேரறிஞர் அண்ணா பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தியவர். தமிழ் போற்றும் நல்லோர் பாரதியார் பெயரில் கோவையிலும், பாரதிதாசன் பெயரில் திருச்சியிலும் பல்கலைக்கழகங்களை நிறுவியவர். இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு மட்டுமேயான பல்கலைக்கழகமான கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தை நிறுவியவர். இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். 'ஒரு குடிசை ஒரு விளக்கு' திட்டத்தின் மூலம் குடிசை வீடுகளுக்கெல்லாம் இலவச மின்சாரம் கொடுத்தவர். திமுக ஆட்சியில் 49%ஆக உயர்த்தப்பட்டிருந்த இட ஒதுக்கீடை 68% என உயர்த்திக்கொடுத்தவர். திமுக ஆட்சிவரை தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளை ஒரே இரவில் அரசாணை பிறப்பித்து 22,000 ரேஷன் கடைகளை அரசாங்கம் மூலமாக திறந்தவர். ஆண்டைகள் பரம்பரைக்கே வழிவழியாக வழங்கப்பட்டுவந்த கிராம மணியக்காரர் பதவிகளை பிடுங்கி அனைத்து சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டின் மூலம் கிராம நிர்வாக அலுவலராக ( VAO) வழி செய்த சமூக நீதியாளர். தமிழக வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே முதலமைச்சர். தன் தலைவர் அண்ணாவை போலவே ஆட்சியில் இருக்கும்போதே மறைந்த தமிழகத்தின் இரண்டாவது முதலமைச்சர். தன் அரசியல் எதிரிகளிடம் போய் மெரினாவில் ஆறடி இடம் கேட்டு மடிப்பிச்சை கேட்கும் அவலத்தை தன் கட்சிக்காரர்களுக்கு கொடுக்காத தலைவன். 'எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் அவரிடம் ஆட்சியை கொடுத்துவிடுகிறேன். அதுவரை என்னை ஆளவிடுங்கள்' என தன் அரசியல் எதிரிகளையும் தன் பெயர் சொல்லியே வாக்கு கேட்கும் நிலைக்கு கொண்டு வந்திருந்த மக்கள் தலைவன். 'தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும்' என திமுக இனவாதம் பேசி கதறும் அளவிற்கு சூழலை கொண்டு வந்தவர். அதே திமுகவின் இனவாதத்தையே ஆயுதமாக்கி 'சந்தடி சாக்கில் கருணாநிதி எப்போது தமிழரானார். அதை நிரூபிக்க முடியுமா?' என கேட்டு கருணாநிதி திராவிட போர்வைக்குள்ளேயே கடைசிவரை பதுங்கியிருக்க காரணமாக இருந்தவர். 'நடிகன் நாடாள்வதா?' என கேட்ட திமுக நடிகனாகக்கூட சினிமாவில் எடுபடாத ஸ்டாலினை தலைவனாகவும், சந்தானத்திற்கு துணை நடிகனாக வலம்வரும் உதயநிதியை வருங்கால தலைவனாகவும் கொண்டு அதே சினிமாவிலிருந்தே தலைவனை தேர்ந்தெடுக்கும் அவர்களின் இயலாமையை காணாமலேயே கண் மூடியவர். புதிதாக கட்சி தொடங்கும் பலரையும் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுப்போம் எனக்கூற வைத்தவர். MGR தமிழ் மக்களால் நேசிக்கப்பட்டார்! மக்களால் கொண்டாடப்பட்டார்! மக்களால் முதலமைச்சரானார். மண்ணுக்குள் செல்லும்வரை மக்கள் தலைவராக, முதலமைச்சராக புகழோடு இருந்தார். கால் நூற்றாண்டுகளை கடந்தும் தமிழகம் நேசிக்கும், நினைக்கும் ஒரு பெயர் #MGR என்ற மூன்றெழுத்து மந்திரம். தாத்தா கால திமுகவை தான் சாகும்வரை கூப்பில் உட்கார வைத்திருந்த மாபெரும் மக்கள் தலைவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மக்கள் பார்வையிலிருந்து மறைந்து இயற்கையோடு கலந்த தினம் இன்று. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி 🙏 - நம்பிக்கை ராஜ்
கதிர் வளன் tweet media
தமிழ்
6
77
223
4K