Vaishali Murthy 🦋
47K posts

Vaishali Murthy 🦋
@24Vaishali
Biggest Lover of SHREYA GHOSHAL, My inspiration | Met SG on June 26,2015 | CERTIFIED PROFESSIONAL CODER | N&D Graduate | SINGER | MUA | Thala Ajith

``பெண்களான நாம் மாதவிடாயை பிரச்னையாகப் பேசுவது சரியா?'' ``மாதவிடாய் பெண்களான நமக்குப் பிரச்னையாக இருக்கக் கூடாது. நான் மாதவிடாயின்போது பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். அந்தப் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. ஆண்களைப் போலவே நாமும் சமஉரிமை வேண்டுமென பேசுவதால், மாதவிடாயை ஒரு பிரச்னையாகப் பேசுவது சரியா? நாம் இந்த விஷயத்தில் சிந்தனையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி கொள்ள வேண்டும். இந்த மனத்தடையை நாம் ஒரு சாக்கு போக்காக சொல்லக்கூடாது'' - சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீ லீலா #sreeleela #periods #actress #thanthitv

A Japanese female tourist was surrounded by around five boys, her arm twisted, and she was forcibly k!ssed before they ran away.

name a better combo than Pepsi + pizza. we’ll wait.