Kannan

2.8K posts

Kannan banner
Kannan

Kannan

@30octkpd

soft in tone, ruthless in execution.

Coimbatore. Katılım Haziran 2025
384 Takip Edilen89 Takipçiler
Sabitlenmiş Tweet
Kannan
Kannan@30octkpd·
ட்விட்டரில் அனல் பறக்கும் விவாதங்களில் ஈடுபடும்போது, எதிர் தரப்பில் இருப்பது உங்கள் நண்பர் என்பதை நினைவில் கொண்டு கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது எப்போதும் அந்த உறவைச் சிதையாமல் காக்கும்.
தமிழ்
0
0
0
92
Kannan
Kannan@30octkpd·
@gmol21 😜😂😂😂😂😂😂😂😂😂
QME
0
0
0
1
கார்த்திகா
Am I afraid elevator: No cemetery: No lizard: Yes spider: Yes dark: No horror movie: No ocean depths: Yes airplane: No travelling alone: No snake: yes pressure cooker: No needle: No insect: Yes Humans: No...Very social... TVK/BJP : YES
Nazia@naziafarheen15

Am I afraid? elevator: No cemetery: No lizard: Yes spider: No dark: No horror movie: No ocean depths: Yes airplane: No travelling alone: No snake: yes pressure cooker: No needle: No insect: No Humans: No...Very social... But will have trust issues if you go a layer further.

English
3
0
8
204
Kannan
Kannan@30octkpd·
@itz_radhi3 பூஸ்ட் இல்லை nutella.
Kannan tweet media
தமிழ்
1
0
0
3
Kannan
Kannan@30octkpd·
@itz_radhi3 இருக்கும் வரை அன்பை விதைப்போம்! ஜெய் ராதிகானந்தா 😜...
தமிழ்
0
0
1
9
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
வாழ்க்கை என்பது அழகான பொய். மரணம் என்பது கசப்பான உண்மை! ஜெய் நித்யானந்தா... 🙄🙏
தமிழ்
6
8
51
682
Kannan
Kannan@30octkpd·
@itz_radhi3 ஆமாம் சமீபமா ரொம்ப ஆக்ரோஷமா behave பண்ணிறீங்க, கோபத்தை குறைச்சிக்கோங்க மிஸ்
தமிழ்
0
0
1
28
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
"How to be calm" nu ஒரு YouTube video ஒருத்தன் அனுப்பி இருந்தான். அது ஏன் எனக்கு அனுப்பினனு இன்னைக்கு class ல வந்து கேட்டேன். அத follow பண்ணுங்க. அப்ப தான் class ல வந்து அமைதியா இருப்பீங்க ங்குறான்... 🙄🙄
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 tweet media
தமிழ்
7
3
33
730
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
இந்திய கிரிக்கெட்டை காக்க வந்த மீட்பர், இரட்சகர், தலைவர் தோனி நாளை CSK வை மீட்க அதன் ஆறாவது கப்புக்கு வழித்தடத்தை செப்பனிட வந்து கொண்டிருக்கிறார்...🔥🔥
தமிழ்
4
8
95
3.4K
Kannan
Kannan@30octkpd·
கருவிழியில் ஆயிரம் கவிதைகள் ஒளித்து, இமை மூடித் திறக்கும் அழகில் இதயத்தை மெல்ல வசியப்படுத்தும் அதிசயப் பேழை அவளின் கண்கள்!
Kannan tweet media
தமிழ்
0
0
0
13
Kannan
Kannan@30octkpd·
உலகத்துல எத்தனையோ மொழி இருக்கலாம், ஆனா அவ கண்ணு பேசுற அந்த மௌன மொழிக்கு முன்னாடி எந்த அகராதியும் தோத்துப் போயிடும்!
தமிழ்
0
0
0
6
Kannan
Kannan@30octkpd·
@itz_radhi3 உண்மை தாங்க மிஸ், அந்த நம்பிக்கையை இழந்த பின் உணரும் வலி தான் மிக கொடுமை 😢
தமிழ்
0
0
1
45
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
காதலிக்கப் படுவதை விட உயர்ந்தது ஒருவரின் நம்பிக்கையை பெறுவது! ********************
தமிழ்
8
26
105
1.9K
Kannan
Kannan@30octkpd·
@aalanpangali @CMOTamilnadu @TVKVijayHQ ஒருவேளை பள்ளிகள் அதிக விலை கொடுத்து அந்தக் கருவிகளை வாங்கினால், அந்தச் சுமை இறுதியில் பள்ளிக் கட்டணம் அல்லது வேன் கட்டணம் என்ற பெயரில் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் தலையில்தான் விடியும்.
தமிழ்
0
0
0
40
ஆலன் பங்காளி (AK)
ஆட்சியில் அமர்ந்த சில நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டனர். இது போன்ற மக்கள் விரோத ஆட்சி செய்வதை நிறுத்த வேண்டும்.... 😤😤😤 Sofa model @CMOTamilnadu @TVKVijayHQ
ஆலன் பங்காளி (AK) tweet media
தமிழ்
9
79
117
1.9K
Kannan
Kannan@30octkpd·
@SolitaryReaper_ நாங்க எல்லாம் சிங்கங்கள் இயற்கையாவே எங்களுக்கு தெரியும் அதனால தேவை இல்லை !
Kannan tweet media
தமிழ்
0
0
0
100
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
பெண் பிள்ளைகளுக்கு மட்டும் நாளைக்கு நீ கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணனும் இதை கத்துக்கோ அதை கத்துக்கோன்னு சொல்ற மாதிரி ஆண் பிள்ளைகளுக்கும் நாளைக்கு நீ கருத்தா ஒரு குடும்பத்தை கட்டி மேய்க்கனும்னு மேரிடல் டைனமிக்ஸ் பற்றி அம்மாவோ குறிப்பா அப்பாவோ சொல்லித் தராங்களா..
தமிழ்
15
12
43
3.7K
Kannan
Kannan@30octkpd·
@sunnewstamil கோவிலுக்கு போறதே மன நிம்மதிக்கு தான் , இவ்ளோ கூட்டமான நாளில் போவது சரியா!வேண்டுவது தான் நடக்குதா
தமிழ்
0
0
1
45
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | விடுமுறை என்பதால் ஒரே நேரத்தில் திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் தள்ளுமுள்ளு #SunNews | #Thiruchendur
தமிழ்
10
26
102
14.8K
Kannan
Kannan@30octkpd·
@itz_radhi3 Thalassophobia,Herpetophobia . கண்டிப்பா ஷாக் டிரீட்மென்ட் தேவைப்படும் .😜
Kannan tweet media
0
0
1
10
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
Am I afraid? elevator: no cemetery: yes lizard: yes spider: no dark: yes horror movie: yes ocean depths: yes airplane: no travelling alone: no snake: yesssssss pressure cooker: no needle: light ஆ insect: no என்ன yes தான் அதிகம் இருக்கு. 🙄
tamizh@tamizh_tamizh

Am I afraid? elevator: no cemetery: no lizard: no spider: no dark: ni horror movie: lite-ah ocean depths: yep airplane: therla travelling alone: no snake: cutes pressure cooker: no needle: nope insect: never

English
6
1
16
1.4K
𝕮𝖍𝖆𝖗𝖆𝖓𝖞𝖆 2.0 🦋
Am I afraid ? Elevator : No.. பழகிருச்சி.. Cemetery : No.. போய் தான ஆகனும் ஒருநாள் Lizard : No.. கத்துனா நல்லது தான.. Spider : No.. பூச்சி தான Dark : No.. இருட்டே என்ன கண்டு நடுங்கும்.. Horror movie : No.. நானே நடிக்கலாம் இருக்கேன்.. Ocean depths : - போனதில்ல.. அதனால தெரியாது..
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚@itz_radhi3

Am I afraid? elevator: no cemetery: yes lizard: yes spider: no dark: yes horror movie: yes ocean depths: yes airplane: no travelling alone: no snake: yesssssss pressure cooker: no needle: light ஆ insect: no என்ன yes தான் அதிகம் இருக்கு. 🙄

தமிழ்
3
0
4
193
Kannan
Kannan@30octkpd·
@Charaniya26 ஆமா ! அந்த யானை என்னாச்சு?
Kannan tweet media
தமிழ்
1
0
1
31
𝕮𝖍𝖆𝖗𝖆𝖓𝖞𝖆 2.0 🦋
கோழி வாங்கி ரெண்டு காலுக்கு சண்டை போட்டுக்கிறத விட.. ஆடு வாங்கி நாலு காலுக்கு சண்டை போட்டுக்கிறத விட.. நண்டு வாங்கி சமைச்சா ஆளுக்கு பத்து காலு வச்சி ஜம்முனு சாப்பிடலாம் ல்ல.. 🥳🥳🥳🥳💃💃💃💃😂😂😂😂😂
𝕮𝖍𝖆𝖗𝖆𝖓𝖞𝖆 2.0 🦋 tweet media
தமிழ்
10
2
28
497
Kannan
Kannan@30octkpd·
கேட்டதெல்லாம் கிடைப்பதில் இல்லை இன்பம், கிடைத்ததை கொண்டாடுவதில் தான் உள்ளது பேரின்பம் ❤️
தமிழ்
0
0
0
12
Kannan
Kannan@30octkpd·
@sunnewstamil முதல்வர் விஜய் ,சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் பழைய ஆட்சியின் தவறுகளை தொடர்ந்தால் , அவரையும் மக்கள் தூக்கி எரிய தயங்க மாட்டார்கள்
தமிழ்
1
0
8
1.3K
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | மணிமங்கலம் அருகே இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம் #SunNews | #Manimangalam
Sun News tweet media
தமிழ்
51
491
825
52.7K