ً🩰
5.4K posts


எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு தற்குறி இப்படி பேசியிருந்தால், நாம் கடந்து போய்விடலாம்.. இன்று அவர் ஒரு மந்திரி, துளியும் பொறுப்பில்லாமல், "அவர்கள் பத்தரை லட்சம் கோடி எடுத்துன்னு போயிட்டாங்க"ன்னு சொல்லுறதை பார்த்தால், எப்படி பொய் சொல்லி ஆட்சியை பிடித்தோமோ அதே போல் பொய் சொல்லியே ஐந்து வருடம் ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். என்ன செய்ய போகிறது திமுக? எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தவெகவில் தன் வாயால் பதவியிழக்கப்போகும் முதல் மந்திரி இந்த பெண்தான்






இல்ல புரியல...???😳 Dr PTR - •Doctor of Philosophy (Ph.D.) •Master of Business Administration (MBA) •Master of Science (M.S.) •Bachelor of Technology (B.Tech.) Thangam Thennarasu - Bachelor of Engineering Sengottaiyan - S.S.L.C. Meanwhile செங்கோட்டையன் as Finance Minister- GDP na என்னது பா? DGP ah 😁 #தற்குறி

Don't know why there is an assumption that @Keerthana4VNR cannot do justice to #Industries. @CMOTamilnadu needs to be complimented that he did not slot her in Women welfare ministry as most CMs across states tend to. She may surprise us by bringing a new perspective to the post.

Both Thangam Thennarasu and TRB Rajaa did a good job in Finance and Industries respectively. Especially TRB Rajaa did a phenomenal job. Now Sengottaiyan is Finance Minister and Keerthana is Industries Minister. Finance and Industries are backbone of Tamil Nadu. We've to wait and see how new ministers perform.

#BREAKING | தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு #SunNews | #TNCabinet | #Vijay

#JUSTIN || எனக்கு நடந்தது பிளாக் மெயில் திருமணம் - ரவிமோகன் | #RaviMohan | #Ravi | #Actor | #PolimerNews


