Sabitlenmiş Tweet
Rajesh Waran 🇮🇳🚩
28.7K posts

Rajesh Waran 🇮🇳🚩
@4155Rajesh
🇮🇳🚩மோடி சர்க்கார்🇮🇳🚩 🚩🇮🇳சிங்கம்🚩🇮🇳 🚩🇮🇳 அண்ணாமலை🚩🇮🇳
Tirunelveli, India திருநெல்வேல Katılım Şubat 2020
1.6K Takip Edilen842 Takipçiler
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

Rajesh Waran 🇮🇳🚩 retweetledi
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

அண்ணாமலை ❤️ அண்ணா @annamalai_k நாங்க காத்துட்டு இருக்கோம், உங்க முடிவுக்காக 🚩🚩🚩 ஜெய் அண்ணாமலை 💪🏻
#Annamalai
தமிழ்
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

“துப்பாக்கி, குண்டெல்லாம் எதற்கு இருக்கு?”
- அண்ணாமலை
இந்த நேரத்துல இவர ரொம்ப மிஸ் பண்றேன் 😣
#Annamalai #Coimbatoregirl #TVK #Vijay #Childabuse #Murder
தமிழ்
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

அனைத்து மக்களுக்கும் தற்போது புரிகின்றது அண்ணன் அண்ணாமலையின் அருமை.. !
K.Annamalai @annamalai_k
தமிழ்
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

என்னடா நடக்குது அறிவாலயக் கொத்தடிமைகள் கூட @annamalai_k அண்ணா வரவுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கானுங்க🔥😂😂

தமிழ்
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

தமிழ் மொழியைக் காத்து, தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 ஆவது சதய விழா, இன்று கொண்டாடப்படுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயப் பெருவிழா வெகுசிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

Hearty birthday wishes to our @BJP4India National President Thiru @NitinNabin avl.
From humble beginnings to leading the world’s largest political party, his journey is a testament to dedication, discipline, and an unwavering commitment to nation-building.
His leadership continues to inspire millions of karyakartas across the nation. Wishing him good health and many more years of service to the nation.

English
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

எதிர் கட்சியா?
அதுக்கு எங்க தலைவன் இருகாப்பல நீ பேசாம வீட்ல உக்காந்து காரப்பொறி சப்டு பெருசு..🔥
M.K.Stalin@mkstalin
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தமிழ்
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

தலைவராக பதவியேற்ற நாளில் இருந்து @annamalai_k அவர்கள் திமுகவின் அறுபதாண்டு கால செயல் திட்டங்களை அலசி ஆராய்ந்து திமுக எதிர்ப்பை மக்கள் மனதில் விதைத்து களம் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் போது சில சகுனிகள் சதியால் தலைவர் விலக அதை தவெக அறுவடை செய்து விட்டது
தமிழ்
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

அண்ணாமலை அண்ணனுடன் பயணிப்போம். வெற்றியோ, தோல்வியோ அது முக்கியம் அல்ல, அண்ணன் அண்ணாமலை அவர்களுக்காக, விசுவாசத்திற்காக 🚩🚩🚩 ஜெய் அண்ணாமலை 💪🏻 @annamalai_k
#Annamalai
தமிழ்
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi
Rajesh Waran 🇮🇳🚩 retweetledi

Rajesh Waran 🇮🇳🚩 retweetledi






