Geeyar~ஜீயார்
98.7K posts

Geeyar~ஜீயார்
@4geeyar
Ex Photoshop designer . now Artcam designer. any time விவசாயி









அதற்காக அவர்கள் இஷ்டத்துக்கு வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவார்களா? பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களுக்கு சில வரைமுறைகள் உள்ளது. நாளை ஆசிரியரும் அப்படி வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?





கலப்பு இல்லாத தமிழன் மொழி களப்பும் இல்லை இனக்கலப்பும் இல்லை ஆதிதமிழன் எங்கள் பேராசான்💥 நிறமே சாட்சி⚡️ தமிழர்களை கண்டுபிடிக்கலாம்





இந்து சடங்குகள் மட்டும் அல்ல.. பூ, பால் போன்ற பொருட்களோடு நீரை மாசுபடுத்தும் எந்த ஒரு சடங்குகளும் அமெரிக்க U.S clean water law படி.. சட்டத்திற்குப் புறம்பானது.. எந்த பிராமணர்கள் எந்த மாகாணத்தில், எந்த நீர் நிலைக்கு அருகில் தர்ப்பணம் கொடுத்தார்கள் என்ற தகவலைப் பகிர முடியுமா? நீர்நிலை தேவையில்லை.. வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம் என்று நீங்கள் வாதிட்டாலும், வீட்டில் உருவாகும் தர்ப்பணக் கழிவுகளை எப்படி அகற்றுவார்கள்? வீட்டில் தர்ப்பணம் செய்தால் முழுப் பலன் கிடைக்குமா?

#BREAKING | டாஸ்மாக் மதுக்கடைகளுடன் கூடிய பார்களின் எண்ணிக்கையை குறைத்து, அண்டை மாநிலங்களில் இருப்பது போல Restro-Bar வகையான உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டம் VAT வரிகளுடன் கூடிய ரெஸ்ட்ரோ பார்களுக்கு அனுமதி வழங்கி, அரசின் வருவாயை கூட்ட டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது #SunNews | #TASMAC | #TNGovt

தமிழ்நாட்டில் பைக்கில் ஒருமுறை கண்டிப்பாக செல்ல வேண்டிய சாலை?


@Maha_Periyavaa just asking for a clarification.. அமெரிக்க வாழ் பிராமணர்கள் மாதந்தோறும் அமாவாசை தர்ப்பணம் பண்ணுவார்களா?

















