சிக்கல் பரம்பரை retweetledi
சிக்கல் பரம்பரை
966 posts

சிக்கல் பரம்பரை
@6thsensec
i am indian muslim | belonging to dravidan stock. |
Tamil Nadu, India Katılım Temmuz 2010
1.2K Takip Edilen811 Takipçiler

@tamiltalkies அம்மாவாசை ஆதவுக்கு... வேற வேலையே இல்ல.. முதல்ல உங்க தலைவர BJP nu ஒரே ஒரு வார்த்தை சொல்ல சொல்லுங்க இந்த சவால் சவடால் எல்லாம் vidalam வந்துட்டா சவால் விட
தமிழ்
சிக்கல் பரம்பரை retweetledi
சிக்கல் பரம்பரை retweetledi

நீ கட்சி ஆரம்பிச்ச போது எங்கள குடும்ப அரசியல்,வாரிசு அரசியல்ல ருந்து எங்களை காப்பாத்துவன்னு ஆதரிச்சேன் ஆனால் இனிமேல் உன்ன ஆதரிச்சா எங்களுக்கு குடும்பமே இல்லாம பண்ணிடுவ
TVK Vijay@TVKVijayHQ
தமிழ்
சிக்கல் பரம்பரை retweetledi
சிக்கல் பரம்பரை retweetledi

பனையூர் பண்ணையாரு உள்ளே உட்கார்ந்து சரக்கு அடிச்சிருப்பாரு 30 பேர் செத்ததுக்கே ஒரு பதில் சொல்லாமல் ஓடிப் போனவர் தானே... அவர் கிட்ட இருந்து வேற எதையும் எதிர்பார்க்க முடியாது.. x.com/thoatta/status…
தமிழ்

@TVKVijayHQ தலைவா நேரில் செல்லுங்கள் அதுதான் சரி தயவு செய்து நேரில் செல்லுங்கள் ஒரு தம்பியாக கேட்கிறேன் உங்களிடம் நீங்கள் நேரில் செல்ல வேண்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் இத எச்ச தனமாக அரசியல் செய்கிறார்கள் கபடதாரி திமுக ஆட்கள்
தமிழ்

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
தமிழ்





