Aswanth
5.1K posts

Aswanth
@AAS_J_Tweets
Member | TVK Dreaming of a corruption-free Tamil Nadu Inspired by Thalapathy Vijay #TVK #TamilNadu #ThalapthyVijay #Vijay
Katılım Temmuz 2022
61 Takip Edilen36 Takipçiler

Aswanth retweetledi

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.
அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
Aswanth retweetledi

Thala Ganesh has been arrested!
Vanmatha kakurenu ipdi LIFE ahh tholachutiyeh da joker thai-ley 🤡.... @THALA_GANESH_11

Filipino
Aswanth retweetledi

"ஜனநாயகன்” படம் வெளியாவதற்கு முன் கசிந்திருப்பது தவறு இல்லை… நேரடியான திருட்டு.
இது ஒரு படத்தை மட்டும் பாதிக்காது…
நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் தாக்கும் செயல்.
இது சினிமா பிரச்சனை மட்டும் இல்லை…
உழைப்பை மதிக்காத மனநிலை.
இதற்கு ஒரே பதில் கடுமையான நடவடிக்கை.
நாங்கள் உருவாக்குவது படம் இல்லை… நம்பிக்கை.
அதை காக்குவது பொறுப்பு இல்லை… கடமை. 🙏
#Jananayagan #ஜனநாயகன்
தமிழ்
Aswanth retweetledi

The #JanaNayagan leak makes me angry.
I’ve experienced personally the pain and sense of loss when something like this happens, early in my career. You feel like a target, you feel a loss of hope, it’s not just about me, there are co-actors, directors, producers, and so many who have all their dreams on the line.
This current issue needs to get sorted Asap and the people behind it identified, and if it doesn’t it reflects a systemic failure. It keeps reminding us how insensitive people can be, and the extent some will go to cause harm without a second thought.
I send my thoughts and my unconditional support to the entire team of the film.
English
Aswanth retweetledi

Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!
#JanaNayagan
English
Aswanth retweetledi

The leak of #Jananayagan is deeply upsetting. A film is the result of relentless dedication, sleepless nights, and the shared dreams of hundreds of artists and technicians.
We stand firmly with KVN Productions in taking strict action against those responsible for Piracy
To @actorvijay na - your passion and commitment to cinema continue to inspire millions. We stand by you and the entire team during this challenging time. ✊
Kill Piracy. Save Cinema. 🎬

English
Aswanth retweetledi

Ennada avan full movie phone la vachi irukaan 😭...
Dei seekaram ethachu pannu da @KvnProductions 🤬🤬😡🤬


Eesti


@idumbaikarthi @actorvijay @TVKVijayHQ @KvnProductions @lawyervijayan @Jagadishbliss @actorvijay @tnpoliceoffl take strict action against him
English
Aswanth retweetledi
Aswanth retweetledi
Aswanth retweetledi
Aswanth retweetledi
Aswanth retweetledi
Aswanth retweetledi
Aswanth retweetledi
Aswanth retweetledi
Aswanth retweetledi
Aswanth retweetledi












