TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳

8.1K posts

TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳 banner
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳

TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳

@ABDEVEL17

Co-Founder : @InsiderCryptoNe #TVK supporter

Tamilnadu Katılım Ekim 2016
3K Takip Edilen994 Takipçiler
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகளின் தலையீட்டால் த.வெ.க வேட்பாளர் அருண்குமார் மாயமாக உள்ளார். அவரது வேட்புமனு தாக்கல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் த.வெ.க சார்பில் ஆலோசனை கூட்டம் (ஏப்.17) இன்று நடைபெற்றது. கூட்டத்தில் த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் NOTA சின்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். #tvk #TVKVijay‌HQ #TVKVijay@Pokkiri_Victor @OGprasanna
தமிழ்
0
0
2
73
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳
வாக்குப்பெட்டில விசில் சின்னத்துக்கு நேரா இருக்க பட்டனை அழுத்துனா விசில் சத்தம் வருமாம். மாற்று கட்சியினர் முயற்சி செய்து பார்க்கவும் 👀 @OGprasanna #TVKVijay#TVKVijay‌HQ #tvk #thalapathy #vijay
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳 tweet media
தமிழ்
0
0
2
265
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳
LOWEST SCORE IN IPL HISTORY 🚨 1. RCB - 49 against KKR 2. RR - 58 against RCB 3. RR - 59 against RCB 4. DD - 66 against MI 5. DD - 67 against KXIP 6. KKR - 67 against MI 7. RCB - 68 against SRH 8. RCB - 70 against CSK 9. RCB - 70 against RR 10. KXIP - 73 against RPS #rcb #rr #dd #kkr #kxlp #csk
English
1
1
0
73
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳
@TVKVijayHQ Vijay அண்ணா fans எல்லாரும் discipline-ஆ இருங்க 🔥 வண்டியை பின்தொடர்றது மாதிரி risky விஷயங்கள் செய்யாதீங்க ❌ நம்ம safety தான் first 👍 இனிமேல் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் 💯 #TVKVijay#TVKVijay‌HQ #tvk #vijay
தமிழ்
0
0
0
67
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳 retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
தமிழ்
2.4K
12.3K
29.4K
2.7M
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳
234 தொகுதிகளிலும் டிஜிட்டல் படை ரெடியா? 🦁🔥 உங்க தொகுதி பெயரை கமெண்ட்ல போடுங்க… நம்ம சக்தி எவ்வளவு பெரியது காட்டலாம்! 💪 @TVKVijayHQ #TVKVijay#vijay #TVKVijay‌HQ #thalapathy #tvk
TRENDING KAIPULLA ♣🐐🛸🇮🇳 tweet media
தமிழ்
0
1
3
106
Anyaa
Anyaa@Heyyanyaa·
I hate accounts that unfollow you after you follow back them. Once I Follow, I never Unfollow.
Anyaa tweet media
English
259
19
253
11K