A.SATHATH Ali

20.9K posts

A.SATHATH Ali banner
A.SATHATH Ali

A.SATHATH Ali

@ASATHATHAli1

05051973

Katılım Aralık 2017
7.2K Takip Edilen916 Takipçiler
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
இந்தியாவில் UPI பண பறிவர்தனை கடந்த ஜூலையில் மட்டும் 29.88 லட்சம் கோடியாக உயர்ந்ததாக அறிவிப்பு!
தமிழ்
0
0
0
5
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
பயந்துஓட வேண்டிய அவசியம் இல்லை-செந்தில் பாலாஜி!எப்படி இருந்தாலும் ஏதாவது ஒருவழக்கில் பல ஆண்டுகளுக்கு சிறைப்படுவதை உணர்ந் துள்ளாரா?
தமிழ்
0
0
1
8
A.SATHATH Ali retweetledi
Al Jazeera English
Al Jazeera English@AJEnglish·
Police cases, social media takedowns and online abuse have followed many who took part in India’s Cockroach Janta Party-led demonstrations that ended on July 25. Prime Minister Narendra Modi says he forgives ‘misled children’ who abused him during the protests.
English
27
261
877
74.3K
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
சரியான மின் சாதனங்கள் வாங்காமல் கோடிகோடியாய் கொட்டி, மின்சார வாரியத்தை கெடுத்த ஸ்டாலின் மின்சார தடைபற்றி பேசத்தகுதி யற்றவர்!
தமிழ்
0
0
0
10
A.SATHATH Ali retweetledi
Cockroach of India
Cockroach of India@CJP_for_India·
Amit Shah ji must resign! छात्रों के ऊपर किए गए अत्याचार की जिम्मेदारी लेकर गृह मंत्री जी को इस्तीफ़ा देना चाहिए।
Cockroach of India tweet media
हिन्दी
628
2.2K
8.4K
76.8K
A.SATHATH Ali retweetledi
Mohammed Zubair
Mohammed Zubair@zoo_bear·
A young content creator made an Instagram reel during a peaceful Students protest in Mumbai which went viral. BJP uses that video as an example and writes "Babar Ki Virasat pe Thumke Lagane wale GenZ". This this how BJP is planning to reach out to GenZ fraanddss @narendramodi? Do they only approve only if GenZ starts shouting at Masjids?
English
145
4K
19.2K
517.2K
A.SATHATH Ali retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | பாஜகவில் இணைய ஆஃபர் வந்ததாக CJP நிறுவனர் அபீஜித் திப்கே தகவல்! #SunNews | #AbhijeetDipke | #BJP
Sun News tweet media
தமிழ்
17
234
1.2K
52.5K
A.SATHATH Ali retweetledi
Muslim World League
Muslim World League@MWLOrg_en·
Our rich diversity is the reason for our strength. To learn about the diversity of cultures and arts in the Islamic world. Follow us: @MWLOrg_en
English
0
6
41
56.2K
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
தமிழக முதலமைச்சர் கர்நாடகத்திற்கு வர வேண்டாம் என்று கர்நாடகா அரசு செல்வது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயல்... வருவது போவது விருந்தோம்பல் எல்லாம் தென்னிந்தியர்களின் பண்பாடு மறந்து பேசலாமா?... முதல்வரின் வருகையை எதிர்ப்பது முற்றிலும் தவறு
தமிழ்
0
0
0
14
A.SATHATH Ali retweetledi
Cockroach of India
Cockroach of India@CJP_for_India·
If the government harasses children, we'll have to hit the streets again. Abhijit Dipke
English
2K
3.2K
18.3K
194.8K
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
வேளாண் நிதி நிலை அறிக்கை என்ற அரசு ஆவணத்தை அடுத்த மாநிலத்திற்கு எடுத்துச் சென்ற வேளாண் துறை அமைச்சரை நீக்கு.
தமிழ்
0
0
0
8
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது அரசு ஆவணம். அதை, திருப்பதி கோவிலுக்கு அமைச்சர் எப்படி எடுத்துக் கொண்டு போனார்?
தமிழ்
0
0
0
14
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
மாணவர் சக்தி என்பது மகத்தான சக்தி. அதற்கு முன்பாக எந்த அரசாங்கமும் பணிந்தே தீர வேண்டும்; வாழ்த்துக்கள்.
A.SATHATH Ali tweet media
தமிழ்
0
0
0
16
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
CJP போராட்டத்தின் போது மாணவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் தீவிர போராட்டம் நடைபெறும்- அபிஜீத்!
தமிழ்
0
0
0
21
A.SATHATH Ali
A.SATHATH Ali@ASATHATHAli1·
கொளத்தூரில் 14 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது! முதல்வராக இருந்தவருக்கு சந்தேகமா?
தமிழ்
0
0
0
11
A.SATHATH Ali retweetledi
Al Jazeera English
Al Jazeera English@AJEnglish·
India’s ‘Cockroach’ youth protests may have forced the education minister to resign, but the movement’s message was aimed at a larger target: Prime Minister Narendra Modi — Apoorvanand writes for #AJOpinion 🔗: aje.news/i0ptxz
Al Jazeera English tweet media
English
20
83
333
52.9K
A.SATHATH Ali retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (x.com/pwilsondmk/sta…) ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் 🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? 🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்? 🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன? 🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா? 🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்? 🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
Sun News@sunnewstamil

#BREAKING | 151 மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசு - மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்! #SunNews | #TVKVijay | #MedicalSeats

தமிழ்
230
2.3K
4.6K
300.7K
A.SATHATH Ali retweetledi
Polimer News
Polimer News@polimernews·
எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு பளார்.. மு.க.அழகிரி மகள் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்..! #Chennai | #SBIManager | #Protest | #Kayalvizhi | #Employees | #PolimerNews
தமிழ்
73
636
2.7K
89.3K