தமிழர்களின் வியத்தகு விண்ணியல் அறிவையும், காலக்கணிப்பு முறைகளையும், உண்மையான பண்டிகைகளையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில், தமிழர்களின் "சித்தரியல் நாட்காட்டி" பிரம்மாண்டமாகத் தயாராகி உள்ளது!
அனைத்துத் தமிழர்களும் இதனை வாங்கிப் பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
#Calander
சேலம் மண்ணில் இன்று தமிழ் முழக்கம்!
ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று சேலம் மாவட்டத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
#Salem#TamilSangam#SalemEvents #ஐந்தாம்தமிழ்ச்சங்கம் #தமிழ் #சேலம்