Sabitlenmiş Tweet

Kudos 👏🏻 Karthik for ur investigating skills..@ponkarthik_r
Sun News@sunnewstamil
#NEWSUPDATE | சேலம்: ஆத்தூர் அருகே சிறுமியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில், இளைஞர் தினேஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தாயிடம் சிறுமி கூறியதால், ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார் தினேஷ்குமார்! #SunNews
English

























