$h@nk@r
1.5K posts

$h@nk@r
@Acshankara
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா... Works @OwlerInc Follower @SriNithyananda
Coimbatore, India Katılım Ocak 2017
171 Takip Edilen56 Takipçiler

#Karuppu First half 🫰🏻🤍
So far focusing on emotional side.
Interval punch 🔥 saravanan to Karuppu. Second half will be karuppu show. 🥶
English

#Karuppu Exclusive Update: The only hurdle delaying the film was a pending financier settlement. Great news—Suriya brother has stepped in to take responsibility for the dues! The movie is all set to hit the screens starting with the noon shows today. 🎬🍿 @Suriya_offl @RJ_Balaji
English

@Tamilan_prof @ImNishanthTR athu tha antha poraatathai neenga publish panala nu soldranga...
Filipino

@ImNishanthTR We dont have option we have to spread it to people by ourselves .. Wats app, insta, facebook 🤷♂️🤷♂️
English

நம் கட்சி பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் சுயநலவாதிகள் மக்களே 🙄
நேற்று திருப்பூரில் நாம் தமிழர்கள் நடத்திய போராட்டத்தை எத்தனை கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் பதிவிட்டார்கள்..? ஒண்ணுமில்ல 😥
அவரவருக்கு என்ன தேவையோ மட்டும் இங்கே பதிவிடுகிறார்கள். அண்ணன் மீடியாவை போப்பா'னு சொன்னதை பதிவிட நேரமிருக்கு ஆனா போராட்டத்தை பதிவிட நேரமில்லை சரிதானே..?
எதை மக்கள் கிட்ட கொண்டு சேர்க்கவேண்டுமோ அதை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாம் தமிழர் உறவுக்கும் இருக்கவேண்டும். இவர்களை நம்பி பயன் இல்லை'னு தோணுது...
கட்சி ITWING'ஏ பதிவு போடல 👌
தமிழ்

@Acshankara @JOHNFKENNE88458 @TVKVijayHQ அவனுக திருட்டுப்பயக என தமிழ்நாட்டுக்கே தெரியும், இவனுகதான் மாற்றம் என வந்தவர்களாச்சே, வெளிப்படையா செலவீனத்தையும் யார் செலவு செய்தார்கள் எனவும் சொல்லட்டுமே!
தமிழ்

கட்சி தொடங்கிய 2024ல் இருந்து 2026ல் ஆட்சியை பிடிக்கும்வரை தவெக கட்சி செய்த செலவு கணக்கு என்ன? யார் செலவு செய்தது? விஜய் தனிப்பட்ட முறையில் செலவு செய்தது எவ்வளவு?
வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா தவெக தலைவர் @TVKVijayHQ!?
தமிழ்

@JOHNFKENNE88458 @TVKVijayHQ முதலில் ஆளுங்கட்சியை செலவு கணக்கை காட்டச்சொல்லுயா!🤦♂️
தமிழ்

Day 1 of Meltwater Summit was all about what it means to market in the Intelligence Age 👀 From AI visibility to creator strategy and brand trust—so many strong conversations already! linkedin.com/posts/meltwate…
English

A standout moment from #MeltwaterSummit 👀 Gwyneth Paltrow on what it really takes to build a lasting brand: clear values, real connection, and authenticity at scale. linkedin.com/posts/meltwate…
English

AI is shaping how brands are discovered and trusted. Meltwater’s Mid-Year Release gives teams visibility into AI presence, smarter workflows, and deeper insights to stay ahead. linkedin.com/posts/meltwate…
English

Your brand story is moving faster than ever—across creators, media, and AI. Check out Meltwater's latest product updates here: linkedin.com/posts/meltwate…
English

Meltwater Summit kicks off tomorrow 👀 If you can’t be there in NYC, follow along on Instagram for behind-the-scenes moments (and maybe a Gwyneth Paltrow sighting). Check out the agenda here: meltwater.com/en/summit/2026…
English

What if your data actually made people lean in? At Meltwater Summit, Canva’s Duncan Clark will share how to turn insights into visual stories that drive real impact. If you work in PR, comms, or marketing, this is how you make your data actually land.
linkedin.com/posts/meltwate…
English

@robotalkstamil @Saattaidurai @robotalkstamil Unga Annan athuku ok sollanu.... athuku @Saattaidurai thairiyamaa varanum..
Indonesia

Urgent Need of hour..
@Saattaidurai should contest in Trichy
திமுக அதிமுக போட்டி போடாது தவெகவை எதிர்த்து சாட்டை களம் காண வேண்டும் வெற்றியோ தோல்வியோ கட்சிக்கு ஒரு எழுச்சி வேண்டும் விஜயை பிடிக்காத மொத்த ஓட்டும் நாதக அறுவடை செய்யனும் மொத்த கட்சியும் திருச்சில இறங்கனும்

தமிழ்

@Thaarikhantk adutha election layum ,neenga athee constituency la nikkaringalaa nu parunga...
Filipino

@jaathi_mayirunu seri naanga freebiees vangikarom... Annan oda thambigal vaanga matoom nu neenga solirunga..
Eesti

@SuthanNayagam yendaa.. eduku ella kelvi kekanum nu konjaamaachu irukaa da... nalaiku yen vijay water bottel kudunga nu sonnaru nu keepinga pola..
Eesti

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.. கட்சி இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் நிறைய விடயங்கள் நம்மால் செய்ய முடியவில்லை.. இதற்கு மக்களிடம் திரள்நிதி ஒரு பக்கம் இருந்தாலும்.. நண்பர் ஒருவர் சொன்னது போல் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் அண்ணன் சீமான் சொன்ன தற்சார்பு பொருளாதார கொள்கையை மையப் படுத்தி சின்ன சின்ன தொழிற்சாலைகளை அமைத்து அதில் ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்து அதில் வரும் வருமானங்களை வைத்து கட்சிக்கு வலு சேர்க்கலாம்.. அது போக இது வெற்றியடைந்தால் இன்னும் நிறைய கிராமங்கள் நம்மை நோக்கி திரும்பும்... அப்படி நீங்கள் செய்தால் அந்த கிராமம் எங்கிருந்தாலும் நான் உடனே வேலைக்கு கிளம்பி வருகிறேன்.. தயவு செய்து இதை கணக்கில் எடுக்கவும் 👍👍

தமிழ்











