Actor Cool Suresh

128 posts

Actor Cool Suresh

Actor Cool Suresh

@ActorCoolSures1

Am an Actor

Chennai Katılım Temmuz 2018
304 Takip Edilen632 Takipçiler
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
நடிகர் கூல்சுரேஷ் பிறந்த நாள் அன்று2வது நிகழ்ச்சியில் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் மாநில நிர்வாகி திரு: பாஷா அவர்கள் செய்த வேலையை பாருங்கள்....👇👇👇👇
தமிழ்
5
1
19
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
*பாஷா படத்தில் வரும் மாணிக் பாஷா எவ்வளவு நல்லவரோ அதேபோல் நண்பர்கள் நற்பணி மன்றத்தில் மாநில நிர்வாகியாக உள்ள நீங்களும் நல்லவரே***** *மிக்க நன்றி திரு : பாஷா பாய்*....👇
Actor Cool Suresh tweet media
தமிழ்
1
0
20
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
பிறந்தநாள் வாழ்த்துக்கள். . .
Actor Cool Suresh tweet media
தமிழ்
1
0
7
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
*மிக்க நன்றி செயலாளர் திரு: கோபி அவர்களே*👇.....
Actor Cool Suresh tweet media
தமிழ்
0
0
11
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
என்ன தான் செய்ய போறோம் ஒன்னுமே புரியலையே... ஆயிரம் ஆயிரம் பேர் அழுத பிராத்தனை தான்... ஆண்டவாய் மீட்டு அன்னையிடம் ஒப்படைக்கும் என்று நம்பினோமே... எங்கள் தமிழகத்தில் பிறந்த தங்ககுட்டியே... இனி ஒரு குழந்தை பாதிக்கபடகூடாது என உன் உயிரை விட்டாயோ...
தமிழ்
0
0
5
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
அப்பனே சாமி அம்மா நான் இருக்கனு அழுது பலம்பியும் அவன் மேலே வரலையே... நாடே காத்திருக்கு நல்ல செய்தி கிடைக்குமோனு... அரசே வந்து அல்லல் படுது... அன்னையிடம் உன்னை சேர்க்க... ஜாதி மதம் பேதமெல்லாம் காணாம போயிடுச்சி... கண்ணா நீ பொழைக்கனு கலங்கி தானே நின்னுறுக்கு...
தமிழ்
1
0
5
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
கலகலப்பாய் விளையாடியவன் காட்டுக்குள் போனது ஏனோ...??? கண்ணுக்கு தெரியாமல் கால் இடரி விழுந்தது ஏனோ...??? பள்ளம் அவனை வாங்கி பத்திரமா வச்சி இருக்கா... படபடக்கும் துடிதுடிப்பும் பரவிடுச்சி நாடு முழுக்க... பாவிமக பள்ளத்தை நான் மூடலையே... பாச மகனை பறிகொடுக்க மனம் இல்லையே...
Actor Cool Suresh tweet media
தமிழ்
2
0
7
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
@Premgiamaren இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தமிழ்
0
0
3
0
PREMGI
PREMGI@Premgiamaren·
Happy deepavali machi 😂😂😂
PREMGI tweet media
English
17
262
3.2K
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
மகிழ்ச்சி புஷ்வானமாய் பொங்க , கவலைகள் ராகெட்டாய் பறக்க , இன்ப துன்பம் தரசக்கரமாய் சுழல ,தன்னம்பிக்கை எறியும் பாம்பு வட்டாய் வளர வெற்றி அணுகுண்டாய் வெடிக்க , நம் வாழ்க்கை அனைவர்க்கும் வான்வேடிகையாய் மகிழ்ச்சி அளிக்க , அனைவரிடம் சரவெடியாய் நட்பாய் பிணைந்து , இந்த தீபாவளி சிறக்க ,
Actor Cool Suresh tweet media
தமிழ்
1
0
8
0
PREMGI
PREMGI@Premgiamaren·
Start music 🕺🕺🕺
English
27
185
1.4K
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
அட இங்க பாருங்க. ..
தமிழ்
1
2
20
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
கூல் சுரேஷ் சொன்னதை கேட்டு இவர் செய்த வேனையை பாருங்கள்.👇👇👇👇👇
தமிழ்
0
0
5
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
காது... குத்துராங்கோ. ..
தமிழ்
0
0
4
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
இந்த ஆடுக்கு இருக்கும் அறிவு கூட இன்றைய இளைஞர்களுக்கு இல்லையே.....👇👇👇👇👇
தமிழ்
3
1
5
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
@vikikarthick88 ஆமாம் நீங்க சொல்வது உண்மை தான். .
தமிழ்
0
0
1
0
vignesh karthick
vignesh karthick@vikikarthick88·
ஆரம்பத்துல Losliya ரொம்ப அழகா தெரிஞ்சா. Sherin பெருசா ரசிக்கும்படியா இல்ல... ஆனா இப்போ 80 நாட்கள் பிறகு, Sherin அவ்ளோ அழகா தெரியுறாங்க ஒரு தேவதை மாறி, ஆனா Losliya இப்ப அழகா தெரியவே இல்ல..
தமிழ்
12
19
195
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
*ஒரு நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் செய்த வேலையை பாருங்கள்* *சிறப்பான வரவேற்பு கொடுத்த பூலாம்பாடி பாசக்கார பாளையகார சிம்பு என்கின்ற ஆனந்த் அவர்களுக்கு நன்றி*👇👇👇
தமிழ்
0
0
4
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
இப்படி செய்யாதீர்கள்
தமிழ்
0
0
6
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
நாளை கண்டிப்பாக வரணும் நான் எதிர் பார்ப்பேன்...👇
தமிழ்
0
0
11
0
Actor Cool Suresh
Actor Cool Suresh@ActorCoolSures1·
இவர் சொல்லுறது என்ன. .
தமிழ்
0
0
5
0