Actor Soori

217 posts

Actor Soori banner
Actor Soori

Actor Soori

@ActorSoori

Soori is an Indian film actor who appears in the Tamil film and he first acted in the Tamil film Vennila Kabadi Kuzhu as a comedy actor.

Chennai Katılım Ağustos 2014
5 Takip Edilen10.8K Takipçiler
Actor Soori
Actor Soori@ActorSoori·
தமிழ்நாட்டின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பாரம்பரியமும் கலாச்சாரமும் மிக்க மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வானது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் அழகரை வர்ணித்துப் பாடி வெற்றி பாடலாக்கிய பாடகர் அன்புதம்பி மதிச்சியம் பாலா... youtu.be/CjgqHE8W724
YouTube video
YouTube
தமிழ்
10
0
23
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
பறக்கட்டும் சிக்ஸர்... ஜெயிக்கட்டும் இந்தியா...🇮🇳 facebook.com/ActorSoori/vid…
தமிழ்
3
0
14
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
என்னுடைய பிறந்த நாளை தன்னுடைய பிறந்த நாளாக எண்ணி ரத்த தானம் செய்த அன்புத்தம்பி திருநெல்வேலி உதயாவுக்கும், அவருடைய குழுவினருக்கும், என் பாசத்துக்குரிய தங்கைகளுக்கும் மனமார்ந்த நன்றி.🙏🙏🙏 facebook.com/ActorSoori/vid…
தமிழ்
0
1
18
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
ரத்த தானம், கண் தானம் செய்தும், பனை விதைத்தும், மரங்கள் நட்டும், மக்களுக்கான உதவிகளை வழங்கியும் என் பிறந்த நாளை சிறந்த நாளாக்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி!🙏🙏🙏 facebook.com/ActorSoori/vid…
தமிழ்
2
2
23
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
பூவாக மட்டும் அல்ல... எங்கள் தோளாகவும் நீங்கதான் அப்பா... பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா..
தமிழ்
1
0
14
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்... வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி! facebook.com/ActorSoori/vid…
தமிழ்
5
2
14
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳ஜெய் ஹிந்த்💐💐 facebook.com/ActorSoori/vid…
தமிழ்
2
2
8
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
என் சொந்த ஊர் ராஜாக்கூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் சொந்தபந்தங்களுடன் ஒய்லாட்டம் facebook.com/ActorSoori/vid…
தமிழ்
1
0
13
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
Inniyah piranthanaal nalvalthukal #thalapathy vijay anne.... Sarkar vetriperah valthukal...
हिन्दी
0
7
22
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
எனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் பக்கத்தை வெரிபை செய்து கொடுத்த @filmifriday க்கு நன்றிகள் 😁 கலக்குங்க தம்பிகளா!!👍🏻
தமிழ்
1
0
17
0
Actor Soori
Actor Soori@ActorSoori·
என் செல்ல மகள் என் தங்க மகள் வெண்ணிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐❤️🎂🚁✈️😄
தமிழ்
6
0
37
0