Savukku Rocks

26.1K posts

Savukku Rocks banner
Savukku Rocks

Savukku Rocks

@AddyVenu

இலை மலர்ந்தால் மட்டுமே விடியல் பிறக்கும்

Pune, India Katılım Mayıs 2012
1.1K Takip Edilen5.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Savukku Rocks
Savukku Rocks@AddyVenu·
@EPSTamilNadu அவர்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக, மிகவும் சவாலான காலகட்டத்தில் மாநிலத்தை திறம்பட வழிநடத்தியவர் என்பதை வரலாற்று உண்மை! உலகமே கொரோனா பெருந்தொற்றால் ஸ்தம்பித்து நின்றபோது, அம்மாவின் தமிழ்நாடு அரசு, எடப்பாடியார் தனித்துவமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தமிழக மக்களை காப்பாற்றினார். அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்பட்டது. உலகத் தரத்திலான சுகாதாரத் திட்டங்கள் மூலம் மக்களின் உயிர்களைப் பாதுகாத்தார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, அனைவருக்கும் கட்டாய தேர்ச்சியளித்து அவர்களின் கல்விப்பயணத்தைத் தொடர உதவினார். இத்தகைய இக்கட்டான சூழலிலும் தனது பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றியவர் புரட்சி தமிழர் #EPS அவர் கொடுத்த வாக்குறுதிகளை கச்சிதமாக, காலதாமதமின்றி நிறைவேற்றும் திறன் கொண்டவர் என்பதை அழுத்ததிருத்தமாக நிருபித்தவர். இதனால்தான், இன்று தமிழக மக்கள் மத்தியில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் மக்களின் நலனையும் எப்போதும் முதன்மையாகக் கொண்டு செயல்படுபவர் அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடியார். அவர் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால், தற்போது அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தமிழக மக்களும் அவரைத் தங்கள் முதல்வராகக் காண விரும்பி, உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். #EPSfor2026CM #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #VoteforADMK
Savukku Rocks tweet media
தமிழ்
2
12
46
13.8K
Savukku Rocks retweetledi
Ra.Ra
Ra.Ra@rara_canus·
Happy ramadan!
Ra.Ra tweet media
English
1
33
283
1.7K
Savukku Rocks retweetledi
NewsJ
NewsJ@NewsJTamil·
சவுக்கு சங்கரை கண்டு அஞ்சி நடுங்கும் ஸ்டாலின்! மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பார்க்கும் சர்வாதிகாரம்! | DMKFAILS | NewsJ #SavukkuShankar #TamilNaduPolitics #dmkfailtn #mkstalinfails #tngovt #corruption #TamilNadu #Governance #PublicFunds #Accountability #NewsUpdate #PoliticalDebate #NewsJ
தமிழ்
8
150
435
6K
Savukku Rocks retweetledi
Dr Meena Kandasamy மீனா கந்தசாமி
Respected @mkstalin avl I'm writing this to you with great pain in my heart and at the same time finding enormous relief at putting into words a grief that I have carried for a very long time. You may perhaps be aware (but dozens of abusive handles that claim to be DMK are not aware)... that the last book which I translated, under commission by Sahitya Akademi, was the literary biography of your father authored by Prof Dr Ma. Rajendran. I was extremely saddened by the time the book translation work came to me--having been at the receiving end of unspeakable and relentless abuse because of a stray post on Savukku Shankar, an YouTuber who has been savagely hunted down by your regime. Yet, for all my misgivings & sadness at how I was treated in the online spaces by DMK affiliates & members, I gave my everything to that book for one reason, and one reason only... my appa has never asked anything from me in my life, and I could not bear to reject his request. My father is everything to me, and most of all his lesson to me has been to never let anyone pull me down because I happen to be a woman. You are the son of your father, someone who has been five times the Chief Minister of this state. You may not even be in a position to fathom my pain. Whenever I faced shameful character-assassinating abuse from the DMK ecosystem, I have cried myself to sleep thinking-- they are going after me because my father is a nobody in their eye. Because I do not have a father big enough to fight for me, I have to stand on my own feet and fight for myself. Here I am fighting. What you may also not be aware of, & what I need to painfully remind everyone is that I'm also a mother. I raise two children, I'm the sole breadwinner & every day I struggle to give them the quality of the life we left behind in London. I barely sleep, I know nothing except work but yet to be called a prostitute/ RSS sleeper cell by your party-affiliate handles will earn you a Tamil mother's curse. Also, my kids are in primary school but they read everything. When I was younger, my biggest fear was that in the event of my being arrested my children would not even know my name. Now, because they know my name, they are also painfully aware of what is being said about me. And yes, my children read Tamil. If fascists call me names, I can always tell them--this is what fascists do. My comrade's grandfather was in the Resistance against the Nazis, Cedric himself was active in revolutionary politics for two decades of his life, so fighting fascism is not new to my family. How do I as a mother explain the hatred that is spewed against me everytime I say anything crticial of police excesses, crimes against women, the atrocities on Dalits, the ugly patronage of a poet-molester, and so on. Do I tell them that these people are also fascists because they cannot tolerate any criticism? Or do I tell them that misogyny has impregnated our political landscape that a woman who does not join the groupthink of DMK echochambers automatically becomes an object of ruthless attack. How is it possible that I can write/speak on the genocide of Palestinians, challenge US imperialism, write centrespreads against paramilitary excesses during Operation Khagar criticising Home Minister Amit Shah... but.. as a Tamil woman I cannot write a tweet mildly critical of your govt or its machinery without being subject to vile abuse and unimaginable slander. I do not have an easy answer to the fundamental contradiction: if one of the biggest dangers from far-right is rampant misogyny, then, I'm already inhabiting & suffering under it. How has it come about? If this is a monster you cannot control it exposes your powerlessness. If it is a monster that you do not want to control--instead using proxy attacks as a silencing mechanism -- then you are no different than the fascists you warn us about. Between these inconvenient questions, I've decided that for my own clarity, I must address this letter to you.
English
58
239
634
85.6K
Savukku Rocks retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
இன்று மாலை #தமிழகத்தை_காப்போம்
Savukku Shankar tweet media
தமிழ்
38
249
1.3K
38K
Savukku Rocks retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
திமுகவின் அதிகார மையங்கள் youtu.be/JR2ojyDxnnc?si… #தமிழகத்தை_காப்போம்
YouTube video
YouTube
தமிழ்
27
167
674
106.4K
Savukku Rocks
Savukku Rocks@AddyVenu·
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது என்பது இதுதான். திமுகவை இப்படியும் திட்டலாம் உள்குத்து புரிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl

உங்க ரசிகர்கள் பெண்கள ரொம்பத்தரக்குறைவா பேசறாங்க. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தெரியுமா… சிவி சண்முகம் தெரியுமா.. விடியல் பேருந்த நீங்க எதிர்த்தீங்க… ஆமா… ஆனா, நாங்க எல்லா பேருந்தையும் விடியல் பேருந்தா மாற்றுவோம்.. மகளிர் உரிமைத்தொகைய நீங்க எதிர்த்தீங்க… ஆமா… ஆனா, நாங்க 2500 ரூ கொடுப்போம்… போட்டோஷூட், சீன் போடறாங்கன்னு நீங்க எதிர்த்தீங்க… ஆமா… ஆனா, நாங்க காருல டாப்ப ஓப்பன் பண்ணிட்டு போட்டோஷூட் பண்ணுவோம்… கரூர் சம்பவத்துல அமைச்சர் அழுதத கிண்டல் பண்ணீங்க.. ஆமா… ஆனா, நாங்க மேடையில பேசும்போதே அழுவோம்… ஏன் இப்படிலாம்?!… ஏன்னா… நாங்க மாற்று அரசியல் பண்றோம். அது என்ன மாற்றுங்க? எல்லாத்தையும் அடுத்தவங்க பண்ணினாங்க… இப்போ புதுசா நாங்க வந்து அதையே பண்ணப்போறோம். ஆள் மாறுதுல… அப்போ அதுதான் மாற்றம். இல்லீங்க.. இதெல்லாம் சரியில்ல… ஆங்… நீங்க என்ன விமர்சனம் பண்ணிட்டீங்க… அதனால? தமிழ்நாட்டு மக்களையே விமர்சனம் செஞ்சமாதிரி… ஆளவிடுடா சாமி!

தமிழ்
0
0
4
226
Savukku Rocks retweetledi
KNR Sivaraj
KNR Sivaraj@knrsivaraj80·
தமிழக ஊடகங்களின் தற்போதைய நிலை குறித்தான குறும்படம் இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் நாக்கை புடுங்கற மாதிரி இருக்கு #Humanity #Tamilshortfilm #MediaEthics
தமிழ்
10
703
1.3K
20.8K
Savukku Rocks retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
விரைவில்
Savukku Shankar tweet media
தமிழ்
70
445
2.6K
86.5K
Savukku Rocks
Savukku Rocks@AddyVenu·
காலை உணவு என்கிற பெயரில் சோத்துல மஞ்சப்பொடியை கலந்து கொடுத்தால், கொட்டாமல் பூஜையா செய்வார்கள் பிள்ளைகள்?
தமிழ்
1
4
10
340
Savukku Rocks retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
#தமிழகத்தைகாப்போம்
QME
185
1.6K
7.4K
195.5K