

*Ꭺᴋ -𝙼 𝙾 𝙽 𝚂 𝚃 𝙴 𝚁*
139.8K posts

@AkMONSTER33
AK | MSD | PERIYAR | U1 | DMK



தீ விபத்துக்கு மாஸ் BGM போட்டு வீடியோ வெளியிட்ட தவெக எம்.எல்.ஏ.!

அதிகாரிகளின் சேர்களுக்கு போடப்படும் டர்க்கி டவல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் முதல்வர் விஜய்... நேற்று வரை அவரே அதனை பயன்படுத்தி வந்தாலும், வடகிழக்கு இளம் சமூக ஆர்வலரின் குரலுக்கு செவிமடுத்திருக்கிறார்... நல்ல மாற்றம்... ❤💐✨ வாழ்த்துகள் முதல்வர் விஜய்... மற்றோரும் பின்தொடர வேண்டும்... 🙏





விஜயின் முதலாவது குண்டாஸ்: யார் மீது போதை , கஞ்சா கடத்தல்காரர்கள் மீதா? அரசி கடத்தல்காரர்கள் மீதா? அதான் இல்லை... விஜய் ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரத்தில் கைதாகியுள்ள நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது.. விசாரனையை தீவிரப்படுத்தி அதில் யார் தவறு செய்தார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு - இந்த விவகாரத்தில் கைதானவர்களை குண்டாஸ் சட்டம் மூலமாக அடுத்த 6 மாதம் சிறையில் ஒழுக்க ஏன் விஜய் துடிக்கிறார்? குண்டாஸ் யார் மீது போட வேண்டும் என்ற ஒரு வழி முறை இங்கே உண்டு... அந்த எந்த வரைமுறையையும் கடைபிடிக்காமல் குண்டாஸ் சட்டத்தை கைதானவர்கள் மீது போடு தன் அதிகார திமிரை காட்டியுள்ளார் விஜய். விஜய் செய்வது அப்பட்டமான அடக்குமுறை.. சட்டப்படி விசாரனை செய்து தண்டனை வாங்கி தர முடியும் என்னும் போது தன்னிடம் காவல்துறை இருக்கும் போது குண்டாஸ் அவசியம் என்ன இருக்கு?