Alíén 👽

25.7K posts

Alíén 👽 banner
Alíén 👽

Alíén 👽

@Alien18R

Daily Roast | @Onion_roast

Milky Way Katılım Mayıs 2021
234 Takip Edilen24.2K Takipçiler
Alíén 👽 retweetledi
சாய் லட்சுமிகாந்த் பாரதி
தமிழ்நாட்டிற்கு எது நன்மையோ அது தான் திமுகவின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது.. இனிமேலும் இருக்கும்.. கண்டவன் அறிவுரையும் திமுகவிற்கு தேவையில்லை.
தமிழ்
14
212
712
10.7K
Alíén 👽 retweetledi
தோழர் மருதையன்
அமைச்சர் வருவதற்கு சற்று முன்னர் நான் இதே இடத்தில் இருந்தேன். மிக அற்புதமாக பராமரிக்கப்படும் இந்த இடத்தை சுற்றி நின்று பார்ப்பதற்கு போதிய வசதி உள்ளது. இந்த கும்பல் என்ன தொல்லியல் ஆய்வாளர்களா? அகழாய்வு களத்திற்குள் இறங்குவது அத்துமீறல். அங்கே drone விடுவது அற்பத்தனம். Roman civilisation மீது காட்டுமிராண்டிகள் படை எடுத்தது தான் நினைவுக்கு வருகிறது!
Sun News@sunnewstamil

#WATCH | கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் 11ம் கட்ட அகழாய்வு நடக்கும் இடத்தில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தபோது, ரீல்ஸ் எடுப்பதற்காக தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டு தவெகவினர் அத்துமீறல் #SunNews | #Keeladi | #Rajmohan | #TVK

தமிழ்
10
217
439
16.7K
Alíén 👽 retweetledi
Digital Kadai
Digital Kadai@DigitalKadai·
நமக்குள் நாமே பேசி, நமக்குள் நாமே சந்தோஷப்பட்டுக்கொள்ளும் இந்த 'Echo Chamber' அரசியலை உடைக்க வேண்டும். நம்ம Bubble விட்டு வெளிய வரலனா, நாம ஒரு அழிந்து வரும் உயிரினம் மாதிரி ஆயிடுவோம்! இன்றைய இளைஞர்களிடம் பேச வேண்டிய வடிவம் update ஆக வேண்டும். நம்மிடம் இருக்கும் Real Heroic Stories'-ஐ Real leaders ஐ இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்ப கொண்டு சேர்க்க வேண்டும். நமது வரலாற்றில் அண்ணா, கலைஞர் போன்ற மாபெரும் Real Heroes மற்றும் அவர்களின் மாஸ் மொமென்டுகளை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் கொண்டு சேர்க்க நாம் தவறிவிட்டோமா? நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது! @Onion_Roast 👌 @Makizh_nan @VigneshAnand_Vm Full Video Link 👇 youtu.be/s193z6BOsd0?si…
YouTube video
YouTube
தமிழ்
14
96
245
21.4K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
இது சிவசேனாவின் உட்கட்சி பிரச்சனை. குதிரை பேரம் என்று கொச்சைப்படுத்தக் கூடாது - வளவளர் இதை நான் வழிச்சு நக்கி மொழிகிறேன் - சம்மு
Sun News@sunnewstamil

#அரசியல்POST | கட்சி தாவலை அங்கீகரித்த மக்களவை சபாநாயகர்! #SunNews | #Loksabha | #ShivSena

தமிழ்
0
141
327
9.3K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
வேணு.. வேண்டாம்.. கண்டுபுடிச்சிருவாய்ங்க.. ஏற்கனவே பழனி பிரச்சன பத்திகிட்டு எரியுது.. ஜோசியக்காரன் சொல்றத கேக்காத .. காசுகுடுத்து வாங்கி கிப்ட் பண்ணு..
Alíén 👽 tweet media
Sun News@sunnewstamil

#NewsUpdate | திருத்தணி அருகே அம்மன் கழுத்திலிருந்த தாலி திருட்டு #SunNews | #Thiruttani

தமிழ்
7
127
392
15.8K
Alíén 👽 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | அரசுப் பள்ளி மாணவர்களின் ஆதார் எண், வங்கிக்கணக்கு எண், ஜாதி விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணை #SunNews | #TNSchools
தமிழ்
3
32
61
19.1K
Alíén 👽 retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
இந்தியா முழுவதும் Fake News பரப்பும் #TVK - அம்பலப்படுத்திய India Today! #TVKFakeNews #FakeNarrative #TVKFails
தமிழ்
24
1.1K
1.9K
31.7K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
நீர்வளத்துறை சார்பில் கொண்டாட வேண்டும். மேட்டூர் டேமில் லேசர் விளக்குகளால் நீர்க்கோலம் இடவேண்டும்.
Alíén 👽 tweet media
தமிழ்
3
89
238
3.8K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
ஆமா ஆசானே.. இந்த வருசம் மது ஒழிப்பு மாநாடு உண்டா!?
Alíén 👽 tweet media
Sun News@sunnewstamil

#WATCH | “Bar திறப்பதில் தவறு ஒன்றும் இல்லை” -கார்த்தி சிதம்பரம், காங்., எம்.பி., #SunNews | #KartiChidambaram

தமிழ்
1
107
240
5.5K
Alíén 👽 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது கருப்பு மை வீச்சு #SunNews | #DelhiProtest | #AbhijeetDipke
தமிழ்
2
20
56
12.8K
Alíén 👽 retweetledi
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
FB post by Deenadayalan Jagatheesan: திருமாவளவன், #delimitation ல திமுக நிலைப்பாடு என்னன்னு கேட்டிருக்கிறாரு.. விஜய்ணா ஏதோ சட்டசபைல சொன்னாரே… எல்லாத்துக்கும் தேவையே இல்லாம மத்திய அரசுடன் முரண்பட்ட போக்கை கடைபிடிக்க மாட்டோம்.. அனுசரணையாக செல்வோம்னாரு இல்லையா.. திமுக மட்டும் என்ன ஹேருக்கு உங்க எல்லா கட்சிக்கும் சேர்த்து சண்டை போடணும்.. எக்கேடுனா கெட்டுப் போங்கன்னு அவங்களும் ஜாலியா இருக்கட்டுமே.. அமித்ஷா, திமுகவிற்கு பத்து வருஷமா வெச்சது ஒரே ஒரு கோரிக்கை தான் - எங்க கூட்டணிக்கு வானெல்லாம் கூப்பிட. அந்த செத்துப் போன காங்கிரஸுக்கு நீ ஏன்யா ஆக்சிஜன் கொடுக்கிற.. அவங்களை கழற்றி விடு.. உனக்கு என்ன வேணும்னாலும் செய்றேன்னு சொன்னார். ஸ்டாலின் அரசியல்வாதியாக செயல்படவில்லை.. Statesmanஆக செயல்பட்டார். அதை நிராகரித்து, அந்த செத்துப் போன காங்கிரஸை சுமந்தார். அதனால் ஏகப்பட்ட நெருக்கடியையும், இழப்புகளையும் எதிர்கொண்டார். எங்கே திமுக இல்லாம புடுங்குங்க பார்க்கலாம்.. இப்பவும் அசுர பலத்தில் இருக்கும் பாஜக, திமுக கிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்லுது.. நீங்க மட்டும் கொஞ்சம் விலகிக்கோங்க… இவனுங்க மொத்த பேரையும் அட்ச்சி லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணிடுவேன்னு தான் தொடர்ச்சியா பீலர் விட்டுட்டு இருக்காங்க.. அவனுக்குத் தெரியும் எது ஆட்டத்துக்கான கத்தி, எது அட்டக்கத்தினு…
தமிழ்
14
175
538
17K
Alíén 👽 retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
‘வாயில நல்லா வந்துரும்-னு’ சொன்னவர் வாயில இப்ப எதுவும் வராதா? #வாயை_திறங்க_CM
DMK IT WING tweet media
தமிழ்
78
621
1.2K
20.3K
Alíén 👽 retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
There are a lot lot of instances where Our Chief minister MK Stalin,Deputy CM Udhay and ministers of cabinet conduct surprise checks &inspections in the last regime I have been witness to these inspections in my Dharmapuri parliamentaryconstituency These are normal practices
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
Kasturi@KasthuriShankar

CM Vijay at MC Raja SC boys hostel today. When was the last time any leader went on a surprise raid to personally check on his government's activities? Credit where credit is due. @TVKVijayHQ @TVKHQITWingOffl

English
49
395
747
29.1K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
ரசிகவெறி பிடிச்சு போஸ்டருக்கு பால் ஊத்துறதுக்கு ஒரு கூட்டம். அதுக்கு எதிர்ல குருநாதருக்கு பாதம் கழுவி குடிச்சு குருகுலத்த ரீகிரியேட் பண்ண ஒரு கூட்டம். எதிர்கால தமிழ்ச் சமூகம் செல்லப்போகும் திசை. #மானங்கெட்டமாற்றம்
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD

So this is the society that Annamalai wants to build by naming it -WeThe Leaders What nonsense is this allowing children to bow & touch one's feet First lesson for any Human being is never to let go off their self-respect He is no way any different from ur regular politician

தமிழ்
3
200
330
7.1K
Alíén 👽 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கம்! #SunNews | #TVKVijay
தமிழ்
90
996
2.5K
178.7K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
பொட்டுமாமாவின் ஊழல் ஒளிப்பு
Sun News@sunnewstamil

#BREAKING | மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கம்! #SunNews | #TVKVijay

தமிழ்
0
104
222
5.7K
Alíén 👽 retweetledi
Polimer News
Polimer News@polimernews·
" 30 வருஷமா வழக்கு நடந்துட்டு இருக்கு.. 10 நாளில் காரியத்தை முடிச்சிருக்காங்க.. ஒரே நாளில் பத்திரப்பதிவு.. எங்கேயோ இருக்குற அதிகாரியை திடீர்னு இங்கே கொண்டு வந்து.. இங்கே இருக்குறவருக்கு ப்ரோமோஷன் கொடுத்து.. இவ்வளவு பெரிய மாற்றங்கள் எப்படி நடந்தது..? ஏன் அவரை இன்னும் கைது பண்ணல.. அண்டா குண்டா திருடுனா ராத்திரியே கைது பண்றீங்க.." - பழனி ரூ.100 கோடி கோயில் நிலம் விவகாரம்.. விளாசிய சிபிஎம் பாலகிருஷ்ணன்.. #Palani | #Issue | #Balakrishnan | #CPM | #PolimerNews
தமிழ்
31
718
1.8K
127.7K