அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)

30.3K posts

அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) banner
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)

அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)

@AmalaSamuel21

Tԋҽ Sιɳɠʅҽ Lαԃყ Lισɳ🦁Bσʅԃ Iɾσɳ Lαԃყ👸Mყ Cυƚҽ Lσʋʅҽყ❤😍Sɱαɾƚ #கலையரசி #என்_என்னவள் 🦁 @realradikaa ɱαα😘❤Fυɳ & Lσʋιɳɠ Pҽɾʂσɳ😍Lσαԃʂ σϝ ʅσʋҽ ɱαα🌹🌹😘🫶🫰❤🌹

Chennai, India Katılım Nisan 2016
947 Takip Edilen1.3K Takipçiler
Sabitlenmiş Tweet
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
என் என்னவள்💜😘 வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்💜 (என்)மனதிலுள்ள கவிதைக்கோடு மாறுமோ💜😘 கோடையில் மழை வரும் வசந்தக்காலம் மாறலாம்💜 எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ💜காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்💜நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ💜😘🫶🫰
தமிழ்
0
0
5
1.6K
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
என் என்னவள் 🤎😘 உந்தன் இதழ் விரித்து சிரிக்கும் புன்னகை ஒன்றே போதும் எனக்கு எந்தன் ஆயுள் முழுவதும் நான் சுகமாய் வாழ்ந்து முடிப்பதற்கு🤎😘🥰🥰🫶🫰 My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🤎😘🫶🫰 #என்னவளதிகாரம்🥰 #அழகியல் #காவியத்தலைவி #Radikaa
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) tweet media
தமிழ்
0
1
3
21
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
எந்தன் கவலைகளை ஓரம்கட்டி வைக்கும் வித்தை உந்தன் இதழில் சிந்தும் மழலைச் சிரிப்பில்மட்டுமே எனக்குக் கிடைக்கின்றது 🩵😘😍🥰🫰🫶 My Cute lovely #Radimaa Lots of love Forever maa 🩵😘🫶🫰 #என்னவளதிகாரம்🥰 #அழகியல் #காவியத்தலைவி #Radikaa (2) @realradikaa
தமிழ்
0
1
1
53
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
என் என்னவள் 🩵😘 02/05/1979 Magazine Cover Page🩵😘 எந்தன் வார்த்தைகளில் அடங்காத கவிதையே🩵😘 எந்தன் வண்ணக் கனவுகளின் ஓவியமே🩵😘 உந்தன் குழந்தை தனம் மாறாத புன்னகை தான் எந்தன் ஆயுளின் வரமே 🩵😘 (1)
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) tweet media
தமிழ்
1
1
1
27
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
என் என்னவள் ❤💙😘 உந்தன் அழகை வர்ணிக்க வார்த்தைகளை எழுத தேடும்போது எந்தன் என்னவளதிகாரமும் மெளனமாகிப் போகின்றதே❤💙😘🥰😍🫰🫶 My Cute lovely #Radimaa Lots of love Forever maa ❤💙😘🫶🫰 #என்னவளதிகாரம்🥰 #அழகியல் #காவியத்தலைவி #Radikaa
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) tweet media
தமிழ்
0
0
0
66
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
என் என்னவள் 💙😘 இயற்கையின் தூரிகையில் செதுக்கிய எந்தன் ஓவியமே💙😘 தினம் தினம் வார்த்தைகள் தேடித்தான் தோற்றுப் போகிறேன் உந்தன் அழகை வர்ணித்து எழுத அகராதியில் ஏது எழுத்துக்கள்💙😘 உந்தன் சிரிப்பு அலை கூட ஒரு வகை ராகம்தான் அதில் மயங்கி நிற்கின்றது எந்தன் இதயம்💙😘😍🥰🫶🫰 My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💙😘🫶🫰 #என்னவளதிகாரம்🥰 #அழகியல் #காவியத்தலைவி #Radikaa
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) tweet media
தமிழ்
0
1
2
85
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) retweetledi
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) retweetledi
Radikaa Sarathkumar
Radikaa Sarathkumar@realradikaa·
🙏🙏🙏♥️♥️
RUSHI@RushiBhavana

@realradikaa just watched your movie with entire family , every one liked it especially my mother

ART
2
3
23
11.4K
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) retweetledi
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) retweetledi
Radikaa Sarathkumar
Radikaa Sarathkumar@realradikaa·
@Samanthaprabhu2 Happy birthday Sam, more power to you❤️❤️
English
0
5
34
3.7K
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) retweetledi
R Sarath Kumar
R Sarath Kumar@realsarathkumar·
R Sarath Kumar tweet media
ZXX
2
5
20
9.1K
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
என் என்னவள் 💙😘 பிரம்மன் படைத்த அதிசயமே💙😘 உந்தன் கண்கள் இமைக்காமல் பார்க்கும் பார்வை ஆயிரம் கவிதை சொல்லி போகின்றன💙😘 உந்தன் பார்வை பட்ட நொடியே எந்தன் கனத்த மனதும் கரைந்து போகின்றன 💙😘 என்னோடு பேசும் இந்த விழிகள் முன்பு எந்தன் இதயத் துடிப்பும் இந்த அழகுக்கு முன் தோற்றுப் போகின்றன 💙😘 உந்தன் ஒவ்வொரு அசைவும் எந்தன் கவிதைக்கான வரிகளாக மாறி போகின்றன💙😘🥰😍🫶🫰 My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💙😘🫶🫰 #என்னவளதிகாரம்🥰 #அழகியல் #காவியத்தலைவி #Radikaa
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) tweet media
தமிழ்
0
1
1
95
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁)
என் என்னவள் 💛😘 எந்தன் காலை நேரத்துக் கதிரவன் ஒளியே💛😘 கார்மேகம் சூடிய கருங்கூந்தல் அழகே💛😘 உந்தன் மையிட்ட கண்கள் பேசும் ஆயிரம் கதைகள்💛😘 உந்தன் இதழ்கள் புன்னகை பூக்கும் பூந்தோட்டம்💛😘 கடல் அலை போல உந்தன் நடை அழகு💛😘 நான் காணக் கிடைக்காத பொக்கிஷமே💛😘 வானத்து நிலவு கூட தேய்ந்து வளரும் உந்தன் முகத்து நிலவோ எப்போதும் முழுமையே💛😘 சிற்பி செதுக்காத உயிருள்ள சிலையே💛😘 வார்த்தைகளும் தோற்கும் வர்ணனையே💛😘 உந்தன் மௌனம் கூட ஒரு அழகான மொழிதான் அதைப் படித்துக் கொண்டே இருப்பேன் எந்தன் ஆயுள் முழுவதும்💛😘 என்றும் எந்தன் கவிதைகளின் முதல் வாி தொடக்கமே💛😘 My Cute lovely #Radimaa Lots of love Forever maa 💛😘🫶🫰 #என்னவளதிகாரம்🥰 #அழகியல் #காவியத்தலைவி #Radikaa
அமலா சாமுவேல்(🦁என் என்னவள்🦁) tweet media
தமிழ்
0
1
2
92