Amanullah

145.5K posts

Amanullah banner
Amanullah

Amanullah

@Amanullah_twitz

silent is most powerful word's 💫✨

Katılım Ocak 2016
213 Takip Edilen2.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Amanullah
Amanullah@Amanullah_twitz·
என்னால் ஏதும் காயப்பட்டவர்களே... என் எதிர்காலம் என்னை கலங்கடித்து கண்ணீர் சிந்த வைக்கும்போது ஒரு கேலி புன்னகையில் என்னை கடந்து செல்லுங்கள். அதுவே நீங்கள் எனக்கு தரும் தண்டனையாய் இருக்கட்டும்....
Amanullah tweet media
தமிழ்
49
283
237
0
Amanullah retweetledi
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍
நிலவைப் போல் உன்னை தூரத்தில் தூரத்தில் பார்க்கின்ற போதெல்லாம் துள்ளுகின்றேன் 😍😍😍 lyrics 🦋😍✨♥️🤌
தமிழ்
23
55
208
13.3K
Amanullah retweetledi
💞Reeனா 💞🕊️
💞Reeனா 💞🕊️@reena_off·
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள் புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது நாடகம் நடத்தி செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள் #உணர்வின்_ஈரம்
💞Reeனா 💞🕊️ tweet media
தமிழ்
37
36
312
27.5K
Amanullah retweetledi
நல்ல நண்பன் 🔥🔥
தயக்கம் கொள்ளாதே ஒரு போதும் ஓடும் நிமிடம் உனக்காக நிற்பதில்லை..
நல்ல நண்பன் 🔥🔥 tweet media
தமிழ்
0
5
7
628
Amanullah retweetledi
ச ப் பா ணி
நாடன் சூர்யா
ச ப் பா ணி tweet media
தமிழ்
0
28
184
6.5K
Amanullah retweetledi
࿐தமிழ்᭄ ⓉⒶⓂⒾⓁⒶⓃⒹⒶ۝༆
கோபத்திலும் நம் உணர்வுகளை அலட்சியம் செய்யாத பெண்கள் மனதால் "தேவதைகள்" #இனிய_காலை 🌱
࿐தமிழ்᭄ ⓉⒶⓂⒾⓁⒶⓃⒹⒶ۝༆ tweet media
தமிழ்
6
13
24
1.4K
Amanullah retweetledi
Meena
Meena@Meenu_off123·
நம்ம ஊர் அக்காவை... நம்ம பாராட்டி ஆகணும்.. பாராட்டுக்கள் சகோதரி..🔥🔥🔥 #coimbatore
தமிழ்
12
42
234
8.7K
Amanullah retweetledi
Black cat
Black cat@Cat__offi·
😆😆😆
QME
6
20
177
8K
Amanullah retweetledi
Black cat
Black cat@Cat__offi·
இந்த சீமான் வேற.. நான் வீட்டுக்கு வர சொல்லி நிதி தருபவன் அல்ல தம்பி .. வெள்ளத்தில் நீச்சல் அடித்து திரள் நிதி கேப்பவன் ன்னு அடுத்த மேடைல கிளாஸ் வேற எடுக்க போறார்
Black cat tweet media
தமிழ்
6
29
236
4.8K
Amanullah retweetledi
சவேதி😌😊😇😶😉😍😷
"குறுக்கு " வழிகளை கண்டுபிடித்தவர்கள் பல சுற்று வழிகளை சுற்றிய பிறகே இது "வேலைக்காது " என்பதை புரிந்து கொண்டார்கள் ...
சவேதி😌😊😇😶😉😍😷 tweet media
தமிழ்
2
9
10
373
Amanullah retweetledi
நல்ல நண்பன் 🔥🔥
ஏதோ ஒரு ஆசை இந்த உயிர் நம்மிடம் ஆதரவு காட்டாதோ என்று..
நல்ல நண்பன் 🔥🔥 tweet media
தமிழ்
1
7
9
481
Amanullah retweetledi
🌹டாலியா🌹
🌹டாலியா🌹@Itzdahliaa·
கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் கற்றுக்கொண்டதை  தொடர்ந்து செயலாக மாற்றுவதும்தான் வெற்றியின் ரகசியமே!
தமிழ்
6
11
14
482
Amanullah retweetledi
あ꧕വกᨡᩴᨡᩤ🌹
あ꧕വกᨡᩴᨡᩤ🌹@karuvachi_offcl·
நீ வாழும் இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உன் பிரச்சினைகள் உட்பட.. மனதை தளர விடாதே...🫰
あ꧕വกᨡᩴᨡᩤ🌹 tweet media
தமிழ்
29
21
60
2.9K
Amanullah retweetledi
🌹டாலியா🌹
🌹டாலியா🌹@Itzdahliaa·
மூடி வைத்த புத்தகத்தில் உன் நினைவுகளை குட்டி போடுகின்றன..... நான் மறைத்து வைத்திருந்த மயிலிறகு.....
தமிழ்
3
5
16
446
Amanullah retweetledi
𝙼𝚛.𝙹𝚘
𝙼𝚛.𝙹𝚘@iitz_jo·
மலர்களில் கூட காணாத அழகு உன் தேன் இதழில் கண்டேன் மெய்சிலிர்த்து குதூகலமிடும் என் இதழிடம் கொடுத்துவிடு மீண்டும் ஒரு முத்தம்... #ஜோக்கர்✍🏻
𝙼𝚛.𝙹𝚘 tweet media
தமிழ்
23
8
31
959
Amanullah
Amanullah@Amanullah_twitz·
@sasitwittz ரெண்டு காலும் தெரியவில்லையே 🚶‍♂🚶‍♂
தமிழ்
0
0
0
119
Amanullah retweetledi
Sasikumar J
Sasikumar J@sasitwittz·
கொக்கு ஒத்த கால்ல நிக்கிறத எவ்வளவு பேர் பார்த்திருப்பீங்கன்னு தெரியல அதுக்காக அதை படம்பிடிக்க ரொம்ப நேரமா காத்திருந்து எடுத்த போட்டோ ஃபிரண்ட்ஸ் எப்படி இருக்கு...!
Sasikumar J tweet media
தமிழ்
10
6
30
1K