Anand
12K posts

Anand
@AnandVector
பிடித்ததை நேசி. நேசித்ததை பிடித்து வைக்காதே.
Katılım Kasım 2015
18 Takip Edilen1.7K Takipçiler
Anand retweetledi

நம்மவர்கள் விவாதம் செய்வதில் மிக்க விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் அவசரக்காரர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு தர்க்கசாஸ்திரிக்கு இருக்க வேண்டிய விசாலமாக ஹிருதயமோ தீக்ஷண்யமான ஞானமோ இன்றி, வெறும் அவசரக்காரர்களாய் விவாதத்தில் ஈடுபடுவதன் விளைவு வெறும் சந்தைக்கடை இரைச்சல்தான் என்பது இவர்களுக்கு விளங்குவதே இல்லை. ஒரு தர்க்கவாதத்திற்கு வேண்டிய அடிப்படை வசதி பொறுமை. இவர்கள் அந்த வசதியை மறுத்து விடுகிறார்கள். எனவே தங்களுக்குத் தோன்றிவிட்டது என்பதனால் மறுபரிசீலனைக்கு இடமே இல்லாத நியாயமாக ஒன்றை வரித்துக்கொண்டு அதிலே தன்மயமான ஒரு ஆவேசத்தோடு, அறிவு பூர்வமாக ஆராயவேண்டிய விஷயத்தை வெறும் உணர்ச்சிபூர்வமாக ஏற்றுக்கொண்டு யுத்த சன்னத்தர்களாகி விடும் இவர்கள் வெகு விரைவில் பிறரை ஆத்திரமூட்டுகிறவர்களாகவும் அதே மாதிரி ஆத்திரமடைகிறவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்-----த. ஜெயகாந்தன
தமிழ்

@AnandVector Bro adhelam ok thaan bro
But 5 acre kulla irukavangaluku complete ah waiver nu sonnaru😞
Ivara nambi thaane en family la vote ketan
Yemathitinga anna💔🥺 @CMOTamilnadu @TVKVijayHQ @MarieWilson_TVK
Filipino

டேய் அவன் என்ன பின்லேடன் மாதிரி டீல் பண்றீங்க. அவனுக்கு ஒன்னும் தெரியாதுடா விட்ருங்கடா 🤣🤣🤣
Jesus @Jesus_offl
Route jagatish 💯💯💯 மக்கள கீழே இணைத்துள்ள இரண்டு போட்டோக்களிலும் அவனின் காதுகளை பாருங்கள் உங்களுக்கே புரியும் அது யார் என்று...
தமிழ்

@AnandVector @kolappan If you attained the outcome you wanted to achieve, it justices whatever you did to achieve it. Think of this way, hypothetically pandavas and gauravas are the same in the end, if winning is the only goal (they will have their reasons why they did, what they did to win)
English

முதல்கட்டமாகனு சொல்லியிருக்கலாம்.
இனிமேல் நீங்கள் பண்ணினா எதிர்க்கட்சி சொல்லிதான் நீங்க பன்றிங்கனு சொல்லுவாங்க ☹️
CMOTamilNadu@CMOTamilnadu
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
தமிழ்


Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again.
It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end.
And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
English

@Harish_NS149 இது கம்மிதான் முந்தைய இரண்டு ஆட்சியை விட.
But ஆரம்பத்திலே நடந்திருக்கு.இது விவசாயிகள் மனம் திருப்தி ஆகும்படி நீடிக்க வேண்டும்.
தமிழ்

@anbudanmaha எடப்பாடி ஆட்சி முடியும் காலத்தில் தேர்தலுக்காக 2021 அறிவித்தார் 12110 கோடி தள்ளுபடி it's massive.
2024 இல் தேர்தலுக்காக ஸ்டாலின் 4818 கோடி jewel loan waiver.
விஜய் வந்தவுடன் செய்திருக்கிறார்.இன்னும் செய்வார்.உடனே முடிவுக்கு வராதீங்க 😒
தமிழ்

தமிழ்நாடு அரசு ரூ.50000 வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது. இது விளம்பரத்திற்கு திசைத்திருப்பலுக்கு வேண்டுமானால் உதவலாமே தவிர உழவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தாது.
2006 ,2016 ,2021 ஆட்சிகளில் தமிழ்நாட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. 2006 to 2026 ,20 ஆண்டுகளில் உழவர்கள் வாழ்க்கை மேம்பட்டதா அல்லது வீழ்ந்ததா என்று பார்த்தால் , அதளபாதாளத்தில் விழுந்திருக்கிறது.
ஒருமுறை பயிர்கடன் தள்ளுபடி செய்தால் பாராட்டலாம் ,திரும்ப திரும்ப உழவர்கள் கடனில் சிக்குகிறார்கள் என்றால் அடிப்படையில் வேறு பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அரசுகள் உணர வேண்டும்.
தள்ளுபடி தீர்வல்ல
நோய் நாடி நோய் முதல் நாடி...
@CMOTamilnadu #TVK #Vijay
தமிழ்

உனக்கு ஏன் ஷாக் ஆகுது.
எனக்கு என்னமோ இந்த decision கரெக்ட்னு தோணுது
Sumanth Raman@sumanthraman
Absolute shocker. 😡
தமிழ்


~ இவரை திமுகவில் சேர்த்து விடுங்க. ரொம்ப கஷ்டப்படுறாரு

Duraimurugan@Saattaidurai
தென்மாவட்ட அதிமுகவின் முக்கிய அடையாளமாக இருந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார் !
தமிழ்






