
@leodas_jeeva @rajinikanth @Harish_NS149 @TVKVijayHQ இனி நீ வாழ்நாள் வரை அழபோகிறதை நினைத்தோம் நண்பா🤣
தமிழ்
Anes
483 posts















15% - 20% ஓட்டுகள் வாங்கி ஓட்டை பிரிப்பதற்கு நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் .. தேவையில்லை இதனால் என்னை நம்பியவர்கள்தான் பலிகடா ஆவர்கள் என ரஜினி பேசிய வீடியோ வைரல்... #Rajinikanth






ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.