Anthony
188 posts

@Abhishek060722 Sanju (C)
Ayush
Urvil
Brevis
Karthik/Prashant/S.Khan
Rutu (or release for him for mid ord batsman)
Dhoni/Dube
Jamie (impact)
+1 Indian Exp Fast bowler (Pandya/Deepak)
Kamboj
Noor
Khaleel
Akeel/G.Singh/Mukesh/Ghosh
Indonesia

My Chennai Super Kings players to retain for 2027:
1. Ruturaj Gaikwad — Yes
2. Sanju Samson — Yes
3. Ayush Mhatre — Yes
4. Matthew Short — No
4. Urvil Patel — Yes
5. Kartik Sharma — Yes
6. Dewald Brevis — Yes
7. MS Dhoni — No
8. Prashant Veer — No
9. Akeal Hosein — Yes
10. Noor Ahmad — Yes
11. Matt Henry — No
12. Anshul Kamboj — Yes
13. Spencer Johnson — Yes
14. Mukesh Choudhary — No
15. Urvil Patel — Yes
16. Gurjapneet Singh — Yes
17. Akash Madhwal — No
18. Shivam Dube — Yes
19. Shreyas Gopal — No
20. Rahul Chahar — No
21. Kuldip Yadav — No
22. Macneil Noronha — Yes
23. Dian Forrester — Yes
24. Khaleel Ahmed — Yes
25. Nathan Ellis — Yes
26. Ram Krishna Ghosh — Yes
27. Aman Khan — Yes
28. Sarfaraz Khan — Yes
29. Zakary Foulkes — No
30. Jamie Overton — Yes
So I will retain 20 players from this squad and release 10. In the auction, I will go for a good death bowler alongside Nathan Ellis.
I will also buy an overseas middle-order batsman, and if Dewald Brevis repeats the same form next year, I will not play him.
After that, this team is already settled, so if there are no injury concerns, I’m hoping for at least a top-two finish for CSK next season.🔥

English

@amitp1389 @King_of_Orion Iron man First name + Spiderman Last name 🤣😂🤣 you fascist madac**d
Go drink cows urine 🤣😂
English

@AnthonySParker @King_of_Orion Yes yes Anthony parker is surely a native name of india bought with 2kg rice ?🤣🤣🤣🤣
English

Difference between a person who is native to India vs a person whose genes belong to Kazakhstan is very much evident
Hindutva Don@HindutvaDon_
Beef eater Vijay Pure Veg Modi at 51 🤡 ji at 75 🗿
English

@amitp1389 @King_of_Orion We Tamils are native to this land of Sindu... then you beggers from eruropes occupied north sides and we settled in south sides. We have longer history with Rome, Greek, Egypt and Chinese empires. Read real history of India.
English

@AnthonySParker @King_of_Orion Thats what m saying no one is native north from europe south from Africa, hope u got the meaning 🤣🤣🤣🤣
English

@amitp1389 @King_of_Orion Literally 90% of North Indians genes came from Middle East and European regions (whitish skin). Do you know what that meaning? 😂🤣😂
English

@VmsMustafatnml @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ சலவை தொழில் செய்யும் மக்கள் பல வருடங்களாக பட்டா வழங்க வேண்டி போராடி, Ex MLA PTR தேர்தல் முடிந்து கண்டிப்பாக தருவதாக கூறினார்
தாங்கள் அதை செய்து உங்கள் நன்றியை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
மெய்யப்பன் 1வது தெரு,
ஞானஒளிவுபுரம், மதுரை-16
@CMOTamilnadu
தமிழ்

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தை நேரில் ஆய்வு செய்த திரு. மதார் பதூருதின் (எ) VMS.முஸ்தபா MLA அவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ❤️
#VMSMustafa #MaduraiCentral #அம்மாஉணவகம் #மக்கள்சேவை

தமிழ்

@VmsMustafatnml @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu @BussyAnand சலவை தொழில் செய்யும் மக்கள் பல வருடங்களாக பட்டா வழங்க வேண்டி போராடி, Ex MLA PTR தேர்தல் முடிந்து கண்டிப்பாக தருவதாக கூறினார்
தாங்கள் அதை செய்து உங்கள் நன்றியை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
மெய்யப்பன் 1வது தெரு,
ஞானஒளிவுபுரம், மதுரை-16
@CMOTamilnadu
தமிழ்

மதுரை மத்தி தொகுதிக்குட்பட்ட மேலவாசல் அம்மா உணவகத்தை இன்று ஆய்வு செய்தேன்.
உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
— வி. எம். எஸ். முஸ்தபா
மதுரை மத்தி சட்டமன்ற உறுப்பினர்
#vmsmustafa_MLA #TVKVijay
தமிழ்

@VmsMustafatnml சலவை தொழில் செய்யும் மக்கள் பல வருடங்களாக பட்டா வழங்க வேண்டி போராடி முன்னாள் MLA PTR தேர்தல் முடிந்து கண்டிப்பாக தருவதாக கூறினார்
இப்போது தாங்கள் அதை செய்து உங்கள் நன்றியை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
மெய்யப்பன் 1வது தெரு,
ஞானஒளிவுபுரம், மதுரை-16
தமிழ்

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மேளவாசல் அம்மா உணவகத்தை இன்று ஆய்வு செய்தேன்.
உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
— வி. எம். எஸ். முஸ்தபா
மதுரை மத்தி சட்டமன்ற உறுப்பினர்
#vmsmustafa_MLA #TVKVijay
தமிழ்

@Ranjith_Rayappa தமிழக அரசு நூலகம் அப்படின்னு மாத்த சொல்றான் போல...
மக்களுக்காக மக்களோட பணத்துல கட்டுன நூலகத்துக்குள்ள மக்களால தேர்ந்தெடுக்கபட்ட முதலமைச்சர் போட்டோ இருக்கிறதுதான் சரியானது
பெயரை வேணும்ன்னா மாற்றி விடலாம் @CMOTamilnadu
தமிழ்
Anthony retweetledi

@VmsMustafatnml சலவை தொழில் செய்யும் மக்கள் பல வருடங்களாக பட்டா வழங்க வேண்டி போராடி முன்னாள் MLA PTR தேர்தல் முடிந்து கண்டிப்பாக தருவதாக கூறினார்
இப்போது தாங்கள் அதை செய்து உங்கள் நன்றியை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
மெய்யப்பன் 1வது தெரு,
ஞானஒளிவுபுரம், மதுரை-16
தமிழ்
Anthony retweetledi

Anthony retweetledi

, விஜய் மாமா எங்க வீட்ல இருக்க எங்களுக்கு பயமா இருக்கு.. சரி செய்து கொடுங்கள்..😳🙏🙏
@CMOTamilnadu @TVKVijayHQ👑
தமிழ்
Anthony retweetledi
Anthony retweetledi

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்!
மாவீரம் போற்றுதும்!

தமிழ்

@VmsMustafatnml @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ சலவை தொழில் செய்யும் மக்கள் பல வருடங்களாக பட்டா வழங்க வேண்டி போராடி முன்னாள் MLA PTR தேர்தல் முடிந்து கண்டிப்பாக தருவதாக கூறினார்
இப்போது தாங்கள் அதை செய்து உங்கள் நன்றியை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
மெய்யப்பன் 1வது தெரு,
ஞானஒளிவுபுரம், மதுரை-16
தமிழ்

மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து, மதுரை மத்திய தொகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடினோம். மக்களின் நலனுக்காக அரசு துறைகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம்.
#MaduraiCentral

தமிழ்

@VmsMustafatnml @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ சலவை தொழில் செய்யும் மக்கள் பல வருடங்களாக பட்டா வழங்க வேண்டி போராடி முன்னாள் MLA PTR தேர்தல் முடிந்து கண்டிப்பாக தருவதாக கூறினார்
இப்போது தாங்கள் அதை செய்து உங்கள் நன்றியை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
மெய்யப்பன் 1வது தெரு,
ஞானஒளிவுபுரம், மதுரை-16
தமிழ்

மதுரை மத்திய தொகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதூருதின் (எ) VMS முஸ்தபா அவர்கள் திறந்து வைத்தார்.
#VMSMustafa #MaduraiCentral #MLAOffice #PeopleFirst #TVKTamilNadu
தமிழ்

@VmsMustafatnml @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ சலவை தொழில் செய்யும் மக்கள் பல வருடங்களாக பட்டா வழங்க வேண்டி போராடி முன்னாள் MLA PTR தேர்தல் முடிந்து கண்டிப்பாக தருவதாக கூறினார்
இப்போது தாங்கள் அதை செய்து உங்கள் நன்றியை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
மெய்யப்பன் 1வது தெரு,
ஞானஒளிவுபுரம், மதுரை-16
தமிழ்

@VmsMustafatnml @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ சலவை தொழில் செய்யும் மக்கள் பல வருடங்களாக பட்டா வழங்க வேண்டி போராடி முன்னாள் MLA PTR தேர்தல் முடிந்து கண்டிப்பாக தருவதாக கூறினார்
இப்போது தாங்கள் அதை செய்து உங்கள் நன்றியை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்ய கேட்டுக்கொள்கிறோம்
மெய்யப்பன் 1வது தெரு,
ஞானஒளிவுபுரம், மதுரை-16
தமிழ்

மதுரை மத்திய தொகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன்.
மக்கள் நலனே முதன்மை!
#VMSMustafa #MaduraiCentral #Madurai #TVK #PeopleFirst #TVKVijay

தமிழ்