Aravind TVK

2.6K posts

Aravind TVK banner
Aravind TVK

Aravind TVK

@Aravind8282

UPSC Aspirant | Public policy | Personal views only |TVK Party Member

Dharmapuri, India Katılım Temmuz 2022
1.5K Takip Edilen219 Takipçiler
Aravind TVK retweetledi
Surendar
Surendar@ScorpionSu58042·
ஏதாவது திமுக நபர் இதற்கு வாயை திறப்பார்களா?? முக்கியமாக திமுக பெண்கள்...
Surendar tweet media
தமிழ்
1
7
20
325
Aravind TVK retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Goosebumps ra eleiii 🔥💥
Eesti
7
420
1.6K
15.8K
Aravind TVK retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
சிறப்பு அண்ணா @BussyAnand
N Anand@BussyAnand

தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம். நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன். தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு. மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. @TVKVijayHQ

தமிழ்
27
393
1.9K
28.3K
Aravind TVK retweetledi
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
சவுக்கு 4 உண்மையில 400 பொய் பரப்புவான் , தேர்தலுக்கு முன்ன தவெக பற்றி அவன் பேசுன கதை எல்லாம் எடுத்து பார்த்தாலே தெரியும். கரூர் சம்பவம் உட்பட !
தமிழ்
17
326
944
9.2K
Aravind TVK retweetledi
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
பணிக்கு திரும்புமாறு TASMAC ஊழியர்களுக்கு அமைச்சர் விக்னேஷ் @VigneshTvkCbe அழைப்பு
Nirmala C Sukumar tweet media
தமிழ்
0
3
7
64
Aravind TVK retweetledi
Vignesh TVK
Vignesh TVK@VigneshTvkCbe·
🙏
Vignesh TVK tweet mediaVignesh TVK tweet media
QME
6
187
541
7.5K
Aravind TVK retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
நங்கவள்ளி தெற்கு ஒன்றிய நிர்வாகியின் கார் கண்ணாடிகளை உடைத்தும் அவர் வீட்டில் கற்களை எரிந்தும் 4பேர் கொண்ட மர்ம கும்பல் பண்ணது யாருன்னு ஊருக்கே தெரியும்😏
தமிழ்
1
60
124
1.8K
Aravind TVK retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
சவால் நிறைய விடுவேன் - மறப்போம் மன்னிப்போம் ! 😁🙏 ~ மீசை ராஜேந்திரன்
தமிழ்
0
37
195
3.1K
Aravind TVK retweetledi
Perambur Tvk North Chennai
கல்விக்காக எடுத்த ஒவ்வொரு முயற்சியும் ஒரு மாணவரின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்டது… பெரம்பூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மாணவி பி. சந்தியா அவர்களின் மேற்படிப்பிற்காக ₹34,250 கல்வி கட்டணம் செலுத்தப்பட்டது. முதல்வர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலிலும், கழக பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாணவர்களின் கனவுகளுக்கு என்றும் துணையாக தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது. @peramburshivav #தமிழக_வெற்றி_கழகம் #TVK #EducationSupport #StudentSupport #ThalapathyVijay PeramburConstituency TVKYouth EducationForAll VetriKazhagam TamilNadu
Perambur Tvk North Chennai tweet media
தமிழ்
6
159
662
7.8K
Aravind TVK
Aravind TVK@Aravind8282·
திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால மக்கள் விரோத ஆட்சியின் பரிதாபங்கள்..🤦🤦🤦
தமிழ்
0
0
1
6
Aravind TVK
Aravind TVK@Aravind8282·
கடைசி 1 நிமிடம் 🔥
தமிழ்
0
0
1
10
Aravind TVK
Aravind TVK@Aravind8282·
'சாட்டை' துரைமுருகன் நம்முடைய மின்சார மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் பேசிய ஒரு பிரஸ் மீட்டில் ChatGPT-யைப் பார்த்து பேசுகிறார் என்று ஒரு அபத்தமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார், இது வெறும் அரசியல் காழ்புணர்ச்சி அன்றி வேறில்லை, தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு சாத்தியமற்றது என்பதை நாம் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். முதலில், ChatGPT போன்ற செயலிகள் ஏற்கனவே சேமிக்கப்பட்ட பழைய தரவுகளை (Training Data) வைத்துத்தான் பதில் சொல்லும். ஆனால், அமைச்சர் அவர்கள் பேசுவது 'Live Data'. இன்றைய நிலவரப்படி வட சென்னை அனல்மின் நிலையத்தில் எவ்வளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது? கோடை கால மின் தேவையைக் கையாள இன்று மேற்கொள்ளப்பட்ட கிரிட் (Grid) மாற்றங்கள் என்ன? - இதற்கெல்லாம் ChatGPT-யால் ஒருபோதும் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் அவர்கள் கோட்டையில் அமர்ந்து நேரடித் கோப்புகளை ஆய்வு செய்வதால் மட்டுமே இத்தகைய துல்லியமான தகவல்களைத் தர முடிகிறது. என்ன தகவல் tneb ஆல் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறதோ, எதனால் அதிக மின்வெட்டு என்று மின் வாரியத்தின் சார்பில் வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகிறதோ அதைத்தான் அந்த AI Algoritham எடுத்துக்கொள்ளும், அமைச்சகம் தான் தகவல்களை இணையத்திற்கு அளிக்கமுடியுமே தவிர, AI எப்படி அமைச்சகத்துக்கு தரமுடியும்? இது அடிப்படை தொழில்நுட்ப அறிவுள்ளவர்களுக்கு புரியும். அமைச்சர் ஒரு பி.இ (B.E. Computer Science) பட்டதாரி, அதோடு ஒரு வழக்கறிஞர் (LLB). பேசும்போது தரவுகளோடும், தர்க்க ரீதியாகவும் பேசுவதுதான் முறையானது என்பது அவருக்கு தெரியும். உணர்ச்சிவசப்பட்டு வெறும் சத்தம் போடும் பழைய கால அரசியல்வாதிகளுக்கு மத்தியில், புள்ளிவிவரங்களோடு பேசுபவரைப் பார்த்தால் இவர்களுக்குத் திகைப்பாகத்தான் இருக்கும். அந்தத் திகைப்பை மறைக்கத்தான் "ChatGPT" என்று முத்திரை குத்துகிறார்கள். உண்மையில், ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அமைச்சரின் அறிவைக் கண்டு இவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். விவரம் தெரியாமல் மேடையில் உளறுவதுதான் அரசியல் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், படித்த இளைஞர்கள் ஆட்சிக்கு வரும்போது இப்படித்தான் தெளிவான மாற்றங்கள் இருக்கும். இது 'Artificial Intelligence' அல்ல, அவரது 'Natural Intelligence'! தமிழக வெற்றி கழகத்தின் இந்த நவீன நிர்வாகத்தைக் கண்டு பயப்படுபவர்களின் புலம்பல்களுக்கு நாம் செவிசாய்க்கத் தேவையில்லை. அமைச்சர் அவர்களின் தலைமையில் மின்சாரத் துறையும் சட்டத் துறையும் புதிய உச்சத்தைத் தொடும்! சாட்டை அவர்கள் அடுத்த 10 தேர்தலுக்கும் பயிற்சி மட்டுமே எடுக்க வாழ்த்துக்கள். #CTR_NirmalKumar #TVK2026 #ThalapathyVijay #TechnicalValidation #FactCheck #ModernTN #LogicWins
தமிழ்
0
0
1
16
Aravind TVK
Aravind TVK@Aravind8282·
ஏன் அழுகுர என்னதான் வேனும் ஒனக்கு??? விஜய் ஆட்சி புடிக்கல .. சரி இன்னொரு எலக்சன் வைப்பமா?? வேனாம்.. திரும்பவும் தோத்துருவம்... வேர என்ன பண்ணனும்??? எலக்சன் இல்லாம எங்க தலைவர முதல்வர் ஆக்குங்க.. 😩😩😩 #Dmkfails
Aravind TVK tweet media
தமிழ்
0
0
1
8
Aravind TVK
Aravind TVK@Aravind8282·
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 76 கல் குவாரிகளில், சுரங்க விதிகளை கடுமையாக மீறியதன் காரணமாக 23 குவாரிகளின் செயல்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது. @drtkprabhu_TVK
Aravind TVK tweet media
தமிழ்
0
0
1
12
Aravind TVK retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
🥵
QME
2
537
1.7K
13.7K
Aravind TVK retweetledi
Madesh_Journalist_Official
Madesh_Journalist_Official@Madeshjournali1·
முதல்வர் காலை 9.30 மணிக்கு தினமும் தலைமை செயலகம் வந்து விடுகிறார்... சோழிங்கநல்லூர் MLA தினமும் காலை 8 மணிக்கே ஒவ்வொரு பகுதியாக சுற்றி சுற்றி வேலை செய்கிறாராம்... நல்லதை வாழ்த்துவோம்👍👏மக்கள் பணி தொடரட்டும் ✍️ @CMOTamilnadu @EcrPSaravanann
தமிழ்
63
908
5.1K
82K
Aravind TVK retweetledi
NurA
NurA@itisaarun·
தவெக scam செய்கிறது ~ உதயநிதி Meanwhile the OG scammer in 2021 ~
27
1.3K
4.5K
104.4K
Aravind TVK
Aravind TVK@Aravind8282·
@jagakaruna @mmeiyyanathan @TVKVijayHQ தனது பெயரில் எந்த ஒரு வாகனமும் இல்லை என்று கூறினார்.. அப்போ அந்த வாகனம் எல்லாம் பினாமி விவாதம் தானே
தமிழ்
1
0
0
34
Jagadeesh karunakaran
Jagadeesh karunakaran@jagakaruna·
@mmeiyyanathan @TVKVijayHQ முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் கடந்த 5 ஆண்டுகளும் அரசு வாகனத்தை பயன்படுத்தவில்லை.
தமிழ்
2
0
4
1K
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
எரிபொருள் சிக்கனத்திற்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் எலக்ட்ரிக் EV காரையே பயன்படுத்துகிறார். அரசுப் பணத்துக்கு சுமை ஏற்றாமல், தனது சொந்த BMW காரையே பயன்படுத்துவது ஒரு முன்னுதாரணம். சொல்வது மட்டும் இல்லை… செயலில் காட்டும் தலைமையே வித்தியாசம். @TVKVijayHQ
தமிழ்
65
392
2K
69.5K
Aravind TVK retweetledi
N Anand
N Anand@BussyAnand·
தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம். நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன். தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு. மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. @TVKVijayHQ
Nimal Raghavan@being_nimal

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 @BussyAnand

தமிழ்
175
2.5K
7K
274.5K
Aravind TVK retweetledi
Tamilan Parthiban
Tamilan Parthiban@TamilanParthib1·
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் 26.05.2026 இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் எளிதாகவும், வெளிப்படைதன்மையுடனும், தங்களின் வாகனங்களுக்கு முன்பதிவு எண் பொது ஏலத்தின் மூலம் பெறுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கும் ஆட்டோ ரிக்சாக்களின் கட்டணம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கலந்தாய்வு கூட்டம் விரைவாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், வாகனங்களை நிகழ்நேரத்தில் கண்காணித்தல் மற்றும் அவசரகால உதவியை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் AIS-140 விதிகளின்படி Vehicle Location Tracking Device (VLTD) பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் / Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் AIS-140 திட்டத்தின் செயலாக்க நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்தினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் திரு.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப,, போக்குவரத்து ஆணையர் அவர்கள், திரு.சிவகுமரன்., கூடுதல் போக்குவரத்து ஆணையர் மற்றும் திரு.பொன்.செந்தில்நாதன் இணைப் போக்குவரத்து ஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Tamilan Parthiban tweet mediaTamilan Parthiban tweet media
தமிழ்
11
194
747
13.2K