ARK Saravan

448 posts

ARK Saravan banner
ARK Saravan

ARK Saravan

@ArkSaravan_Dir

Writer & Director #MaragathaNaanayam #Veeran #MaragathaNaanayam2

Chennai, India Katılım Aralık 2010
17 Takip Edilen6.4K Takipçiler
ARK Saravan retweetledi
AshwinBala
AshwinBala@AshwinBala_Offi·
மரகதநாணயம் 2 எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு ... இந்த படம் வந்ததே தெரியாது ... ரொம்ப எதேச்சையாக பார்க்க போன படம் ... ஆனால் முழு திருப்தி தந்த படம் ... அப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக பட்டன் மொபைலில் இருந்து டச் ஸ்கிரீன் மொபைல் வந்த சமயம்... அதனால் ட்ரெய்லர் ஓ பாடல்களோ பெரிதாக பார்க்காமல் போன படம்... காமெடிகள் அட்டகாசமாக இருந்தது ...முனிஸ்காந்த இரட்டை வேடத்தில் அசத்தியிருப்பார் .. ஆனந்தராஜ் காமெடிகள் படத்தின் ஹைலைட்.. எம்.எஸ்.பாஸ்கர் உடன் வரும் அந்த ஒரு சீன் ரிபீட் மோட்... "நீ கவிதைகளா" பாடல் ரீல் ஜோடியை ரியல் ஜோடி ஆக்கியது ... ஆனால் படத்தில் பால் மிஸ்ஸிங்... ஹீரோ ஆதி ஹீரோயின் நிக்கியை காதலிப்பார் ... ஒரு கட்டத்தில் ஹீரோயின் இறப்பது போல காட்சி இருக்கும்... அதன் பின் அவர் மீண்டும் வருவது போல் இருக்கும் காட்சி நம்மை உருக வைக்கும்...அந்த இடத்தில் ஒரு காமெடி பங்கம்... படத்தோட. பெரிய வெற்றி எல்லாமே செம்மையாக ஒர்க் ஆனது தான்... காமெடி Fantasy Elements எல்லாமே நல்லா ஒர்க் ஆச்சு ... முதல் பாகம் எதிர்பார்ப்பு இல்லாமல் பயங்கரமாக இருந்தது...இப்போ பாகம் 2 இங்கையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது ‌... முதல் பாகத்தின் உயிர் பின்னணி இசை தான்... அதை பார்ட் 2 Announcement Climpse இல் பயன்படுத்தியது சூப்பர்... இதிலும் நிறைய எதிர்பார்க்கிறோம் @dhibuofficial ❤️... முதல் பாகம் வெற்றிக்கு காரணமாக அமைந்த @AadhiOfficial , நிக்கி கல்ராணி , ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த் , டேனி , எம்.எஸ்.பாஸ்கர், அருண் ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் என‌ வெற்றி கூட்டணி தொடர்வது வெற்றியை உறுதி செய்கிறது ... சத்யராஜ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் உள்ளே வந்திருக்காங்க .. அனேகமாக சத்யராஜ் இரும்பொறை அரசனாக இருக்க வாய்ப்புள்ளது... எது எப்படியோ அதே ஸ்டைலில் அதே வைப்ஃ இல் நல்ல வந்தால் நன்றாக இருக்கும்... @ArkSaravan_Dir காத்திருக்கிறோம் நண்பா‌‌.. வாழ்த்துக்கள்... @priya_Bshankar @Arunrajakamaraj @PassionStudios_ @AxessFilm #MaragadhaNaanayam2 #HappyPongal
AshwinBala tweet media
தமிழ்
10
7
63
12.2K
ARK Saravan retweetledi
Aadhi🎭
Aadhi🎭@AadhiOfficial·
This film has truly been your brainchild, sir. We are extremely delighted and excited to see it finally taking shape. Looking forward to going on floors soon and beginning this beautiful journey together. Can’t wait for all the fun to begin !
ARK Saravan@ArkSaravan_Dir

After a long journey and many challenges, the second part of “Maragatha Naanayam,” is now taking shape. We are committed to putting in our best efforts to deliver a creation that you will truly enjoy ❤️ Happy Pongal to all.. #MaragathaNaanayam2 #Sathyaraj #Priyabhavanishankar @AadhiOfficial @nikkigalrani @AxessFilm @PassionStudios_ @pvshankar_pv @dhibuofficial

English
1
17
180
4.1K