Sabitlenmiş Tweet
Arvind Kannan
8.9K posts

Arvind Kannan
@Arvindec10
Thalaivar Fan | Hard Core Thalaivar Fan |One and only Thalaivar Fan |
Chennai Katılım Ekim 2013
261 Takip Edilen778 Takipçiler
Arvind Kannan retweetledi

தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருவராக, சூப்பர் ஸ்டார் திரு். Rajinikanth அவர்களின் பெருந்தன்மையையும், எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் மீது அவர் வைத்திருக்கும் உண்மையான அன்பையும் பாசத்தையும் நான் நன்றாக அறிவேன்.
இது தான் சூப்பர் ஸ்டாரின் தனித்துவம்! 🙏🏼
@rajinikanth @TVKVijayHQ

தமிழ்
Arvind Kannan retweetledi

என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
தமிழ்
Arvind Kannan retweetledi

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
தமிழ்
Arvind Kannan retweetledi

Alapparai Kelappurom, Thalaivaru Nerandharam! ⭐💥 It's a wrap for #Jailer2 😎
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial




Magyar
Arvind Kannan retweetledi
Arvind Kannan retweetledi
Arvind Kannan retweetledi

@VinojBJP
@SuryahSG
I know them personally..
Not as a friend alone...
I have personally seen them spend so much time,energy for the welfare of people without any political clout...
They need the recognition from TN BJP for all that they have done..
They both might be true karyakartas accepting the higher command's decision.
Kudos to them...
But as a #Thalaivar fan who have seen them sweat out so much
They are more important to me than the political party they represent...
Disappointed with the TN BJP office Bearers
Shall reflect as my Vote in Mylapore Constituency
🙏🤘
English
Arvind Kannan retweetledi

What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms
@RanveerOfficial
English
Arvind Kannan retweetledi

Just one Thanksgiving Tweet to the people who stood up for him against the false allegations.
Just one caption in that Tweet...
The Caption becomes the narrative for 2026 TN elections.
The Tweet becomes the topic of discussion in all leading news channels...
This is the Power and Reach of #ThalaivarRajinikanth
😍🙏🤘
#Thalaivar
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth

English
Arvind Kannan retweetledi

Appointing Rohit Sharma as captain during his tenure as BCCI president..that iconic phone call changed Indian cricket forever.
Whenever India wins an ICC trophy, the first person every Indian should thank is Sourav Ganguly.
Thank you, Dada. @SGanguly99
Love You Dada.
#Ganguly

English
Arvind Kannan retweetledi
Arvind Kannan retweetledi

தலைவர் #SuperstarRajinikanth எந்த அளவுக்கு முக்கியமோ...
அதே அளவுக்கு அவர் குடும்பமும்,அவர்களின் சந்தோஷமும்,வெற்றியும் எங்களுக்கு முக்கியம்...
ஒரு அப்பாவுக்கு மிகப்பெரிய சந்தோஷம் தன்னுடைய பிள்ளைகள் வெற்றிப் பெறுவதில் தான்...
#PadayappaReRelease ஆகட்டும்
#Kochadaiiyaan ஆகட்டும்
தலைவரின் Approval இல்லாமல் நடந்திருக்காது...
ஒரு Twitter Handle இருக்கு
சில பேர் comment பண்றாங்க என்பதற்காக,தலைவரின் குடும்பத்தினரை தவறாக பேசுவதும்,
தலைவருக்கே அறிவுரை சொல்வதும் எப்பவும் ஏற்புடையதல்ல..
அந்த அளவுக்கு நீங்களும் நானும் ஒரு ஆளு....இல்லை
என்பதை சொல்லிக் கொண்டு...
நன்றி
வணக்கம்
😆🙏🤘
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth
தமிழ்
Arvind Kannan retweetledi
Arvind Kannan retweetledi

It was an honour to meet SuperStar @rajinikanth today and convey my warm wishes on completing 50 years of an unmatched cinematic legacy.
A true icon whose journey stands for hard work, humility, discipline, and excellence.
His influence goes far beyond cinema - shaping culture, inspiring generations, and uniting millions of hearts.
A moment to cherish.
@TNCACricket


English
Arvind Kannan retweetledi

Celebrations begin
#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027
@rajinikanth @Dir_Cibi @anirudhofficial #Mahendran @APIfilms @homescreenent
@RKFI @turmericmediaTM @magizhmandram

English
Arvind Kannan retweetledi
Arvind Kannan retweetledi

Every HERO has a FAMILY
#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027
@rajinikanth @ikamalhaasan @Dir_Cibi @anirudhofficial #Mahendran @APIfilms @homescreenent
@RKFI @turmericmediaTM @magizhmandram

English
Arvind Kannan retweetledi






