Sabitlenmiş Tweet
Asik Twitz
15.4K posts

Asik Twitz
@Asik__SS49
D - Stock ⚫️🔴 !! @cricketAus
T H E N I 🍃 Katılım Haziran 2019
46 Takip Edilen13.6K Takipçiler

@arivomkadaioffi Brother .Brazil Football Jersey Budget friendly ah Edhum Irukka
English
Asik Twitz retweetledi

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்

மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்க படவேண்டும்!
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 🔥
முதல் நாள் பேரவை கூட்டத்தில் கர்ஜனை!
மொத ball eh சிக்ஸர் அடிச்சு start பன்னிருக்காரு, @Udhaystalin
இளந்தலைவர் 🖤❤️💥
தமிழ்
Asik Twitz retweetledi

வெல்க தமிழ் 💥
வாழ்க தமிழ் 🖤❤
சனாதனம் ஒழிக்கபட வேண்டும்
@Udhaystalin 😎
இதெல்லாம் நாடி , நரம்பு , சதை புத்தினு தமிழ்நாட்டின் மீது அக்கரை கொண்டவர்களால் மட்டுமே சாத்தியம்
தமிழ்
Asik Twitz retweetledi
Asik Twitz retweetledi
Asik Twitz retweetledi

#BREAKING || தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தி.மு.க இடையூறு செய்யாது
=> அரசியலமைப்பு நெருக்கடியையோ அல்லது மற்றொரு தேர்தலையோ தி.மு.க விரும்பவில்லை
=> த.வெ.க ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்
=> தி.மு.க செயல்படுத்திய நலத்திட்டங்களை த.வெ.க அரசு தொடர வேண்டும்
=> மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி
#TVK | #MKStalin | #TVK | #TVKVijay | #PolimerNews
தமிழ்
Asik Twitz retweetledi
Asik Twitz retweetledi
Asik Twitz retweetledi

நம்ம @SuryaVKondanDMK பேசுனது நல்லா இருக்குன்னு இத idea வா எவனோ எழுதி கொடுத்திருக்கான் போல! 🤣🤦
தமிழ்
Asik Twitz retweetledi
Asik Twitz retweetledi

சோறு- தண்ணி குடுக்கலைன்னு கரூர்ல சொன்னோம் - அடுத்த பரப்புரையில் தண்ணி குடுத்தாங்க
பந்தல் சேர் போடலைன்னு சேலத்துல சொன்னோம் - வேலூர்ல பந்தல் போட்டு சேர் போட்டால்க
ஒரு மணி நேரம் மனசாட்சியே இல்லாமல் பாதுகாவலரை முட்டி போட வெக்குறீங்களேன்னு வேலூர்ல சொன்னோம் - தஞ்சாவூர்ல சேர் போட்டிருக்காங்க
இப்படி சின்ன சின்ன விஷயத்தை கூட நாங்க சொல்லித்தான் செய்வீங்கன்னா …நீயெல்லாம் சி.எம் ஆகி என்னத மேன் கிழிப்ப ?!😡🙄😞
#தவெக_பரிதாபங்கள்

தமிழ்
Asik Twitz retweetledi

நல்லா சிரிச்சி ஏத்தி வுட்ருவான், இதுல சிக்குறவன் ஜெயிலுக்கு போனதும் அடக்குமுறைன்னு திமுகவ திட்டிட்டு டீஷர்ட் விக்க போயிருவான், காரியக்கார தாய்ளி
Prashanth Rangaswamy@itisprashanth
Sun news 🤣🤣🤣🤣. Aniyaayam da dei .
தமிழ்
Asik Twitz retweetledi

ஏன்டா கல்யாணத்துக்கு வந்து நிக்கலைனு கேட்டா ,அங்க வந்தா ஃபர்ஸ்ட் நைட் ரூம்க்குள்ள விடவா போறீங்கனு கேக்குற அந்த மதிநுட்பம் தான் விஜய் ஃபேன்ஸ்ச ஹைலைட் பண்ணி காட்டும்...
குட்டி@Ak_Annna_
போஸ்ட்மார்ட்டம் பண்ற ரூம்ல எல்லாரையும் அலோவ் பண்ணுவாங்கனு நினச்சிட்டு இருக்கான் போல
தமிழ்












