sankar 🇮🇳♥️🇦🇺
4.5K posts

sankar 🇮🇳♥️🇦🇺
@Aswatsankar
Movie/series 🎬 • Geopolitics🌍 • AI/ML/Test automation🤖 | Cine + chaos + code

பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணமென நான் நினைத்துக்கொண்டிருந்தேன்; அதற்கு காங்கிரஸ் தான் காரணமென இப்போது தெரிகிறது; காங்கிரசை எந்த காலத்திலும் நம்பக்கூடாது, கிட்ட சேர்க்கக்கூடாது - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு #UdhayanidhiStalin #Congress #News18Tamilnadu | News18Tamil.com


திருச்சி கிழக்கில் மநீம போட்டியிட வேண்டும்! திமுக நின்னு தோத்தா அது நல்லா இருக்காது. ஆனா ரொம்ப நாளா தேர்தலை சந்திக்காத மநீம தோற்றால் கூட அது ஒரு நல்ல பயிற்சி தான். அப்பழுக்கற்ற மநீம-வுக்கு முறையான பிரச்சாரம் செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! சிந்தியுங்கள் @ikamalhaasan @mkstalin

இது என்னடா இது கட்டுன புருஷன விட்டுட்டு பக்கத்து வீட்டுகாரன்கிட்ட வீட்டு செலவுக்கு காசு கேக்குற மாதிரி இருக்கு

யார் ஆட்சில இருந்தா என்ன, நீதான இளிச்சவாயன் வா, வந்து வேலை செஞ்சு குடுன்னு திமுக வை டீல் பண்ணுதுக.


This is the making video of a movie which exposes toxic work culture 😭 irony dead Vasanthabalan aiyaa🙏 Stage and interview la periya murpokku nu pesura directors la ippidi thaan irukanga, hypocrites

MS Dhoni has gone back home to Ranchi with a thumb injury 🤕 He will join CSK if they make the playoffs

Two delightful shots by Vaibhav Suryavanshi.

" We are Much Better this Year Compared to Last Year" : Ruturaj Gaikwad






