பெண்ணையின் செல்வன்@iambalajims

50.8K posts

பெண்ணையின் செல்வன்@iambalajims banner
பெண்ணையின் செல்வன்@iambalajims

பெண்ணையின் செல்வன்@iambalajims

@BalajiMS19

Dravidian Stock 🖤❤️

தமிழ் நாடு, இந்திய ஒன்றியம் Katılım Haziran 2018
2.7K Takip Edilen1.6K Takipçiler
பெண்ணையின் செல்வன்@iambalajims retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
DONT MISS THIS 🔥🔥🔥♥️♥️♥️ தமிழ்நாட்டை பாதுகாக்க #சண்ட_செய்வோம் #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMKAlliance #VoteForRisingSun🌄
தமிழ்
127
589
1.3K
15.1K
பெண்ணையின் செல்வன்@iambalajims
அதிகார மாளிகைகளில் உதித்ததல்ல திமுக; ஆயிரம் காலத்து அடிமைத்தளை அறுக்க, தமிழரின் வியர்வையில் துளிர்த்த விருட்சம்! சாதிய இருளைக் கிழித்த சமத்துவச் சூரியன்.. கடைக்கோடி மனிதனுக்கும் கல்விக்கதவு திறந்த தாய்மடி.. இது வெறும் கட்சியல்ல; தமிழைக் காக்கும் உயிர்க்கவசம்! 🖤❤️ #VoteForDMK
தமிழ்
0
0
0
5
பெண்ணையின் செல்வன்@iambalajims
ஆட்டோ ஓட்டும் மாணிக்கமாக அமைதியாக இருந்த நம்மை தேவையில்லாமல் சீண்டிப்பார்த்து நமக்குள்ள இருந்த பாட்ஷாவை வெளிய கொண்டு வந்துட்டாங்க! #TNvsNDA
தமிழ்
0
1
0
13
பெண்ணையின் செல்வன்@iambalajims
ஏப்ரல் 23 – தேர்தலில் நீங்கள் அடிக்கப் போகும் அடியிருக்கிறதே, அதுதான் ரியல் அடி! இந்தியா முழுவதும் இருக்கும் காவிக்கறை துடைத்தெறியப்படும் தொடக்க அடி! #TNWillFightTNWillWin
தமிழ்
0
0
0
7
பெண்ணையின் செல்வன்@iambalajims
🏴 டெல்லி அணியை எதிர்த்துப் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் சுழற்றிய வாள், இன்று என் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. போர் செய்வோம்; #தீ_பரவட்டும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK
தமிழ்
0
0
1
7
பெண்ணையின் செல்வன்@iambalajims
🏴 டெல்லி அணியை எதிர்த்துப் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் சுழற்றிய வாள், இன்று என் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. போர் செய்வோம்; #தீ_பரவட்டும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK
தமிழ்
0
0
0
2
பெண்ணையின் செல்வன்@iambalajims
பசி போக்கும் திராவிட மாடல் அரசு மீண்டும் தொடரட்டும்! 20 லட்சம் குழந்தைகளின் புன்னகைக்குக் காரணமான காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்திட, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
0
0
0
7
பெண்ணையின் செல்வன்@iambalajims retweetledi
Divya ツ™
Divya ツ™@shyn_angel·
1% கூட அரசியல் தகுதி இல்லைன்னு நினைக்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க.. #Ak64 #JanaNayagan
Divya ツ™ tweet media
தமிழ்
110
3.9K
4.2K
68.7K
பெண்ணையின் செல்வன்@iambalajims retweetledi
கவிதா
கவிதா@kalaignar001·
#TVKVijay‌ க்கு 1% கூட அரசியல் தலைவர் தகுதி இல்லைன்னு நினைக்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க.. #Ak64 #JanaNayagan
கவிதா tweet media
தமிழ்
63
1K
1.3K
27K