நா நினைக்கிறேன்...
234 தொகுதியிலும் வாக்காளர்கள் பேர போட்டு வந்த ரிசல்ட்ட வச்சிதான் 234 தொகுதியில தைரியமா நிக்கிறார்னு #எகீ
அந்த 4லைன் பேப்பர் தான் எபிக் 🤣🤣
எந்த கிளாஸ் வரை ஸ்கூல்ல இந்த 4லைன் கையெழுத்து நோட்டு பயன்படுத்துறாங்கனு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா