Kavi 👸🏻

8.1K posts

Kavi 👸🏻 banner
Kavi 👸🏻

Kavi 👸🏻

@Bbt6Viewer

She/Her • Thala Dhoni 😎| Thalapathy Vijay♥️ | CSK 💛| TVK 🇪🇸♥️💛 | An IT Employee aspiring to live a happy life | Chennai • Anna nagar

Katılım Aralık 2022
68 Takip Edilen153 Takipçiler
Kavi 👸🏻
Kavi 👸🏻@Bbt6Viewer·
இந்த கேடு கெட்ட நாய் இவன் வீட்டில் பெண்களுக்கு விஜய் பிடித்தால் கூட இப்படி தான் கேவலமா பேசுவான் போல பொறுக்கி நாயே!!!! 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
தமிழ்
0
0
0
7
Kavi 👸🏻 retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
ஊழலில் ஊறிப்போன இந்த ஆட்சியில், அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி லஞ்சப் புகார் விவகாரத்தில் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அவலநிலை! வழக்குப் பதிய உத்தரவிட்டும், அரசு ஏன் தயங்குகிறது? ஊழல்வாதிகளைக் காப்பாற்ற சட்டத்தையே வளைக்கப் பார்க்கிறீர்களா? நீதிக்குத் தலைவணங்காமல், தட்டிக்கேட்கும் நீதிமன்றத்தையே மதிக்க மறுக்கும் இந்த 'ஊழல்' அரசை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! #KNNehru #Corruption #DMKFailsTN
Harish N S tweet media
தமிழ்
1
42
54
426
Vanitha
Vanitha@Vanitha06119914·
@PttvNewsX இந்த தற்குறிகளோட படத்தை வாரத்துக்கு நாலு தடவ டிவியில் போட்டு போட்டு வளர்த்து விட்டதே நம்ம சன் டிவி தான் இல்லன்னா பத்தோட பதினொன்னா போயிருக்கும் இப்போ தான் நம்ம சன் டிவி கூட தெளிவாகிருக்கு
தமிழ்
85
6
51
11.9K
Kavi 👸🏻 retweetledi
The Boss TVK
The Boss TVK@TheBossTVK·
இது தமிழ்நாடா அல்லது கஞ்சா நாடா? ஒரே நாளில் 44 கிலோ கஞ்சா பறிமுதல்! தலைநகரின் முக்கிய ரயில் நிலையத்திலேயே (எழும்பூர்) கஞ்சா வியாபாரம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தைப் போதையில் சீரழித்துவிட்டு, டாஸ்மாக் வருமானத்தில் குளிர் காய்கிறது இந்த அரசு. கமிஷன் வாங்கும் கூட்டத்திற்கு இதைத் தடுக்கத் துப்பில்லை. போதை இல்லா தமிழகம் படைக்கத் தளபதியின் படை தயாராகிவிட்டது! 🚫🌿 #DrugFreeTN #TNGovtFail #TVKAgainstDrugs #ThalapathyVijay
தமிழ்
0
21
29
281
Kavi 👸🏻 retweetledi
Vijayagopal Muralidharan
Vijayagopal Muralidharan@DharanVija47684·
TVK starts door-door campaign in PERAMBUR constituency. Amid speculation, Vijay may contest from Perambur, TVK intensifies campaign in the constituency. Vijay likely to start campaign from Perambur on March 28.
English
1
170
444
5.5K
Kavi 👸🏻 retweetledi
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
ஆகாஷ் வீட்டுக்கு போகல... ஏன்? ஏன்னா இந்த அரசியல் பண்ண முடியாது.... ஆஸ்கர் நாயகன்.
Sun News@sunnewstamil

#JustNow | விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஸ்! #SunNews | #TVKVijay | #Tanjore | #AnbilMahesh

தமிழ்
98
619
1.9K
40.8K
Kavi 👸🏻 retweetledi
TVK 𝚂qυα∂💥
TVK 𝚂qυα∂💥@TVKVijay24x7·
ஒரே நாள் 5 தொகுதிகளில் விஜய் அண்ணா சும்மா ஜெட் வேகத்துல இருக்கும் போலயே 🔥🔥🔥 First Time in Chennai Anna political speech gonna Rock Solid 💯💯💯 @TVKVijayHQ l
0
14
52
480
Kavi 👸🏻 retweetledi
Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ
எதிரிகளுக்கு தூக்கம் அற்ற இரவு 28-ல இருந்து வரும் வர வைப்போம் 🔥🔥🔥
தமிழ்
0
48
168
1.6K
Kavi 👸🏻 retweetledi
CHE RAM
CHE RAM@A_n_b_e_S_i_vam·
March 28 🔥 - 10:00 AM – Perambur (MKB) - 1:00 PM – Kolathur - 2:00 PM – Villivakkam - 3:00 PM – Anna Nagar - 4:00 PM – Virugambakkam I'm excited more for 1 pm 😁
English
6
78
196
1.7K
Kavi 👸🏻 retweetledi
RDP - VOTE FOR TVK
RDP - VOTE FOR TVK@R4t10n4l_7·
Unfit fellow 💦💦🤬🤬 He is a proof that even great legends like APJ can make mistake in life … without APJ this fellow would have no identity 💦💦🤬🤬
English
2
171
311
2.5K
Kavi 👸🏻 retweetledi
JEGADESH - VOTE FOR TVK
JEGADESH - VOTE FOR TVK@JegadeshTVK·
பெரம்பூரில் தொடங்கி விருகம்பாக்கம் வரை அதிரப்போகிறது சென்னை! தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், வரும் 28-ஆம் தேதி சென்னை மண்ணில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்! 🚩 ஒரே நாளில் 5 சட்டமன்ற தொகுதிகள்! 💥
தமிழ்
15
522
2.1K
21.6K
Kavi 👸🏻 retweetledi
𝗩𝗧𝗠ᵀⱽᴷ
எல்லாருமே உங்க வீட்டு பெண்கள் மாறியே இருக்க மாட்டாங்க டா சீழ் பிடித்த சொறி நாயே @svelponraj
தமிழ்
0
52
109
1.6K
Kavi 👸🏻 retweetledi
Kavi 👸🏻 retweetledi
Black Force TVK 🇪🇸
அக்கா @KanimozhiDMK sv சேகர் சொன்ன கருத்தில் உடன் படுகிறீர்களா?? நீங்களும் ஒரு பெண் தானே இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
PttvOnlinenews@PttvNewsX

"அந்தப் பெண் ஏன் புதர் பின்னால் போகணும்? போலீஸ் புதருக்குள் லைட் போடுவார்களா?" - நடிகர் எஸ்.வி.சேகர் #SVeShekher | #Dindigul

தமிழ்
0
51
70
932
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
🚨 BREAKING 🚨 @TVKVijayHQ Campaign Schedule for March 28.. - 10:00 AM – Perambur (MKB Nagar) - 1:00 PM – Kolathur - 2:00 PM – Villivakkam - 3:00 PM – Anna Nagar - 4:00 PM – Virugambakkam
English
13
393
1.3K
12.2K
Kavi 👸🏻 retweetledi
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
இந்த பொறுக்கி பெண்களை பேசியது போல் தவெகவில் யாராவது பேசியிருந்தால் 👇 1.பல கட்சிகள் கண்டனம் வந்திருக்கும். 2.மாதர்சங்கம் வந்திருக்கும். 3.பல முன்னணி ஊடகங்கள் தலைப்பு செய்தி ஆயிருக்கும். 4. so called நடுநிலை பத்திரிக்கையாளர்கள் over duty பார்ப்பார்கள்.
தமிழ்
0
58
69
658
Kavi 👸🏻 retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
“தமிழக பெண்களை அவமதிக்கும் வகையில் பேசினார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ்.” இவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும்..
தமிழ்
12
504
874
7.3K