pa.ranjith

6.7K posts

pa.ranjith banner
pa.ranjith

pa.ranjith

@beemji

ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்

Katılım Eylül 2010
133 Takip Edilen1.2M Takipçiler
pa.ranjith retweetledi
Vaanam Art Festival
Vaanam Art Festival@Vaanam_Art·
NEELAM CULTURAL CENTRE PRESENTS VAANAM ART FESTIVAL 5th EDITION ✨💙 💥DALIT HISTORY MONTH💥 PK ROSY FILM FESTIVAL 2026 organized by KOOGAI THIRAIPADA IYAKKAM 🎬🔥 We are delighted to announce the selected documentaries for the short documentary competition section.✨💫🎥
Vaanam Art Festival tweet mediaVaanam Art Festival tweet media
English
5
17
96
5.5K
pa.ranjith
pa.ranjith@beemji·
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது. தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial @VCKofficial_
pa.ranjith tweet media
தமிழ்
152
499
2.8K
171.2K
pa.ranjith retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | காட்டுமன்னார்கோவிலில் களம் காணும் திருமா! விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! #SunNews | #TNElectionWithSunNews | #VCK | @thirumaofficial
தமிழ்
28
218
975
38K
pa.ranjith
pa.ranjith@beemji·
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim
pa.ranjith tweet media
தமிழ்
910
1.4K
6.7K
1.5M
pa.ranjith
pa.ranjith@beemji·
NEELAM CULTURAL CENTRE PRESENTS VAANAM ART FESTIVAL 5th EDITION ✨💙 💥DALIT HISTORY MONTH💥 PK ROSY FILM FESTIVAL 2026 organized by KOOGAI THIRAIPADA IYAKKAM 🎬🔥 One massive film festival. Countless powerful films. Just one pass. Register now, grab your pass at KYN: kynhood.com/event/69be6c37… Step into a space filled with cinema, conversations, and energy. Watch bold stories. Argue, debate, celebrate them. This isn’t just a festival, it’s where cinema meets people. JAI BHIM 💙🎉
pa.ranjith tweet media
English
7
73
359
13.1K
pa.ranjith
pa.ranjith@beemji·
NEELAM CULTURAL CENTRE PRESENTS ‘VAANAM ART FESTIVAL 5th EDITION’💫✨💙🎉 ⭐Dalit History Month Welcomes You All⭐ A grand cultural celebration of voices, colours, and collective spirit begins. Feel the festive energy where art, ideas, and people come alive together.🎉🎨✨ Moments of joy, assertion, and powerful stories will fill the atmosphere.🎉🌸💥 Come celebrate creativity and the strength of shared journeys. Let this be a vibrant gathering of hope, pride, and new beginnings. Welcome all to this grand festive experience. 🎉✨ JAI BHIM 💙🎉 @Neelam_Culture @neelam_publications @NeelamSocial @KoogaiThirai #Vaanam5thEdition #vaanamartfestival5thedition #dalithistorymonth #babasahebambedkar #neelamculturalcentre
pa.ranjith tweet mediapa.ranjith tweet media
English
10
123
557
12.8K
pa.ranjith
pa.ranjith@beemji·
Watched #HappyRaj 💥 A beautifully handled father-son emotional drama, packed with fun and sensitivity. @gvprakash was really good, and #GeorgeMaryan & @actorabbas stood out brilliantly. Both the heroines @srigouripriya @Nathanprathana delivered their parts very well too.✨ @justin_tunes music elevated the film beautifully. This film has all the elements to register a strong commercial success. Congrats to the entire team of @beyondoffcl, @EditorSelva and best wishes to the debut director @maria_raja_elan for a great future! 👏 ❤️💐
pa.ranjith tweet media
English
10
126
1.7K
61.6K
pa.ranjith
pa.ranjith@beemji·
COMING SOON💫 BIGGER. BOLDER. REVOLUTIONARY. 🔥 🌌 NEELAM CULTURAL CENTRE’S VAANAM ART FESTIVAL 5th EDITION 🎨 ✨ A THUNDEROUS CELEBRATION OF DALIT HISTORY MONTH ✨ Observed every April to honour the birth anniversary of Babasaheb Dr. B.R. Ambedkar, Dalit History Month stands as a time of remembrance, assertion, and cultural awakening. Marking this historic legacy, Vaanam Art Festival 5th edition is set to ignite India with an unstoppable wave of creativity - bringing together fearless artists, visionary writers, powerful performers, path-breaking cinema, and vibrant cultural voices from across the country. 🔥CULTURAL STORM: 🎭 Electrifying Live Performances 🎨 Revolutionary Art Installations & Exhibitions 📸 Striking Photography Showcases 🖋️ Bold Literary Dialogues & Lit Fest📚 📽️ Politically Charged Film Festival 🎬 💥 This is not just a festival. This is a movement of art, assertion, memory, and future making. 💫 Come witness stories that challenge, celebrate, and transform. Let’s gather under one sky to create, to question, to reclaim.✨🎉 ⚡ Stay tuned. The uprising of art is arriving. JAI BHIM 💙🎉
pa.ranjith tweet mediapa.ranjith tweet media
English
27
331
2K
36.1K
pa.ranjith
pa.ranjith@beemji·
YouTube video
YouTube
English
5
28
237
20.7K
pa.ranjith retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
உழைக்கும் மாந்தர்களை மட்டுமல்லாமல் அவர்களிடையே நிலவும் முரணையும் இணக்கத்தையும் எழுதி முற்போக்கு எழுத்தியக்கத்தை முழுமையடைய செய்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்💐 @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial #sahityaakademi #sahityaakademiawardwinner
Neelam Publications tweet media
தமிழ்
3
15
101
5.5K
pa.ranjith retweetledi
VASUGI BHASKAR
VASUGI BHASKAR@bhaskarvasugi·
'பஹிஷ்கிரித் பாரத்' நூல் முன்பதிவுத் திட்டம் 'பஹிஷ்கிரித் பாரத்', பாபாசாகேப் அம்பேத்கரால் 1927-1929 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இதழ். மராத்தியில் வெளிவந்த இந்த இதழின் கட்டுரைகள் முழுத் தொகுப்பு வடிவில் முதன்முறையாகத் தமிழில் வெளிவரவிருக்கிறது. மொத்தம் நான்கு பாகங்களாக, நேர்த்தியான வடிவமைப்போடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. பக்கங்கள்: 1200 நூலின் விலை ரூ. 1500, முன்பதிவுத் திட்டத்தில் ரூ. 999 (கொரியர் கட்டணம் உட்பட.) முன்பதிவுத் திட்டத்தின் மூலம் நூலைப் பெற விரும்புவோர் போஸ்டரில் உள்ள QR Code மூலம் பணம் செலுத்தி, அல்லது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தி செலுத்தப்பட்ட விவரத்தையும், உங்கள் முகவரியையும் (+91 6369825175) இந்த Whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.
VASUGI BHASKAR tweet mediaVASUGI BHASKAR tweet media
தமிழ்
2
7
37
4.8K
pa.ranjith retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
‘பஹிஷ்கிரித் பாரத்’ நூல் முன்பதிவுத் திட்டம்📚 ‘பஹிஷ்கிரித் பாரத்’, பாபாசாகேப் அம்பேத்கரால் 1927-1929 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இதழ்.📚🌸💙 மராத்தியில் வெளிவந்த இந்த இதழின் கட்டுரைகள் முழுத் தொகுப்பு வடிவில் முதன்முறையாகத் தமிழில் வெளிவரவிருக்கிறது. மொத்தம் நான்கு பாகங்களாக, நேர்த்தியான வடிவமைப்போடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது.❤️🎉 1200 பக்கங்கள் நூலின் விலை ரூ.1500 முன்பதிவுத் திட்டத்தில் ரூ.999 (கொரியர் கட்டணம் உட்பட) முன்பதிவுத் திட்டத்தின் மூலம் நூலைப் பெற விரும்புவோர் போஸ்டரில் உள்ள QR Code மூலம் பணம் செலுத்தி, அல்லது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தி செலுத்தப்பட்ட விவரத்தையும், உங்கள் முகவரியையும் (6369825175) இந்த Whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.📲 @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial #BabasahebAmbedkar #neelampublications
Neelam Publications tweet mediaNeelam Publications tweet media
தமிழ்
0
8
39
3.8K
pa.ranjith retweetledi
K.C.Ranjith Kumar
K.C.Ranjith Kumar@beemjibrother·
‘பஹிஷ்கிரித் பாரத்’ நூல் முன்பதிவுத் திட்டம்📚 ‘பஹிஷ்கிரித் பாரத்’ பாபாசாகேப் அம்பேத்கரால் 1927-1929 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இதழ்.📚🌸💙 மராத்தியில் வெளிவந்த இந்த இதழின் கட்டுரைகள் முழுத் தொகுப்பு வடிவில் முதன்முறையாகத் தமிழில் வெளிவரவிருக்கிறது. மொத்தம் நான்கு பாகங்களாக, நேர்த்தியான வடிவமைப்போடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது.❤️🎉 1200 பக்கங்கள் நூலின் விலை ரூ.1500 முன்பதிவுத் திட்டத்தில் ரூ.999 (கொரியர் கட்டணம் உட்பட) முன்பதிவுத் திட்டத்தின் மூலம் நூலைப் பெற விரும்புவோர் போஸ்டரில் உள்ள QR Code மூலம் பணம் செலுத்தி, அல்லது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தி செலுத்தப்பட்ட விவரத்தையும், உங்கள் முகவரியையும் (6369825175) இந்த Whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.📲 @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamBooks @bhaskarvasugi @NeelamSocial @KoogaiThirai
K.C.Ranjith Kumar tweet mediaK.C.Ranjith Kumar tweet media
தமிழ்
0
10
66
3.9K
pa.ranjith retweetledi
நீலம் பண்பாட்டு மையம்
தொடரும் அவலம்! #தூத்துக்குடி விளாத்திகுளத்தில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவத்தை #நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது! மாணவியின் உயிருக்கு நீதி வழங்கிட அரசு உடனடியாக @CMOTamilnadu நடவடிக்கை எடுத்திட வேண்டும்.@CollectorTuty
நீலம் பண்பாட்டு மையம் tweet mediaநீலம் பண்பாட்டு மையம் tweet media
தமிழ்
3
85
206
10.6K
pa.ranjith
pa.ranjith@beemji·
மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும். 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள். சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக - அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது. “அரசியலில் நாம் ‘ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு’ என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது” என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர். இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும். @Neelam_Culture
தமிழ்
105
786
2.4K
110.6K