Bharathi Nathan

3.1K posts

Bharathi Nathan

Bharathi Nathan

@BharathiNathan6

Writter

Katılım Ekim 2019
3.1K Takip Edilen5.3K Takipçiler
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
மேற்கு வங்கத்தில் புதிதாக வந்த பிஜேபி அரசு. மீன் துண்டு இரண்டு மற்றும் சோறு மீன்குழம்பு 5ரூபாய்க்கு மதிய உணவு தர அறிவித்திருக்கிறது. டியர் சங்கீஸ் நீங்க அசைவ உணவு போட்றது சந்தோஷம்.போட வெச்சவன் தமிழ்நாடு திராவிட இயக்கத்தவன்.
தமிழ்
0
1
2
33
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
காங்கிரஸ் காரனும் பிஜேபி காரனும் ஒண்ணுன்னு சொன்னா நம்புங்க. தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரா காங்கிரஸ் விஸ்வநாதன் சொல்றார். பல்கலைக்கழக வேந்தரா முதலமைச்சர் இருக்க வேண்டியதில்லையாம். கவர்னர் போதுமாம். இதைத் தான் பிஜேபியும் சொல்லுது.
தமிழ்
0
0
1
24
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
நடிகர் பவன் கல்யாண் சொல்றான் 'தமிழ்நாட்ல ரெண்டே வருஷத்தில் அதுலயும் கட்அவுட் வெச்சே முதலமைச்சர் ஆயிடுறாங்களாம். அவன் பதினைந்து வருஷம் முயற்சி பண்ணியும் முடியலயாம். அப்ப ஆந்திராவ தமிழ்நாட்டோட சேத்திரு பவன் கல்யாண். அப்புறம், உன்னாலயும் முடியுமா பாரு
தமிழ்
0
0
1
60
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
தொகுதில கரண்ட் கட் ஆயிடுச்சு. எம்எல்ஏ வந்து பாக்கலைன்னு சொல்றீங்க. கந்து வட்டிக்காரனுக்கு ஓட்டு போட்டா அவன் துட்டு வசூல் பண்ணத்தாம்மா வெளியே வருவான்!
தமிழ்
0
1
15
109
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
நீங்க பேசல. உங்க பதவி பேசுது!
Bharathi Nathan tweet media
தமிழ்
0
3
4
115
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
இபிஎஸ்க்கு ஆதரவு அதிகரிப்பு. புதிதாக ஐந்து எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு. அடேய் பச்சிலை புடுங்கி அவுங்க ஏற்கனவே எடப்பாடிக்கிட்ட இருந்து போனவுங்க தான் டா!
தமிழ்
0
0
2
106
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
எனக்கு வேற வழி தெரியலை ஆத்தா!
Bharathi Nathan tweet media
தமிழ்
0
0
0
34
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
அந்த பொண்ணோட நடத்தை சரியில்லீங்க. அதனால்தான் தம்பி எட்டிப் பார்த்துட்டான்
Bharathi Nathan tweet media
தமிழ்
0
0
1
43
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
அந்த பத்து வயசு பெண் குழந்தையின் அம்மா நடத்தை சரியில்லாதவங்களாம். அதனால், அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செஞ்சுட்டாங்களாம்.
தமிழ்
0
0
1
37
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
தேர்தல் அரசியல் என்று வந்த பிறகு, அதில், நன்றியை எதிர்பார்ப்பது தற்குறித் தனம். இவர்கள் யாரும் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை. எல்லாம் சுயலாபம். தேர்தல் அரசியல்வாதி எவனும் யோக்யனில்லை.
தமிழ்
0
0
0
26
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
அதிமுகவில் பிளவு இல்லை. சிறு கருத்து வேறுபாடு மட்டும் தான். -எஸ்.பி வேலுமணி. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பார்ப்பனர் என்று எங்களுக்கு தெரியாது. -ஆதவ் அர்ஜீனா. என்னடா இப்படி புளுகுறீங்க.
தமிழ்
1
224
831
6.9K
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
சிறுபான்மையினர் ,தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் நினைத்தது போய் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒருமந்திரி பதவிக்காக கூட்டணி அறத்தை காற்றில் பறக்க விடுவோம் என்பவர் மத்தியில் இடதுசாரிகள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.
தமிழ்
0
0
1
46
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ' என்று ஒரு கட்சி உதயமாகி இருக்கிறது. அபிஜித் என்கிற இளைஞர் இதை தொடங்கி இருக்கிறார். கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே 33லட்சம் பேர் இன்ட்ஸ்டாவில் பாலோயர்ஸ்.‌மோடியை வீழ்த்துமா கரப்பான்பூச்சி?
தமிழ்
0
2
7
147
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
விஜய் குறித்த நேரத்தில் தலைமை செயலகம் வந்து விடுகிறார். கரூர்ல சரியான நேரத்தில் வந்திருந்தால் 41 உயிர் போயிருக்காதே!
தமிழ்
0
1
4
58
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
விஜய் பிறக்காத காலத்துக்கு முன்னால் ஆட்சி அதிகாரம் இழந்த காங்கிரஸ் 59வருடத்திற்கு பின்னால மந்திரிசபையில் பங்கேற்கிறது. அப்பவும் காங்கிரஸ் தன் சொந்த பலத்தில் அல்ல. திமுகவின் கூட்டணி பலத்தில். அட போங்கடா...
தமிழ்
0
0
6
42
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
8நாட்களில் இருபது கொலைகள். இரண்டு கற்பழிப்புகள். கொஞ்சம் இருங்கப்பா இப்பத்தானே ஆட்சிக்கு வந்திருக்கிறாங்க.
தமிழ்
0
3
4
58
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
தமிழகம் முழுக்க சில நாட்களாய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பிரச்சனை பற்றி எரிகிறது. அரசுக்கு ஆதரவாக நிற்கும் இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் என்ன முடிவு செய்திருக்கின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் சங்க தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? தவெக அரசின் கள்ள மெளனம் கேவலமாக இருக்கிறது.
தமிழ்
0
5
17
258
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
இந்தம்மா வச்சு PR பண்ணது கூட பரவால.. கடை 12 மணிக்கு தான் திறக்கும்னு கூட தெரியாம 10 மணிக்கு போய் கடைய மூடிட்டாங்க முதல்வருக்கு நன்றினு சொன்னது அது கூட பரவால.. டாஸ்மாக் ஆரம்பிச்சு 23 வருஷம் தான் ஆகுதுனு தெரியாம 40 வருஷமா அந்த கடைய அடைக்க போராடினதா போட்டுச்சு பாரு ஒரு போடு
Bharathi Nathan tweet media
தமிழ்
0
3
9
177
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
ரூபாய் மதிப்பு சரிவு ஏன்? ஜி மைண்ட் வாய்ஸ்: ஒழுங்கா அடுக்கி வச்சிருந்தா ஏன் சரியது?
தமிழ்
1
0
5
93
Bharathi Nathan
Bharathi Nathan@BharathiNathan6·
S.I.R ன்னால கள்ள ஓட்டை தடுக்க முடியும்னு மத்திய அரசு சொல்லிச்சு.ஆனா, முன்னவாவது பரவாயில்லை. இப்ப வெளிநாட்ல இருந்து வந்து திருட்டு ஓட்டு போட்டுட்டு போறான்.
தமிழ்
1
6
16
188