Bhim Prabha Gandhi 🕊✨

12.1K posts

Bhim Prabha Gandhi 🕊✨ banner
Bhim Prabha Gandhi 🕊✨

Bhim Prabha Gandhi 🕊✨

@BhimROCKY

Human 🌏💟🇮🇳 Welcome.. with Vanakkam! 🙏 🎬 Cinema. 🎵 Music. 📚 Literature. 🔞 Politics. 📱 Tech Geek. 🤖 Ai Enthusiast. 🍜 Food Vlog ❤

Tiruvallur, Tamil Nadu, India Katılım Haziran 2011
437 Takip Edilen1.4K Takipçiler
Sabitlenmiş Tweet
Bhim Prabha Gandhi 🕊✨
Bhim Prabha Gandhi 🕊✨@BhimROCKY·
👼 திமுக சொல்வது: 1976ல் காங்கிரஸ் அரசின் எமர்ஜென்சியை எதிர்த்தோம். 👿 திமுக சொல்லாதது: 1980ல் காங்கிரசுடன் சேர்ந்து MGR ஆட்சியை கலைத்தோம். "திமுக ஒரு தீயசக்தி" என்றார் எம்ஜிஆர். அதையே கேப்டன் சொன்னார். இப்ப விஜய் சொல்றார். #Dmk #DMKGovt #DMKFailsTN #Tvk #TVKVijay #Dmdk #Vck
தமிழ்
0
3
13
1.6K
Bhim Prabha Gandhi 🕊✨
திமுக வேட்பாளர் பட்டியல் (சுருக்கம்) 15% திமுக வாரிசுகள் 15% திமுக பினாமிகள் 70% முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அப்போ இந்த திமுக உடன் பிறப்புகள்? அதெல்லாம் போஸ்டர் ஒட்ட மட்டும்தான்! #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
0
0
47
Bhim Prabha Gandhi 🕊✨
நியாயமா.. சேகர் பாபு அல்லது செல்வப்பெருந்தகை போட்டியிடும் தொகுதியில்தான் நிறுத்தி இருக்க வேண்டும். பரவாயில்லை. ஆதிகுடிகளுக்காக வாழ்வை அற்பணித்தவர் ஆம்ஸ்ட்ராங். பட்டியல் சமுதாயத்தில் நன்றி உணர்வு கொஞ்சமாவது மிச்சம் இருந்தா வெற்றிபெற செய்யட்டும். #dmk #admk #bsparmstrong #tvk #vck
Bhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
1
2
45
Bhim Prabha Gandhi 🕊✨
முதுகு எலும்பு உள்ள கட்சி திமுக வை மண்டியிட செய்யும் முதுகு எலும்பு இல்லாத கட்சி திமுக விடம் மண்டியிடும் #Dmk #Vck #Dmdk #Tvk #TVKVijay
Bhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
4
19
1K
Bhim Prabha Gandhi 🕊✨
விஜய் வளர்ச்சிக்கு காரணம்: திமுக உதயநிதியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க போராடுகிறார் ஸ்டாலின். அதற்காக விஜய் பெயரை கெடுக்க மோசமான உத்திகளை கையாள்கிறார். திமுக தடை போட போட இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு வளர்கிறது. #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨ tweet media
Bhim Prabha Gandhi 🕊✨@BhimROCKY

"கட்சி ஆரம்பித்த உடனே முதல்வர் ஆக போவதாக அறிவித்த கட்சி அல்ல" - ஸ் ஆனா உதயநிதி ஸ்டாலின் மட்டும்.. * 5 வருடத்தில் அமைச்சர் * 3 வருடத்தில் துணை முதலமைச்சர் * (ஸ்டாலின் ஓய்வுக்கு பிறகு) முதல்வர்.. என குறுக்கு வழியில் பதவிக்கு வரலாம்! #Dmk #திமுக #UdhayanidhiStalin

தமிழ்
0
4
12
323
Bhim Prabha Gandhi 🕊✨
2025 டெல்லி குண்டுவெடிப்பை கண்டித்து திமுக ஆதரவாளர்கள் அமீர் சுல்தான், ஆதவன் தீட்சன்யா, கவின் மலர் பேசிய வீடியோ, எழுதிய பதிவு இருந்தால் கொடுங்க. 👉பின்குறிப்பு: டெல்லியில் குண்டு வைத்தவன் பெயர் அமீர் அலி. What a coincidence! #dmk #tvk #bjp #dhurandhar #dhurandhar2 #directorameer
Bhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
0
4
92
Bhim Prabha Gandhi 🕊✨
Bhim Prabha Gandhi 🕊✨@BhimROCKY·
26/n #DMK & Telugu Caste Politics 2025: DMK ministers Udhayanidhi Stalin and E.V.Velu (Naidu) paid tribute to 'Captain' Vijayakanth (Naidu) on his death anniversary. E.V.Velu is well known for organizing Naidu caste association events in Tiruvannamalai. #DMK #captainvijayakanth
Bhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet media
English
1
2
3
288
Bhim Prabha Gandhi 🕊✨
Bhim Prabha Gandhi 🕊✨@BhimROCKY·
1/n DMK & Telugu Caste Politics 2019: Current DMK Minister KKSSR Ramachandran at Reddy Caste Conference. He said "I ask for vote in Telugu. If me and K.N.Nehru got power, our people can contact us for favours like jobs and college seats." #DMK #MKStalin #KKSSR #PaRanjith #Seeman
English
1
38
62
14.9K
Bhim Prabha Gandhi 🕊✨
மானஸ்தன் 😂🔥 நீதி: என்னதான் பூனைக்கு சீட்டான்னு பெயர் வைச்சாலும் அது 'மியாவ்'னு தான் கத்தும்.. #dmk #vck #thirumavalavan #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
27
52
1.6K
Bhim Prabha Gandhi 🕊✨
பெண்களை ஆபாசமாக பேசிய திமுக ஆதரவாளர் பொன்ராஜ்க்கு முட்டு கொடுக்க களம் இறங்கிய திமுக ஆதரவாளர்கள் "திரள்நிதி" சீமான் & "ஓசி சோறு" ஜுனியர் வீரமணி. #dmk #admk #tvk #tvkvijay
Bhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
2
5
159
Bhim Prabha Gandhi 🕊✨
ஒடுக்கப்பட்ட மக்களை படிக்க வைத்து வக்கீல் ஆக்கின ஆம்ஸ்ட்ராங் ரவுடி. திமுக வில் இருக்க ஸ்டாலின், சேகர்பாபு, KN நேரு, TR பாலு எல்லா அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவர்கள். இந்த ஆணவம் தான் திமுக அழிவுக்கு முக்கிய காரணமா இருக்க போகுது. #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
57
159
3.4K
Bhim Prabha Gandhi 🕊✨
ஜாதி, மதவாத கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் விசிக இருக்காது: திருமாவளவன் (Jan 28, 2026) சோத்துல உப்பு போட்டு சாப்பிடுற திருமாவளவன் அவர்கள் இப்போ எந்த கூட்டணியில் இருக்கார் பிரண்ட்ஸ்? #Dmk #admk #Vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
57
111
3K
Bhim Prabha Gandhi 🕊✨ retweetledi
Israel Exposed
Israel Exposed@xIsraelExposedx·
Palestine, 1945, 3 years before israel existed.
English
1.2K
27.8K
123.2K
10.2M
Bhim Prabha Gandhi 🕊✨
மண்டியிட்டார் திமுக வின் இதயக்கனி 'ஆபாச திலகம்' எஸ்.வி.சேகர் 🖤❤ #Dmk #Admk #Vck #Tvk #Tvkvijay
Bhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
4
14
311
Bhim Prabha Gandhi 🕊✨
கட்சியை கலைத்துவிட்டு திமுக வில் சேர்ந்திடுங்கள் என்று சொன்னாலும் கேட்பதில்லை. #Dmk #Vck #Thirumavalavan #KamalHaasan #Tvk
Bhim Prabha Gandhi 🕊✨ tweet mediaBhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
1
7
207
Bhim Prabha Gandhi 🕊✨
திமுக வின் தெலுங்கு திராவிட பாசம் முன்பு திருமாவின் 35 வருட அரசியல் ஒன்னுமில்லாம போச்சு! பிளாஸ்டிக் சேரில் உட்காரதான் லாய்க்கு என மூளையில் உட்கார வைத்துள்ளனர். விசிக'வில் இருக்க திமுக sleepercellகளை கட்டுப்படுத்த முடியல, சனாதனத்தை எதிர்க்கிறாராம். #Dmk #Vck #Tvk #Thirumavalavan
Bhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
0
4
156
Bhim Prabha Gandhi 🕊✨
இன்றைய அரசியல் சூழலில் விசிக வுக்கு 8 என்பதே அதிகம். ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல், முறைத்து பார்த்தவர் மீது தாக்குதல், மாமுல் தராதவர் மீது தாக்குதல், ஹோட்டல் மேனேஜர் மீது தாக்குதல் என லிஸ்ட் பெருசு. கூடவே திமுக வின் பரிசு: ஹெலிகாப்டர் புகார். #Dmk #Vck #Thirumavalavan #Tvk
Bhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
0
1
135
Bhim Prabha Gandhi 🕊✨
விசிக பெயரில் தேர்தலில் போட்டியிட யாரோ இரண்டு திமுக sleepercell களுக்கு புதுசா வாய்ப்பு கிடைச்சிருக்கு. 2 பொது தொகுதி: 'ஹெலிகாப்டர்' பாலாஜி (வன்னியர்) ஆளூர் ஷாநவாஸ் (முஸ்லிம்) 6 தனி தொகுதி: வன்னி அரசு கெளதம சன்னா சிந்தனை செல்வன் பனையூர் பாபு - - #Dmk #Vck #Thirumavalavan
Bhim Prabha Gandhi 🕊✨ tweet media
தமிழ்
0
1
5
339
Bhim Prabha Gandhi 🕊✨ retweetledi
Science Craft
Science Craft@XScienceCraft·
VARICOSE VEINS AND PAIN: Unclog your veins
English
26
1.7K
6.3K
924.9K
Bhim Prabha Gandhi 🕊✨ retweetledi
Dear Son.
Dear Son.@DearS_o_n·
When a man Controls his focus, he becames Unstoppable
English
25
270
2.9K
88.2K