Never Give Up

7.1K posts

Never Give Up banner
Never Give Up

Never Give Up

@BroFitCafe

#Health | #Fitness | #Yoga | #bodybuilding | #Babies | #Pets | #Counseling | #GoodDeals | #Fashion | #Amazon | #Flipkart | #ShibArmy | #BFCTips | #BFCDeals

Gym Katılım Aralık 2011
9K Takip Edilen41.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Never Give Up
Never Give Up@BroFitCafe·
என்னிடம் பயிற்சித் திட்டம் பெற்று அல்லது #BFCTips மூலமாக ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி செய்ய தொடங்கி இருக்கிறீர்களா? ஆம் எனில் RT செய்யவும்.
தமிழ்
19
178
153
0
prabhaplays
prabhaplays@prabhaplays·
@BroFitCafe இன்று ஆரம்பித்துள்ளேன் 👍
தமிழ்
1
0
0
370
Never Give Up
Never Give Up@BroFitCafe·
உடல் எடையை குறைக்க வேண்டும், ஷேப் வேண்டும், வயிறு குறைய வேண்டும் என வேண்டுபவர்களுக்கான த்ரெட் இது. Day 1 - Day 31 வரை எந்தெந்த பயிற்சிகள் செய்ய வேண்டும் என தெளிவாக வீடியோவுடன் குறிப்பிட்டுருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா கார்டியோ பயிற்சிகளையும் இணைத்திருக்கிறேன். #BFCTips
Never Give Up@BroFitCafe

💢Let's Start #Day 1 💢Jumping Jacks with High Knees 💢4 x 20 Nos. 👍💪 #BFCTips

தமிழ்
8
247
806
79.5K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢முடி கொட்டுவதை தடுக்கும் 5 வழிகள். 💢ஆண்களுக்கு பொதுவாக பரம்பரைக் காரணமாகவும் உடல் சூடு மற்றும் பராமரிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் முடி உதிரும். மனஅழுத்தமும் மிக முக்கிய காரணம். 💢முதல் காரணத்தை தவிர பிறவற்றை நாம் தடுக்க முடியும். (Helmet-ஐ தவிர்க்க வேண்டாம்) #BFCTips
தமிழ்
0
57
198
20.5K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢ச்செஸ்ட் / மார்புத் தசைகளை உறுதியாக்கும் 5 பயிற்சிகள். 💢தளர்வான மார்பகம் உள்ள பெண்களுக்கு Pectoral musclesஐ உறுதியாக்கி தளர்வை சரி செய்யும். 💢ஆண்களுக்கு நன்கு விரிந்த மார்பு, தோள்கள் பெற உதவும். 💢வாரம் 3 நாட்கள் செய்யலாம். 💢Each 3 Setsx12nos (with Dumbbells or Water Bottle)
தமிழ்
0
13
52
8.7K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
@Vaanu_ ரொம்ப தப்பு.. நம்ம தினமும் எடுக்கறத விட 500 கலோரிஸ் அதிகமா எரிக்கணும். இல்லேனா mission fail தான். 🤗
தமிழ்
1
0
0
88
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢for Men 💢ப்ளைன் டி-சர்ட் அணிந்து வெளியே செல்லவும், பொது இடங்களில் சட்டையை கழட்டவும் கூச்சப்படுகிறீர்களா? 💢பெண்களின் மார்பு போலவும், காம்புகள் தனியே துருத்திக்கொண்டு இருப்பது போலவும் உணர்கிறீர்களா?! 💢இதோ 3 எளிய பயிற்சிகள். 1) Bar Dips 2) Dumbbell PullOver 3) Dumbbell Flys
Never Give Up tweet mediaNever Give Up tweet mediaNever Give Up tweet mediaNever Give Up tweet media
தமிழ்
0
17
48
12.2K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢Pull-Ups 💢உடல் எடையைப் பயன்படுத்திச் செய்யும் பயிற்சிகளிலேயே மிகவும் கடினமானது. 💢நிறைய பலன்களைத் தரும். 💢எல்லோரும் செய்யலாம்; சிறு வயதிலிருந்து செய்ய ஆரம்பித்தால் மிக அதிக பவர் கைகளுக்குக் கிடைக்கும். 💢குழந்தைகளை செய்யச் சொல்லி பழக்குங்கள். #BFCTips
தமிழ்
0
4
34
5.7K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢Fully Loaded Biceps 💢பைசெப்ஸ் தசைகளை வேகமாக வளர வைக்கும் 4 பயிற்சிகள். 💢வாரம் 2 நாட்கள் செய்யலாம். 💢நரம்புகள், பீக் ஷேப் தெரிய ஆரம்பிக்கும். 💢புதியவர்களுக்கு ஒவ்வொன்றிலும் 2 செட் மட்டும் போதும் for One Month. 💢சரியான எடையுள்ள டம்பெல்ஸ் பயன்படுத்தவும். 💢 Minimum 4 kgs
தமிழ்
1
27
71
15.5K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢Exercise Name: In and Out Plank 💢உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து தசைகளையும் வேலை வாங்கும் பயிற்சி. 💢ஒரு நிமிடத்திற்கு மேல் Plank செய்ய முடிந்தால் இதில் ஐந்து நம்பர் முயற்சியுங்கள். 💢அப்டமன், தோள்கள், க்ளூட்ஸ், தொடைகளில் தீப்பற்றி எரிவதுபோல் உணர்வீர்கள். #BFCTips #fitness
GIF
தமிழ்
0
21
89
10K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢சிக்ஸ்பேக் வயிறை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. 💢Flat ஆன வயிறுதான் ஃபிட்னஸின் முதல் குறியீடு. 💢Cardio + உணவுக் கட்டுபாடுடன் இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்தால் 3 மாதத்தில் #SixPack பெற முடியும். 💢பெண்களுக்கு வயிறு குறையும். 💢Each 3 sets x 20 nos / 3 days / Week #BFCTips
தமிழ்
0
78
277
20.2K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢Boldfit Tummy Trimmer 💢Best Seller in Exercise Twist Boards 💢₹349 Only💥💥 Link: amzn.to/429XMma
Never Give Up tweet mediaNever Give Up tweet media
English
0
0
6
2.4K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢During Weight Loss Journey 💢வயிறு vs கன்னம். 🤭
GIF
English
2
0
19
3.2K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
@shobanabr SparX - இந்த ப்ராண்ட் நல்லா இருக்கும். 2 வருடங்கள் உழைக்கும். எடையும் குறைவாக இருக்கும். பொதுவாக எனது ஜிம்மில் பரிந்துரைப்பது இதைதான். உங்களது சரியான அளவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். Link: amzn.to/3LgZuf9
Never Give Up tweet mediaNever Give Up tweet mediaNever Give Up tweet mediaNever Give Up tweet media
தமிழ்
1
0
1
66
Shobana
Shobana@shobanabr·
@BroFitCafe Please suggest good & affordable workout shoes for Women
English
1
0
0
37
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢Exercise Name: Hindu PushUps 💢ரெகுலர் புஷ்அப்ஸில் மார்புத் தசைகளுடன் ட்ரைசெப்ஸ் கொஞ்சம் பலன் பெறும் 💢இது போன்று செய்யும்போது அப்பர்பாடியில் பெறும்பாலான தசைகள் பலன் பெறும் 💢செய்யவும் எளிது; புதியவர்களுக்கும் ஏற்றது. 💢புஜங்காசனம் செய்வதன் மற்றொரு வடிவமே இப்பயிற்சி. #BFCTips
தமிழ்
0
16
72
7.1K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
@NeoDravidian வாங்க டிஃபன் காபி சாப்டுவோம். ☺
தமிழ்
0
0
0
217
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢அப்டமன் தசைகளை உறுதியாக்கும் ஐந்து அடிப்படை பயிற்சிகள். 💢வயிற்றின் அனைத்து தசைகளுக்கும் சமமான பயிற்சியளித்து இறுக வைக்கும். 💢10 mts Warm up 💢+ 30 mts Cardio 💢+ Each 3 sets x 10 numbers செய்ய ஆரம்பிக்கலாம். 💢வாரம் 3 நாட்கள் மட்டும் போதும். (ஒரு நாள் விட்டு ஒரு நாள்)
தமிழ்
0
19
72
7.2K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு உடலின் (ஷேப்) தன்மை மாறிவிடுகிறது. 💢பெரும்பாலான பெண்கள் இதனை சரி செய்துகொள்ள நினைத்தாலும் காலச்சூழலால் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். 💢இதுபோன்ற எளிதான உடற்பயிற்சிகளை செய்யச் செய்ய உடல் கட்டுப்படும். 💢சிறு முயற்சி உங்கள் ஃபிட்னஸ்-ஐ அதிகரிக்கும்.
தமிழ்
0
31
119
10.2K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢Exercise Name: Bench Hop Overs 💢சிறந்த கார்டியோ பயிற்சி 💢வயிறு குறைய பெரிதும் உதவும்; குறிப்பாக அடிவயிற்றுத் தசைகளை அதிக வேலை வாங்கி கொழுப்பை கரைய வைக்கும். 💢அடுத்த நாளே அதன் தன்மையை உணர முடியும் 💢கைகளுக்கு பவர்,ஷேப் கிடைக்கும். 💢Daily 4 Sets x 15 Nos செய்யலாம். #BFCTips
தமிழ்
0
36
154
22.1K
Never Give Up
Never Give Up@BroFitCafe·
💢திடீரென முதுகில் பிடிப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய பயிற்சிகள். 💢கீழ்முதுகு தசைகளை லூஸ் செய்து வலியை குறைக்க உதவும் 💢தொடர்ந்து பயிற்சிகள் செய்வதன் மூலம் கீழ் முதுகு தசைகளை பலமாக்கலாம். 💢சரியாக வார்ம்அப் செய்வதன் மூலமும் அடுத்த முறை தசை பிடிப்பு வராமல் தடுக்கலாம். #BFCTips
தமிழ்
0
30
88
6K